@UpdatesChennai@CMDA_Official@CMOTamilnadu Last government la built panuna bus stand pathi bad reviews podanunu route mafia kitta irunthu assignment ah?? am seeing many videos in same pattern.
#BREAKING 🚨
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் சிக்கியுள்ள அமைச்சர் சரத் க்கு ஆதரவாக வடக்கு ஊடகங்களில் பேசிவரும் #தவெக தேசிய செய்தி தொடர்பாளர் "பெலிக்ஸ் ஜெரால்ட், “ தம்பிக்கோட்டை Special Item, நம்ம பரம்பரை item.. purinjavan pisthaa… Delta daaa….”
என தான் கள்ளச்சாராயம் குடிப்பதாக தன்னுடைய Facebook பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
@DMKITwing@AlimAlbuhari
தமிழ்நாட்ட நாசமாக்கி விட்டு டூர் போய் இருக்கானுங்க 🤦
இவனுங்களோட கடைசி வரி படிச்சா புரியும் ஆர்எஸ்எஸ் தான் தவெகவை இயக்குதுனு
தவெகவின் உறுப்பினர் சேர்க்கை வெப்சைட் ஒரு வாரமா முடக்கி இருந்தது அது ஏன்னு கேள்வி கேட்டா பாஜக உடனான தொடர்பு என்னனு புரியும்
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விசிக கம்ப்யூனிடனஸ்ட் எல்லாம் அதன் பிறகும் தொடர்ந்தார்கள் என்றால் அவர்களை விட சந்தர்ப்பவாதிகள் யாரும் இல்லை
This election wasn't decided only by people's mandate. It was heavily influenced by digital manipulation,fake narratives, coordinated propaganda, AI generated content, paid promotions, algorithmic amplification, and psychological targeting. When perception is engineered at scale, the line between persuasion and manipulation becomes dangerously thin. Democracy deserves informed voters, not manipulated minds.
Ada Domaru George, there was a protocol, yes. But unlike your leader and your so-called "dummy CM," they didn't run or hide. They protested openly, accepted arrest, and stood by their political stand. No one cried or played the victim.
So keep crying if you want. This is DMK. Next time, permission or not, they'll protest for people's issues, and if the government wants to arrest them, that's their choice. Protest doesn't stop because of fear.
Done and dusted.
@DrHolyhemp@Yaaro_@Akshita_N@Ahmedshabbir20 The voice of “people’s mandate” the journalist shabbir is on silent mode. Journalism at its best 👌🏼👌🏼. Democracy becoming crazy because of this culprits. They are doing the propaganda and people are suffering.
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
தங்க ஆசையில், வைரத்தை தொலைத்தோம், கிடைத்ததோ வெறும் தகரம் தான் 😭
இது மாதிரி உங்கள் தொகுதி மக்கள் மிஸ் செய்த கழக வேட்பாளர் பற்றி இங்கே பகிருங்கள்
கண்ணை மூடி குத்தி தள்ளிய தற்குறிகள் தெரிந்து கொள்ளட்டும்.!