அசால்டா அடிச்சாரு பாருங்க! என்னா ஒரு Clarity 💯👌👌
"இந்த ஒரு வியாபாரியை ஜெயிக்க விட்டா 234 பேரும் வியாபாரியா மாறிடுவாங்க. ஆனா ஒரு தொகுதியில் தோற்கடிச்சா மத்த எல்லா MLA ���்களும் TVK வின் குதிரை பேரத்துக்கு படியாம மூடிட்டு வேலை பாப்பாங்க".
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் அந்த அணையை கட்ட ஆன செலவே 4.8 கோடி தான்
இந்த தலைமை தற்குறி அணையை திறக்க போறப்ப, தருதலை தற்குறிகள் உள்ளே வந்து விழாமல் இருக்க தடுப்பு மட்டும் 5 கோடி
இதுல பொன்னியின் புதல்வனாம் 😡
#ஜெ_ஜெயலலிதா என்பது வெறும் பெயரல்ல… அது ஒரு அரசியல் சகாப்தம்! 🔥
ஒட்டுமொத்த பெண் குலத்தின் நம்பிக்கை!
ஒட்டுமொத்த பெண் குலத்தின் முன்மாதிரி!
ஒட்டுமொத்த பெண் குலத்தின் பாதுகாப்பு அரண���!
பெண்ணாகப் பிறந்தால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒட்டுமொத்த பெண் குலத்திற்கும் துணிச்சலையும், தன்னம்பிக்கையையும் கற்றுக்கொடுத்த இரும்புப் பெண்மணி!
#அம்மா… தலைமுறைகள் கடந்தும் பேசப்படும் வரலாறு! ❤️🙏
#KARUR_ADMK_IT_WING #ADMK_ERD
@AIADMKITWINGOFL @EPSTamilNadu @IInbadurai @DrVpb @KarurKamalOffl @Kalyan1612
தொண்டர்களால் வெற்றி பெற்று கட்சியால் பதவி சுகம் அனுபவித்த ஆட்கள் ..
கட்சி மற்றும் தொண்டர்களை உதறிவிட்டு ஓடுகாளியாக இருக்கும் நிலையில் .
அண்ணன் @DrVpb அவரது விசுவாசம் மற்றும் தொண்டர்கள�� மேல் உள்ள பற்று 🔥🔥🔥 .
உங்கள மாதிரி அடிச்சு ஆடுற ஆட்கள் இருக்கும் வரை கட்சிக்கு அழிவு இல்லை ✌️
முதல்வர் எம்ஜிஆர் ஒரு கல்லூரி விழாவுக்கு சென்றார். அவர் அங்கு பேசியது சில வார்த்தைகள்தான்.
"மாணவர்களே,
நான் இன்று இந்திராகாந்தி முதல் அமெரிக்க அதிபர் வரை பேசும் செல்வாக்கு உடையவன்.என்னை அனுதினமும் சந்திக்க காத்துக் கிடக்கும் கோடீஸ்வரர்கள் ஏராளம்; உதவி பெற வரிசையில் நிற்போர் ஏராளம்;தினமும் என் வ��ட்டில் பசியாருவோரும் ஏராளம்.
அப்படிப்பட்ட என்னால் வாங்க முடியாதது கல்வி.
எனக்கும் படிக்கும் ஆசை இருந்தது. ஆனால் அதைவிட பலமடங்கு வறுமை வீட்டில் இருந்தது. எனவே நடிக்க வந்துவிட்டேன்.
எனக்கு மட்டுமல்ல,உலகி��்
எத்தனையோ பேருக்கு கிடைக்காத பாக்கியம் கல்வி.அது உங்களுக்கு கிடைத்திருக்கின்றது.
அரசியல் எப்பொழுதும் செய்யலாம்;உரிமைகளை எப்பொழுதும் கோரலாம்;ஆனால்
படிப்பு உரிய காலத்தில் இல்லாவிட்டால் படிக்க முடியாது.
என் செல்வங்களே,
எனக்கு கிடைக்காத கல்வி உங்களுக்கு கிடைத்திருக்கின்றது.
அதை நல்ல முறையில் படித்து நாட்டுக்கும், வீட்டுக்கும் பயனுள்ள மனிதர்களாக வாழுங்கள்.
அதனால்தான் இன்றளவும்
காமராஜரை என் வழிகாட்டியாக கொண்டு பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு என சோறு போட்டு படிக்க வைக்கும்
முயற்சியினை நான் எடுக்கின்றேன்.எனக்கும் இப்படி சோறு போட அன்று ஒரு அரசு இருந்திருந்தால், நான்காம் வகுப்பை தாண்டாதவன்
எனும் அவமானத்தோடு நான்
உங்கள் முன் நின்று கொண்டிருக்க மாட்டேன்!"
எம்ஜிஆர் பேச பேச அரங்கத்தில் அமைதி.மாணவர்கள் முகத்தில் சலனமின்றி உறைந்தனர்.
விழாவுக்கு வந்திருந்த பெற்றவர்கள் கண்களில் கண்ணீர் வழிய கையெடுத்து ��வரை வணங்கி கொண்டிருந்தனர்.
எனவேதான் அவர் மக்கள் திலகம்!
@AIADMKOfficial @EPSTamilNadu
1972 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் இயக்கத்தை தொடங்கி பல்வேறு அடக்குமுறைகளையும், அத்து���ீறல்களையும் தாண்டி 1977-ல் இதே நாளில் தமிழ்நாட்டின் முதல்வரானார் புரட்சித்தலைவர்.
தனது நடிப்பால் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரின் இதயங்களையும் வென்று திரைத்துறையில் உச்சத்தை அடைந்த புரட்சித்தலைவர், அரசியலிலும் மக்களின் மகத்தான ஆதரவுடன் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்து இன்றும்! என்றும்! மக்களின் மனதில் நிலைத்திருக்கும் மாபெரும் தலைவர்!!
"இவர் ��ான் அடுத்த எம்ஜிஆர்" என்று பலரையும் சொன்னார்கள்.
சொன்னவர்களும் இல்லை, சொல்லப்பட்டவர்களும் இல்லை. எம்ஜிஆர் இருக்கிறார்! என்றென்றும் இருப்பார்!
"இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் - இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்"
கரப்ஷன் கமிஷன்.. இதுதான் முந்தைய திமுக ஆட்சி என்று சொல்லுகிறார் வைகோ அவர்கள்.. பத்திரிகைக்காக கேட்கிறார்கள் அப்படி என்றால் அன்றே ஏன் கேட்கவில்லை என்று.. கூட்டணியில் இருந்து கொண்டு கேட்டால் அது அயோக்கியத்தனம் என்கிறார் வைகோ.. அப்படி என்றால் கூட்டணியில் இருந்து கொண்டு ஊழல் ���டப்பதை கண்டும் காணாமல் இருந்தால் அது அயோக்கியத்தனம் இல்லையா?..
லாட்டரியால் அழிந்த குடும்பத்தினர் பற்றி, அந்த லாட்டரி மார்டின் கும்பல் ஆடிய ஆட்டம் அயோக்கியதனம் பற்றி வாய்கிழிய பேசியது எல்லாம் மறந்து அந்த கொடூரமான கொள்ளை கும்பலின் மருமகனுக்கு பொன்னாடை கொடுத்து வரவேற்பு கொடுக்க - சிவப்பு துண்டு எதற்கு?.. மானகெட்ட பிழைப்பிற்கு மார்க்ஸ் லெனின் எதற்கு?
உலகத்திலேயே கீழ்தரமாக ஒட்டுண்ணி போல் வாழும் அரசியல் பிழைப்பு நடத்தும் விசித்திரமான கம்யூனிஸ்ட்கள் இருக்கும் ஒரே மண் தமிழகம்… அதிலும் இந்த மதுரை MP ஒரு ஆள்.. அய்யோ மனிதனே அல்ல. அது வேற ரகம்..
டெல்லி பிரதிநிதி என்பது பெரிய பொறுப்பு கிடையாது எனக் கூறும் நிர்மல் குமார் அவர்களே !
மத்திய அமைச்சருக்கு இணையான பொறுப்பு பெரிய பொறுப்பு இல்லையா ?
அதிகாரமே இல்லாத பொறுப்பிற்கு கூட தவெக கட்சியில் யாரும் இல்லையா ?
Dear புதிய அரசே,
இது தான் சட்டமன்றம், அட அதுதான் பா நீங்க எவன் எப்போ என்ன கேட்பான்னு எக்ஸாம்ல பிட்டு பேப்பர் வெச்சுருக்கவன் மாறியே எந்நேரமும் பீதிலேயே உக்காந்துட்டு இருப்பிங்களே அந்த இடம்..
அதிமுகவின் சட்டமன்றம், இப்படி தான் இருக்கும் ஒரு காலத்துல.. 🔥
திமுக ஆட்சியில் அம்மாவை தவிர அதிமுக MLA க்கள் எல��லோரையும் சஸ்பெண்ட் செய்த கருணாநிதி, ஒரே ஒரு பெண்ணால் என்ன செய்து விட முடியும் என நினைக்க ஓட்டு மொத்த திமுக ஆட்சியாளர்களையும் ஒற்றை ஆளாக சட்டமன்றம் வந்து கர்ஜித்தார் அம்மா.
அப்பேர்ப்பட்ட சட்ட மன்றம் இன்று தற்குறிகளின் கையில் அதுவும் காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு பேச டூப் போட்டு பேச வேண்டிய நிலையில் தமிழகம்...
நல்ல மாற்றம் 😡