புரட்சி, உங்களிடமிருந்து உணர்ச்சி வேகத்தையோ மரணத்தையோ வேண்டவில்லை. மாறாக, உறுதியான போராட்டம், துன்பங்கள் மற்றும் தியாகங்களையே அது வேண்டுகிறது.
-தோழர் பகத்சிங்.
உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் இடிப்பு போராட்டத்தை பார்த்து கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த இளம் தோழர் சுபஸ்ரீ #CPIM24thCongress#CPIMConference More: https://t.co/sMinOi1Icu
கம்யூனிசம் என்றால் என்ன?
இந்திய உழைக்கும் வர்க்கத்தின் முன்னணி #CPIM 24வது அகில இந்திய மாநாடு - ஏப்ரல் 2 – 6, 2025 மதுரை, தமிழ்நாடு #CPIM24thCongress#CPIM24thConference More: https://t.co/WrchQ9BclS
வணக்கம் Rape Accused சீமான் அண்ணா
கம்யூனிஸ்டுகள் மக்கள் பிரச்சனைக்காக மட்டுமே நீதிமன்றத்துக்கு செல்கின்றனர்.
சீமான் அண்ணன் மாதிரி பாலியல் வழக்குக்காக நீதிமன்றத்திற்கு செல்லவில்லை
கட்சி ஆரம்பிச்சு 20 வருசமா யூடியூப்பில் புரட்சி நடத்தும் சீமான் பாலியல் குற்றவாளி, உடல் இச்சைக்கு அலையும் எந்த நாயும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு பாடம் எடுக்க தேவையில்லை.
ஒபன் சவால் சீமான் தனது எத்தனை படை பலத்துடன் வேண்டுமானாலும் வரட்டும் திறந்தவெளி விவாதத்திற்கு தயாரா?
சீமான், உலகம் முழுதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை, அது எங்க இருக்கு என்கிறார். அவர் பட்டியலிட்ட, அவருக்குத் தெரியாத அத்தனையிலும் சிபிஎம் போராடி இருக்கிறது. மக்களுக்காக உதிரம் சிந்தி, உயிர் கொடுத்த வரலாறு கொண்டது. இது கூடத் தெரியாமல் அரசியல் நடத்துவது ஆச்சரியமாக உள்ளது...பாவம்!!
பாசிசம் குறித்த சிபிஎம் கட்சியின் நிலைபாட்டினை விமர்சிக்கும் முன்பாக, அந்த வரைவு தீர்மான அறிக்கையை முழுவதுமாக வாசித்துவிட்டு, தீர்ப்பு எழுத வருமாறும், திருத்தங்கள் இருந்தால், எங்கள் கட்சிக்கு கடிதம், மின் அஞ்சல் மூலம் அனுப்பிடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
பாலியல் குற்றவாளி @Seeman4TN தொடர்ந்து ஊடகத்தில் பெண்களை வாயில் சொல்ல முடியாத சொற்களால் அநாகரீகமாகவும் தரக்குறைவாகவும் பேசுவதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெயலலிதா ஊழல் செய்து வாங்கிய 1526 ஏக்கர் நிலத்தையும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வீட்டுமனை இல்லாத ஏழைகளுக்கு தலா 3 சென்ட் விகிதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். #CPIM#Jayalalithaa#LandRedistribution
வரலாறு அழுத்தமாகச் சொல்லும் செய்தி ஒன்றுதான். தனிமனிதர்களை அழித்துவிடலாம், ஆனால், சித்தாந்தங்களை எளிதில் அழித்துவிட முடியாது. புரட்சி சுதந்திரத்தைப் பெற்றுத் தரும். சுரண்டல் ஒழிந்து போகும். இன்குலாப் ஜிந்தாபாத்! - தோழர் பகத்சிங் #BhagatSingh#CPIM24thCongress#CPIMConference
2/2
நல்ல செயல்களுக்கு துணை நிற்கும் நல்ல மனிதர்கள்.
உயர்நீதிமன்ற நீதிபதியின் பாராட்டுக்கு நன்றி.
சு. வெங்கடேசன் எம் பி.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுரையில் மாணவர் படிப்பு வளாகத்தை மதுரை மாநகராட்சியின் உதவியோடு உருவாக்கி நடத்தி வருகிறோம். ரோட்டரி மதுரை மிட் டவுன் கம்யூனிட்டி டிரஸ்ட் சார்பாக திரு. மதன் தலைமையிலான குழு இதனை சிறப்பான முறையில் பராமரித்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 600 க்கும் மேற்பட்ட போட்டி தேர்வர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். நாள் தோறும் காலை 4 மணிக்கு இந்த வளாகம் திறக்கப்படுகிறது.
அந்த அதிகாலையிலேயே
மாணவர்கள் உள்ளே வரக்காத்திருப்பார்கள். இரவு 11 மணிக்கு வளாகம் மூடப்படுகிறது. அந்த கடைசி நிமிடம் வரை படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் பலருண்டு.
இது போட்டி தேர்வு படிக்கும் மாணவர்களுக்கான இடம், அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்துக் கொடுப்பதே நமது நோக்கம் என்ற உறுதியோடு இதனை உருவாக்கினோம்.
எண்ணற்ற இடையூறுகள், சவால்கள் வந்துள்ளன. அனைத்தையும் சமாளித்து இதனை முன்னெடுத்து செல்கிறோம். நல்ல செயல்களை செய்தால் அதனை ஆதரிக்க அநேகர் நம் சமூகத்தில் உண்டு என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை எமக்கு உண்டு. இந்த மாணவர் படிப்பக வளாகத்திலும் அந்த நம்பிக்கை மேலும் வலிமையடைந்துள்ளது.
திறந்த வெளி பூங்கா ஒன்றில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பகல் முழுவதும் படித்துக்கொண்டிருக்கும் காட்சியை பார்த்து செல்லும் ஒவ்வொருவருக்கும் நம் சமூகத்தின் மீதும், இளம் தலைமுறையினர் மீதும் உருவாகும் நம்பிக்கை மிகப்பெரியது. இங்கு வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் பலரும் மிகச்சிறப்பான குறிப்புகளை எழுதியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வளாகத்தை பார்வையிட்டுள்ள சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையின் நீதிபதி மாண்பமை. புகழேந்தி அவர்கள் கீழ்கண்ட வாறு எழுதியுள்ளார். “ மிக சிறந்த முன்முயற்சி. மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் இருக்கும் போதும் இங்கு சுமார் 600 மாணவர்கள் தினசரி வருகிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் மற்றும் இந்த மையத்தின் நிர்வாகி மதனுக்கு எனது பாராட்டுகள். ஒரு டிஜிட்டல் படிப்பு மையத்தை உருவாக்கவும் மாணவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்தும் சாத்தியங்களையும் நிர்வாகிகள் ஆராயலாம். வாழ்த்துகள்” என்று எழுதியுள்ளார்.
மாண்பமை நீதிபதி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எப்பொழுது வந்து இந்த வளாகத்தை பார்வையிட்டீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. பார்வையாளர் குறிப்பேட்டில் நீங்கள் எழுதிச் சென்றுள்ளதை பார்த்த பின் தான் நீங்கள் வந்து சென்றதை நாங்கள் அறிந்துக்கொண்டோம். நல்ல செயல்களை பொறுப்போடு முன்னெடுக்கும் பொழுது நல்ல மனிதர்கள் அனைவரும் அதற்கு துணை நிற்பார்கள் என்பதை உங்களின் எழுத்துகள் எங்களின் கரம் பற்றி சொல்கிறது. உங்களுக்கு எங்களின் அன்பான நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போன்று மாணவர்களுக்காக மின்னணு நூலகத்தை உருவாக்கவும், மாதிரி தேர்வுகளை நடத்தவும் முயற்சியை மேற்கொள்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
#HighCourtJudge_ThiruPugazhenthi_Compliments #உயர்நீதிமன்றநீதிபதி_பாராட்டுகள் #StudentsStudyCampus_Madurai #மாணவர்கள்படிப்பகவளாகம்_மதுரை #KalaignarCentenaryLibrary_Madurai #கலைஞர்நூற்றாண்டு நூலகம்_மதுரை #MaduraiRotaryMidTownAcademyTrust #ரோட்டரி_மிட்டவுன்_அமைப்புடிரஸ்ட்_மதுரை
மதுரையில் மாணவர்களின் போட்டித்தேர்வுகளுக்கான படிப்பக வளாகம்.
“மிக சிறந்த முன்முயற்சி. மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் இருக்கும் போதும் இங்கு சுமார் 600 மாணவர்கள் தினசரி வருகிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்”
என்று குறிப்பேட்டில் எழுதிசென்றுள்ள உயர்நீதி மன்ற நீதிபதி மாண்பமை. புகழேந்தி அவர்களுக்கு என்னுடைய நன்றி.
1/2
சிவகங்கை மாவட்டம் மேலப்பிடாவூரில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த அய்யாசாமி (21) புல்லட் வாகனத்தில் சென்றதை பொறுத்துக் கொள்ள முடியாத சாதி வெறியர்கள், அவரது இரண்டு கைகளையும் வெட்டிப் படுகாயப்படுத்தினர். சிகிச்சை பெற்று வரும் அய்யாசாமியை மாநில செயலாளர் @Shanmugamcpim நேரில் சந்தித்தார்.