புல்லட்டு.! நம்மளோட சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் நம்மளத் திரும்பிப் பாக்கற ஒரு வார்த்தை! பட பட படன்னு ரோட்ட அளந்துட்டுப் போற அழகே அழகு தான். அத ஓட்டிட்டு போற பெரிய மீசக்காரங்க, தான் அந்த வண்டிக்கே அழகு. பிரிட்டிஸ்காரன் குடுத்துட்டுப் போன சீதனம் இது.
1954 Model Bullet
திருமாவளவன் ஒரு கல்யாணம் ஆகாத மோகன் ஜி என்பதை தான் இந்த பேச்சு காட்டுகிறது.மோகன் ஜி மாதிரி " ரெண்டு ஆண்கள் கல்யாணம் பண்ணிட்டு என்ன பண்ணுவாங்க" என்று நேரடியாக கேட்காமல் அது ஒரு perversion மற்றும் இயங்குவியலுக்கு எதிரானது என்று சொல்லி விட்டு இருக்கார்.அவ்வளவு தான் வித்தியாசம்.
ஈபிக்கு கட்ட வேண்டிய தொகையை கட்டினா தானா பிரச்சனை தீருமே.. கோடிக்கணக்கான ஈபி கட்டணத்தை கட்டாமல் பிரச்சனை என்று சொன்னா எப்படி..
இப்ப அரசு கட்டணத்தை குறைத்தோ அல்லது வேண்டாம் என்று சொல்லியோ மின் இணைப்பு குடுத்தா அது தவறான முன்னுதாரணம் ஆகாதா?
#NewsUpdate | ஆந்திராவில் ஆண்டுதோறும் நடக்கும் ‘கர்லா சாமரம்’ எனும் விநோத சடங்கில் இந்த ஆண்டு ஒருவர் உயிரிழப்பு
கடந்தாண்டு இச்சடங்கில் நால்வரும், 2024ம் ஆண்டு இருவரும் உயிரிழந்திருந்தனர்
#SunNews | #AndhraPradesh | #KarralaSamaram
படுகொலை செய்தியை இருட்டடிப்பு செய்வது எப்படி?
படுகொலையான பெண்ணின் மகள்கள் சாகல சேப்டியா இருக்காங்கனு தலைப்பு வைக்க வேண்டும்.
வெற்றி ஊடக உறிஞ்சுவியல் பாடத்திட்டம்!
Watch | அரிசி விலை உயர்வால் கூட்டுறவு சங்கங்களில் சன்ன ரக பொன்னியை ரூ.30க்கு வழங்கும் திட்டம் - இலவச ரேஷன் அரிசியை பொன்னி அரிசி எனக்கூறி கொடுப்பதாக குற்றம் சாட்டி தவெக எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவை முற்றுகையிட்டு வாக்குவாதம்
பதில் சொல்ல முடியாத அவர் அங்கிருந்து வெளியேறினார்
#SunNews | #RationShop | #Theni
பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பவே அச்சம் ஏற்படும் நிலை தமிழ்நாட்டில்.
கேடுகெட்ட ஆட்சியாளர்களோ கியூட்னெஸ் விளம்பரத்தில் பிஸி.
நாதியற்ற நிலையில் நாடு! நீங்கள் கேட்ட மாற்றம் இதோ!
#BREAKING | தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து பெண்ணை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்
பெண்ணின் கணவர் மற்றும் மகனுக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு; இருவரும் மருத்துவமனையில் அனுமதி
15 வயதுடைய இரு பெண் குழந்தைகள் வீட்டில் இருந்து மாயமாகவே, அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் ஆனந்தபுரம் பகுதியில் பூட்டப்பட்ட இருட்டு அறையில் இருந்து மீட்பு
கொலை சம்பவத்திற்குப் பிறகு சிறுமிகள் கடத்திச் செல்லப்பட்டனரா? கொலையில் ஈடுபட்டது தனி நபரா? கும்பலா? என போலீசார் தீவிர விசாரணை
#SunNews | #Thoothukudi | #Crime | #சட்டம்ஒழுங்கு
Hyderabad men are kicking a man and his baby for shopping in old city just because he is a Hindu and his wife is muslim
Hyderabad is a leftover Pakistan