If Capt Smit Machchhar landed the FlyDubai plane in the UK he would now be in jail for interfering with a religious practice and obstructing a cultural expression.
Have a wonderful day,
Wolfgang
2026 தேர்தலுக்கே நடைப்பயணம் போறது தான் தவெக திட்டம் , எதிர்பாராவிதமா நடந்த கரூர் சம்பவமும் , அலைகடல் போல வந்த மக்கள் கூட்டமும் , அனுமதி மறுப்பும் தான் பிரச்சாரத்தை சுறுக்கிடுச்சு.
இப்ப அவர் CM அப்ப மிஸ் பண்ணதை இப்ப பண்ணுறாரு.
தாராபுரம் தனித் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளரான அன்புச் சகோதரி திருமதி சத்தியபாமா அவர்களை... இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உருவ கேலி செய்யும் வகையில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தையும், குறிப்பாக பட்டியல் இன சமுதாயத்தையும் அவமதித்துள்ளார்.
அரசியல் மாண்புகளுக்கு முற்றிலும் எதிரான இந்த தனிப்பட்ட தாக்குதலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!
#ஸ்டாலினே_மன்னிப்பு_கேள்
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
தமிழக அரசியல் களத்தில் திமுகவின் பேச்சுகள் மீண்டும் ஒரு தாழ்ந்த நிலையை எட்டியுள்ளன. அவருடைய ஆட்சி காலத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பாலியில் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றபோது, பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் கூட சந்திக்காமல் ரீல்ஸ் எடுப்பதில் மும்முரமாக இருந்த ஒருவரிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
இன்று, முன்னாள் முதலமைச்சர் அவர்கள் தாராபுரம் தொகுதியின் தவெக பெண் வேட்பாளர் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் மிகவும் வேதனையளிக்கின்றன. ஒரு மாநிலத்தின் மிக உயர்ந்த பொறுப்பை வகித்தவர், பெண்கள் குறித்து இத்தகைய கருத்துகளைத் தெரிவிப்பது வருத்தத்திற்குரியது.
ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே இத்தகைய கருத்துகளை முன்வைக்கும்போது, அக்கட்சியின் மற்ற தலைவர்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? பொதுவெளியில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதும், அவர்களின் கண்ணியத்தைக் குறைத்து மதிப்பிடுவதும் முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
பெண்களின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் பாதிக்கும் இத்தகைய பேச்சுகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது ஒரு பெண்ணைப் பற்றியோ, ஒரு வேட்பாளரைப் பற்றியோ மட்டுமே பேசப்படும் பிரச்சினை அல்ல. ஒவ்வொரு பெண்ணுக்கும் உரித்தான மரியாதை, கண்ணியம் மற்றும் சுயமரியாதை குறித்த பிரச்சினையாகும். பெண்களை இழிவுபடுத்தும் இத்தகைய பேச்சுகள் தொடருமானால், பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களின் கண்ணியத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கக் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது.
அக்டோபர் 6 அன்று, தாராபுரத்தின் பெண்கள் அனைவரும் தங்களின் சொந்த சத்தியபாமா அக்காவுக்குத் தோளோடு தோள் நின்று, ஒருமித்த குரலில் தங்களின் கருத்தை வெளிப்படுத்துவார்கள். ஜனநாயகத்தின் வலிமையான ஆயுதமான வாக்குரிமையின் மூலம், பெண்களை அவமதிக்கும் அரசியல் பேச்சுகளுக்கு எதிராகத் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள்.
பெண்களின் கண்ணியத்தைச் சீண்டிப் பார்க்கும் அரசியலுக்கு, பெண்களின் ஒற்றுமையும் ஜனநாயகக் குரலும் பதிலளிக்கும்!
#ShameOnYouStalin
தாராபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் திருமதி சத்தியபாமா அவர்களை உருவகேலி செய்யும் வகையில் முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் @mkstalin அவர்கள் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அரசியலில் எதிர்க்கட்சியினரை விமர்சிக்க முடியாமல், ஒரு பெண் வேட்பாளரின் தோற்றத்தை கேலி செய்வதுதான் கோபாலபுரம் குடும்பத்தின் அரசியல் தரமா?
ஐந்து ஆண்டுகால அதிகார ஆணவ ஆட்சிக்குப் பிறகும், பெண்களை இழிவுபடுத்தும் பேச்சு குறித்து எந்த சுயபரிசோதனையும் செய்யாமல், மீண்டும் அதே அவதூறு, கேலி, தனிநபர் தாக்குதல் அரசியலை முன்னெடுப்பது வெட்கக்கேடானது.
பெண்களை மதிக்கும் தமிழ்நாட்டு மண்ணில், ஒரு பெண் வேட்பாளரை பொதுமேடையில் கேலி செய்வதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மேடைதோறும் அண்ணாவையும் பெரியாரையும் தங்களது வழிகாட்டிகள் என்று கூறிக்கொள்ளும் கோபாலபுரம் குடும்பத்தினர், பெண்களின் சுயமரியாதை, பெண்கள் முன்னேற்றம், சமூகநீதி குறித்து அந்த தலைவர்கள் கூறிய கருத்துகளை முதலில் படிக்கட்டும். அதன் பிறகாவது அரசியல் நாகரிகம் என்றால் என்ன என்பதை கற்றுக்கொள்ளட்டும்.
முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.க. ஸ்டாலின் அவர்களே அரசியல் கருத்துக்கு அரசியல் பதில் கொடுங்கள். ஒரு பெண்ணின் தோற்றத்தை கேலி செய்வது அரசியல் அல்ல; அது அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சி!
தாராபுரம் வேட்பாளர் திருமதி சத்தியபாமா அவர்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்பதுடன், தமிழ்நாட்டு பெண்கள் முன்னிலையிலும் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்.
பெண்களை இழிவுபடுத்தும் இந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது!
@CMOTamilnadu | @TVKVijayHQ
நான்காம் தர மேடைப் பேச்சாளர்கள் போல காலாகாலமாக தொடர்ந்து பெண்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசி கீழ்தரமாக நடந்து கொள்வதை மட்டுமே திமுகவில் தந்தையும் மகனுமாக இருக்கும் பரம்பரைத் தலைவர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மனதில் இருக்கும் வக்கிரத்தை விரக்தியின் உச்சத்தில் இன்று தவெக வேட்பாளர் சத்யபாமாவை அவர்களை ஸ்டாலின் உருவக்கேலி செய்து பேசி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.
பெண்ணியம் பற்றியும் கொள்கைத் தலைவர்களின் புரட்சி சிந்தனைகள் பற்றியும் பக்கம் பக்கமாக சொற்பொழிவு ஆற்றும் திமுகவினரின் உண்மை முகமே இதுதான்
என்பது மக்களுக்கு நன்றாகப் புரிந்து விட்டதால் இனி எப்போதும் மக்கள் ஆதரவை திமுக பெறப்போவது இல்லை .இந்த உண்மை தெரிந்ததால் தோல்வியின் உச்சகட்ட விரக்தியில் இருக்கும் திமுக இது போன்ற கொச்சைப் பேச்சுகளைக் கடைசி ஆயுதமாகக் கையில் எடுத்திருக்கிறது.
திமுக தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதுதான் நிதர்சனம்!
Two important pillars of Tamil Nadu Government.
Apart from CM and Arun Raj, I think these two Ministers are the best, well articulative, humble, efficient and intelligent.
They don’t have any PR working for them to make things look great even if there are lapses, they create their own PR through their relentless work rate and efficiency. Actions speaks louder than words when it comes to this duo!
If there is a shuffle in the Ministry, I really hope and wish Vignesh gets DVAC along with TASMAC and Ramesh gets Electricity & Law. 🤞🏻
My sincere appreciation to @RameshOffcl and @VigneshTvkCbe - Keep rocking and making TN and TVK better!
@TVKPartyHQ@BussyAnand
இன்று தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பொதுக் கூட்ட மேடையில், தவெக வேட்பாளர் அவர்களைப் பற்றி உருவ கேலி செய்யும் விதமாக பேசியது கடும் கண்டனத்திற்குரியது.
பிரச்சார மேடைகளிலும் பொதுக்கூட்ட மேடைகளிலும் பெண்களை தரக்குறைவாகவும் இழிவாகவும் தொடர்ந்து பேசி வரும் தந்தையும் மகனும் தங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து பெண்களை அநாகரீகமாக பேசி வருவது தொடர் கதையாகி வருகிறது. இது போன்ற பேச்சுக்களை திமுகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மாற்றுக் கட்சி வேட்பாளர்களை எதிர்க்கத் திராணியின்றி அநாகரீக வார்த்தைகளை பேசி ஓட்டு கேட்பதுதான் @arivalayam - வின் 70 வருட பிரச்சார முறையா?
தரம் தாழ்ந்து பேசிப் பேசியே அழிவை நோக்கிச் செல்லும் திமுக எத்தனை பட்டாலும் திருந்திய பாடில்லை.
Tomorrow is a working Saturday and your last moment betrayal is the reason that lakhs of bankers will go to the office tomorrow. On the other hand RBI, LIC, NABARD, SEBI, Central Govt. Offices etc. will be closed tomorrow.
@AIBEAofficial@aiboc_in@ChVenkatachalam@rupamsmail@ncbeofficial@inboc_intuc
#5DaysBanking #Betrayer_UFBU
திரு ஸ்டாலின் அவர்கள் திருமதி சத்தியபாமா அக்காவை உருவகேலி செய்துள்ளது தவறானது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தேர்தல் பிரச்சாரமா? பெண்களை கேலி செய்யும் பிரச்சாரமா? பெண்களை இப்படி உருவக்கேலி செய்வதுதான் உங்கள் அரசியலா? மக்களின் வாக்குகளை கேட்கச் செல்லும் அரசியல் கட்சிகளுக்கு பெண்களின் கண்ணியம் குறித்து எந்தப் பொறுப்பும் இல்லையா?
பெண்களைப் பற்றி அவமதிக்கும் வகையில் பேசுவது ஒரு தனிநபரை மட்டும் பாதிக்கும் விஷயம் அல்ல. அது ஒட்டுமொத்த பெண்களின் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் அவமதிக்கும் செயல்.
அரசியல் மேடைகளில் பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகளுக்கு கைதட்டல் கிடைப்பதாக நினைத்தால், அது அரசியலின் வெற்றியல்ல அரசியல் பண்பாட்டின் வீழ்ச்சி.
திரு ஸ்டாலின் அவர்கள் இதற்கு உடனடியாக விளக்கம் அளிப்பதுடன், பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்.
மன்னிப்பு கேள்!
மன்னிப்பு கேள்!!
#ShameOnStalin
Majority union is creating unnecessary fear by claiming that the tax exemption on Rent-Free Accommodation is not applicable to AIPNBOF members.
Finance division circular says it is applicable to all members irrespective of their association.
Please spread the word sir.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின்... நமது தமிழக வெற்றி கழக வேட்பாளர் அன்புச் சகோதரி திருமதி சத்தியபாமா அவர்களைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, உருவ கேலியும் செய்திருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
முன்னாள் முதலமைச்சர் எவ்வளவு தோல்விப் பதற்றத்தில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.
ஏற்கனவே இவரது மகன் உதயநிதி ஆபாச நிதியாக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில்... அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்பதற்கான காரணத்தை இன்று ஸ்டாலின் உறுதிப்படுத்தி விட்டார்.
அப்பாவும் மகனும் பெண் சமுதாயத்தை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம்.
This is DMK's DNA
தாராபுரம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK