நாடகக்காதல் ஆதரவாளர்கள் அல்ல நாங்கள்
சமுதாய நல்லுறவை கெடுக்கும்pcr அதரவளார்கள் அல்ல நாங்கள்
சாதியின் பெயரால் சலுகை விரும்பிஅல்ல நாங்கள்
நாட்டையும், மதத்தையும் வெறுப்பவர்கள் அல்ல நாங்கள்
பொருளாதாராம், கல்வி, அரசியலில் முன்னேற விரும்பும் தேவேந்திரர்கள்
#RemoveDevendrarsFromSC
சிதம்பரம் கோவிலில் பெண்ணை அறைந்ததாக குற்றம்சாட்டப்பட்ட தீட்சிதர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது , இந்தியாவிலேயே கிறிஸ்துவ தேவாலயங்களில் அதிகப்படியாக பாலியல் குற்றங்கள் நடந்திருப்பது தமிழகத்தில் தான் , வழக்குகளும் உள்ளது , எந்த பாதிரியார் மீதாவது நடவடிக்கை பாய்ந்ததா?
@rabaganthan @ap_venkatesh@PMOIndia@DrShyamKK@DrKrishnasamy குடும்பர், காலாடி, பண்ணாடி,தேவேந்திர குலத்தான், பள்ளன், மூப்பன், கடையன். இதற்க்குளும் பல உட்பிரிவுகள் உண்டு ஜீ
எள்ளு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது.
சபாஷ் சரியான போட்டி! பிரதமர் @PMOIndia யிடம் கோரிக்கை!
பட்டியலினத்தவர்கள் என்பதை நீக்கி, தாழ்த்தப்பட்டோர் 7 பிரிவுகளை ஒன்றிணைத்து #தேவேந்திரகுலவேளாளர் என அறிவிக்க பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்தார் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் #ஜான்பாண்டியன்@DrShyamKK@DrKrishnasamy
புதுதில்லியில் மத்திய அமைச்சர்@RamVilasPaswan_ ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அவர்களை @JohnPandianTMMK அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
ஓரு வேளை பட்டியல் வெளியேற்ற மற்றும் பெயர் மாற்ற கோரிக்கைகளுக்காக இருக்குமோ??
இன்று (21.11.2019) புதுதில்லியில் பாரதப்பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து தேவேந்திரகுல வேளாளர் அரசாணை மற்றும் பட்டியல் வெளியேற்றம் குறித்த மனுவை அளித்தபோது.#தேவேந்திரகுலவேளாளர்_அரசாணை#பட்டியல்_வெளியேற்றம்
தேவேந்திர குல வேளாளர் அரசாணை மற்றும் பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வலியுருத்தி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்.
#தேவேந்திர_குல_வேளாளர்_அரசாணை