பாஜக 39 விருந்து 59 கொடுப்போம் என்கிறது (7.18% விருந்து 7.23%))
ராகுல் காந்தி அந்த மசோதாவை தோற்கடித்தால் 39 விருந்து 32/33 கிடைக்கும் என்கிறார்
(7.18% விருந்து 5.88%)
யார் தமிழ்நாட்டின் எட்டப்பன்?
இவனை எல்லாம் பெரிய அரசியல் புழ்த்தி ணு நினைச்சுட்டு இருந்தேன். ஒரு சாதாரண் கணக்கு கூட தெரியாத தத்தியா இருக்கானே. Thanks to Delimitation 🙏 தென் மாநிலம் இல்லாம முந்தி 414 இப்போ 621. ஆக மொத்தம் எப்போவும் தென் மாநில தயவு பிஜேபிக்கு தேவைப்பட்டதே இல்ல. 5ஆம் கிளாஸ் கணக்குடா இது 😔
அண்ணா தெளிவா சொல்லியிருக்காரு இப்போ விட்ட அடுத்த வருஷம் @INCIndia உங்ககிட்ட பிஜேபி உருவமாட்டான் அவன் விருப்பம் ஏற்ப நடைமுறை படுத்துவான் அது இந்த நாட்டுக்கு பெரிய ஆபத்து
நாங்க கேட்டது தான் புது பில்ல கிடைச்சிருச்சு அதான் ஆதரவு தரோம். புது பில்னால உன்னால பிஎம் ஆக முடியாதுன்னா அது உங்க பிரச்சனை குமாரு நீங்க தேசிய அரசியல்ல பாத்துக்கோங்க.