”தி.மு.க பிச்சையில் ஜெயித்த காங்கிரஸ்தான், கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கு”.. 'நீட்'க்கு சட்டைய கிழிச்சிட்டு போராட்டம் பண்ணும் ராகுல் காந்தி இதுக்கு வாய் திறக்க மாட்டாரா? - விஜய பிரபாகரன் கடும் சாடல்
#VijayaPrabhakaran | #RahulGandhi | #DMK | #PolimerNews
@MacroMatrix1 Please ask KA chief minister not to talk about Mekadattu dam and not to publicly say that drop of water to he released to TN.
In you earlier tweet, you shared manipulated data saying that KA released excess water every year.
Stop blaming TN politician.
பரிதாபங்கள் நிறைய தனி மனிதர்களை imitate செய்திருக்கிறார்கள். அது அவர்கள் நீண்ட காலமாக செய்வது.
ஆனால் வட இந்திய தொழிலாளர்கள் குறித்து ஒரு வருடம் முன் அவர்கள் கிண்டலாக செய்த வீடியோக்கள் தவறானவை என மேற்கோளிட்டு நான் பணிவான கோரிக்கையாகவே சுட்டிக் காட்டி இருந்தேன். அந்த தொழிலாளர்கள் தான் 19 பேர் அமோனியா கசிவால் இறந்தார்கள், பத்து நாள் முன் கூட ஜல்லி ஏற்றும் லிப்ட் அறுந்து வட இந்திய தொழிலாளர் இறந்தார். இன்னும் கணக்கில் வராத சாவுகள் இருக்கின்றன.
வட இந்திய தொழிலாளர்களை கிண்டலடிப்பதை கொண்டாடிய திமுக ஐடி விங் ஆட்கள், இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர் மகனை இமிடேட் செய்ததற்கு அறம் பேசுகிறார்கள், பரிதாபங்கள் சானலும் அந்த பகுதியை நீக்கியதாக தெரிகிறது.
பரிதாபங்கள் திருப்பதி லட்டு விவகாரத்தில் மன்னிப்பு கோரியது, தற்போது திமுக மகன் விவகாரத்திலும் மன்னிப்பு கோரியிருக்கிறது.
வட இந்திய தொழிலாளர்கள் குறித்து நீங்கள் கிண்டலடித்தது இன்னமும் இருக்கிறது, அவர்கள் அதிகாரமற்றவர்கள் என்பதை தாண்டி வேறு காரணம் இல்லை என்பதை கோபி சுதாகர் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.
@sansbarrier அம்மா சட்டப் போராட்டம் நடத்தி பெற்ற வெற்றியே காவேரி மேலாண்மை வாரியம் அதனை அசைத்துப் பார்க்க முயற்சி செய்யாதீர்கள்..
அதன் பொருட்டு நம்மால் குறைந்தபட்சம் நீரை ஏனும் பெற முடிகிறது.
அம்மா நேரடியாக தலையிட்டு இதனை செய்து முடித்து அதை மத்திய அரசால் வெளியிட செய்தார் 💥✌️
@cvaa_m@sansbarrier what's the river flow, better not to obstruct topography, ecosystem at the cost of damaging or spoiling people living in the flow of the river, maintaining topography, ecosystem is far more important
@rajendra1294@MacroMatrix1@TVKPartyHQ Dont bring your so called good thoughts in the Cauvery issue bro. I am talking about our rights over Cauvery ypu are bringing inter state level development issues