கோடிக்கணக்கான வன்னியப் பெருங்குடி மக்களின் மனதை ஆழமாக புண்படுத்தி விட்டீர்கள் என்று ஏன் உங்களாலும் எங்களை விமர்சனம் செய்கின்ற அவர்களாலும் புரிந்துகொள்ள முடியவில்லை??
#SuriyaStopVanniyarHate
தலித் இறந்து மாற்று சாதியினர் குடியிருப்பு வழியே கொண்டு செல்ல எதிர்ப்பு ஏற்பட்டு கலவரத்தை எதிர்பார்த்து அறிக்கை விடும் சாதாரண அரசியல்வாதியல்ல. தலித் பிணத்தை தோளில் சுமந்து மாற்று சாதியினரின் கோபத்திற்கு ஆளான இவர் ஒரு மாபெரும் சமூக சீர்திருத்தவாதி #தமிழினப்போராளி80
மோடி தனது மனைவியின் பெயரை வேட்புமனு தாக்குதலின் போது சொல்லாமல் மறைத்துவிட்டார் என்று கூப்பாடு போட்ட வேசி ஊடகங்கள்
கனிமொழியும், தமிழச்சி தங்கபாண்டியனும் தங்கள் கணவர்களது பெயர்களை வேட்பு மனுவில் கூறாமல் ஏன் மறைத்தார்கள் என்று கேட்குமாதிராவிட #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்பது மிக சரி.