#Do my bit to stop fake news.
1. #StopForwarding WhatsApp posts if I cannot personally verify the source or the content.
2. #StopForwarding WhatsApp videos and photos. ONLY share links to news websites.
3. Urge others to #StopForwarding
எடப்பாடி யார் என்று மக்கள் அறிய
IPS அதிகாரி Ex BJP மாநில தலைவர் அண்ணாமலை வீர உரையாற்றிய இந்த வீடியோவை தமிழ்நாடு முழுவது உலவிட்டால் கொஞ்சம் மனநிம்மதி கிடைக்கும்
நீங்கள் ஒருமுறை பகிர்ந்தால் உங்கள் குலம் செழிக்கும்
செய்வீர்களா??? நீங்கள்....
செய்வீர்களா???
கல்லூரி படிச்சா வேலை கிடைக்கும்னு ஒரு காலம்! இப்போ அது மாறிடுச்சு. 🧐 பொருளாதாரம், AI, முதலாளி எதிர்பார்ப்பு எல்லாமே பட்டத்தோட மதிப்பை மாத்துது. இத பத்தி ஒரு HR பார்வைல பார்க்கலாமா? #கல்லூரிபடிப்பு#வேலைவாய்ப்பு
உலகளவுல பார்த்தாலும் இதே ட்ரெண்ட்! அமெரிக்காவுல 40% முதலாளிகள் AI ஆட்டோமேஷன் மூலமா ஆட்களை குறைக்க பிளான் பண்ணியிருக்காங்க. 🔗 இந்தியாவுல ஸ்கில்ஸ் கேப்பை சரி பண்ணினா, நல்ல வாய்ப்புகள் இருக்கு! #உலக_வேலை
Breaking News:
புகைப்பட கலைஞர் அமர்தாஸ் பேட்டி:
* இதுவரை தலைவருடன் இவர் எடுத்த எந்த ஃபோட்டோவும் நாங்கள் அதிகாரப்பூர்வமாக தந்தது இல்லை.
* இவர் தமிழகத்தில் இருந்து விமானம் மூலம் வந்து சென்றதால்.. பாதுகாப்பு காரணங்கள் கருதி ஃபோடடோக்களை தரவில்லை.
* துப்பாக்கி பயிற்சி எதுவும் தரவில்லை. அது எல்லாளன் ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்கள். இவரே கேட்டு எடுத்துக்கொண்டது.
* தலைவர் இவருக்கு ஆமைக்கறி உள்ளிட்ட உணவு உபசரிப்பை நேரடியாக செய்தார் என சொல்வது பொய்.
* இவரது நச்சரிப்புகள் தாங்கவில்லை. விரைவில் தமிழகத்திற்கு அனுப்பிவிட வேண்டுமென சேரலாதன் கூறினார்.
* ஷூட்டிங் ஸ்பாட்டில் விதவிதமான ஃபோட்டோ எடுத்து தருமாறு என்னிடம் கெஞ்சினார்.
* சிலகாலம் கழித்து தமிழகத்தில் இவரை சந்திக்க சென்றேன். அப்போது கட்சி ஆரம்பித்து ஆள்பலத்துடன் இருந்தார். என்னிடம் பேசியபோது கட்சித்தலைவர் எனும் திமிர் இருந்தது.
* சந்தோஷ் பேட்டியில் சொன்னது போல.. மற்றவர்களுக்கு ஈழத்தில் நேர்ந்த அனுபவங்களை உள்வாங்கி... அவை தனக்கு நேர்ந்தது போல புனைக்கதைகளை உருவாக்கியுள்ளார்.
* பெரியார் vs பிரபாகரன் என மோதவிட்டு இருவரையும் சிறுமைப்படுத்துகிறார்.
* ஆயிரம் கட்டுக்கதைகளை கூறி இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்கிறார்.
முழுபேட்டி:
https://t.co/fuIckg4Dxw
*
@tamiltalkies https://t.co/ZzgRDd9f5m
ஒருசிலர் குறிப்பிடும் அந்த குறிப்பிட்ட விடுதலை நாளிதழில் அப்படி ஒன்றும் செய்தி வரவில்லை என்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது பிபிசி நிறுவனம். சிவ புராணத்தில் உள்ளதை பெரியார் மேற்கோள் காட்டியதை அவர் சொன்னதாக திரித்துக் கூறி அரிப்பை அடக்குகிற கூட்டம்.
"இந்துத்துவவாதிகள் ஏன் "வால்மிகி இராமாயணத்தை" ஏற்பதில்லை ?"
வால்மிகிக்குப் பின் 1000 ஆண்டுகள் கழித்து திரித்தும், புதுப்பித்து எழுதப்பட்ட இராமாயணத்தைன ஏற்கிறார்கள் ??
*வால்மிகி இராமாயணத்தில் கூறப்பட்ட செய்திகள் வருமாறு...
1. இராமன் ஒரு மது பிரியன்.
2 . இராமன் காட்டு விலங்குகளை வேட்டையாடி இறைச்சி உண்டான்.
3. இராமனுக்கு சீதையுடன் சேர்த்து, சில மணைவிகளும், பல வைப்பு பெண்களும் இருந்தனர்.
4. இராமன் ஓர் அரச குடும்பத்தில் பிறந்து, அரசனானவன் மட்டுமே. கடவுள் அவதாரம் இல்லை.
5. இராமனின் மனைவி சீதையிடம் போதுமான அன்பற்றவனாகவே இருந்தான்..
6. ராமன் இலங்கையில் அசோக வனத்தில் சீதையை சந்தித்தபோது, மது அருந்தி இருந்தான்.
7. சீதை இராமனுடனான உறவில் திருப்தியின்றி இருந்தாள்.
8. தெரிந்தேதான் இராமன் போட்ட கோட்டைத் தாண்டினாள்.
9. இராவணனின் அழகில் மயங்கினாள்.
10. விருப்பப்பட்டே ராவணனுடன் லங்கை சென்றாள்.
11. அனுமன் லங்கை வந்தபோது, வருத்தமடைந்தாள்.
12. இராவணன் இராமனை விட பன்மடங்கு அழகானவன்.
13. இராவணன் அதிகம் படித்ததோடு, அமைதி குணம் கொண்டவன்.
14. சீதையைக் கடத்தி வர சென்ற போதிலும், காட்டில் அவள் அழகைப் பார்த்துக் காதல் கொண்டான்.
15. சீதையின் விருப்பத்தோடே அவளை லங்கை அழைத்துச் சென்றான்.
16. இராமன் சீதையை நடத்தியதை விட ,மிகக் கண்ணியமாக இராவணன் நடத்தினான்.
17.இராவணனின் பத்து தலைகள் என்பது, அவனது அறவாற்றலை உவமைப்படுத்தவே.
18. இராவணன் ஜாதி கட்டமைப்புகளை (வர்ணாசிரமத்தை) எதிர்த்த ஒரு சிவ பக்தனாக இருந்தான்.
19. இராவணன் ஆட்சியில், லங்கை அழகிலும் வளத்திலும் திளைத்திருந்ததனால், பொறாமையுடன் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
20. இராவணன் மீது சீதைக்கு காதல் இருந்ததால், சீதையைத் தீயில் இறங்கி கற்பை நிரூபிக்கச் சொன்னான் இராமன்.
21.சீதை மலைப் பள்ளத்தாக்கில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.
22.இராமனும் வாழ்க்கையை வெறுத்து,சரயு நதியில் இறங்கி,தற்கொலை செய்து கொள்கிறான்.
கம்ப இராமாயனம், துளசிதாஸ் இராமாயனம், பௌத்த இராமாயனம், ஆதியாத்ம இராமாயனம், வைசித இராமாயனம்,
ஆனந்த இராமாயனம், அகத்திய இராமாயனம், அத்புத இராமாயனம், அரங்கநாத இராமாயனம், குமுன்டெண்டு இராமாயனம், கொத்த இராமாயனம், கிரித்திவாசி, கன்னாச,
தன்டி,
பவர்த்த இராமாயனம், மந்தனி இராமாயனம்....
இவைகள் எல்லாம் 9ஆம் நூற்றாண்டுக்குப் பின் திரித்தும், புதுப்பித்தும் எழுதப்பட்டவை
(உண்மை வடிவம்) original version என்பது, 5 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "வால்மிகி இராமாயனம்" தான்
அதைப் படித்தால், இராவணன் நல்லவனாகவும்,இராமன் அயோக்கியனாகவும், சீதை பாவப்பட்ட பெண்ணாகவும் உணரப்படும்
அதனால்தான்,இந்துத்துவ வாதிகள் வால்மிகி இராமயணத்தை, ஏற்பதில்லை!
துளசிதாசர் இந்தியில் எழுதிய இராமாயணத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்
#மீள்பதிவு
Pugazhendhi Krishan
Christian Missionary & Muslims never ask hungry people to praise their Religion before serving Food. This is how Hindus treat others than complain about conversion
@aliyarbilal@RevanTalks அவர் என்ன 'அச்சமில்லை, அச்சமில்லை' புகழ் பார்ப்பன பாரதியாரா? கடலூர்ச் சிறையில் இருந்து நவம்பர் 28, 1918 அன்று ஆங்கிலேய அரசுக்கு, தான் பிறந்த பார்ப்பன ஜாதிக்குச் சிறை வாழ்க்கை ஒத்துவராது என்று 'ஜாதியைச் சொல்லி மன்னிப்புக் கடிதம்' எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்தவர்.