சார் தான் போளூர் தவெக MLA.. என்ன அதிகார திமிர் பாருங்க.
இல்ல எனக்கு புரியல?
MLA முன்னாடி கை கட்டி வாய் பொத்தி துண்ட அக்குள்ல வச்சுகிட்டு தான் நிக்கணுமா!!?
சிரிக்க கூடாதாமா!?
@imKalaiVani அப்படி 234 தொகுதிக்கும் நீங்க வாக்கு கேட்டு போயிருந்தா வின் பண்ணி இருக்கனும்.
நீங்கள் யாரும் வாக்கு கேட்கவில்லை அப்படியே ஊர்வலம் தான் சென்றிருக்கிறீர்கள்..
அப்படியே குத்திட்டாலும்...
சொல்லிக் கொடுக்கிற ஸ்கிரிப்ட் படி நடந்துக்கிட்டாலே போதும் போயிட்டு வா..
பத்து நிமிடம் சந்திப்பு முடிந்தது..
அங்கிட்டு இங்கிலீஷ் தெரியாது இங்குட்டு இந்தி தெரியாது
பத்து நிமிடத்தில் அப்படி என்ன பேசி இருப்பாங்க.
என்ன அடுத்த பி எம் நீ தான்னு பேசிக்கிறாங்க.
நான் சிம் ஆவேன்னு எனக்கே தெரியல அதுவே நடந்திருக்கு.
அப்புறம் வடநாடு ஃபுல்லா உன்னுடைய போட்டோ வச்சு தான் உங்க டீம் ரெடி பண்ணிட்டு இருக்க போல.
உங்க டீமா🤣🤣
அது சரி அது சரி
என்ன அப்படியே என்னையே ஃபாலோ பண்றியா மே பிரஸ் மீட் கொடுக்காம..
😁😁😁😁
சரி என்ன மாதிரி கலர் கலராஎல்லாம் கோட்டு போடு ஏன் ஒரே கோட்டை போட்டுட்டு உட்கார்ந்து இருக்க..
கலர் கலரா கோட்டு போட்டா முத்திரை குத்திடுவாங்கன்னு ஒரு பயம்தான் வேற என்ன.