#தெலுங்கு_சக்கிலியர்களுக்கு
உள் ஒதுக்கீடு 3% எந்த மக்கள் தொகையின் கணக்கெடுப்பின் கீழ் கொடுக்கப்பட்டது..,
#இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு எந்த மக்கள் தொகையின் கணக்கெடுப்பின்
கீழ் கொடுக்கப்பட்டது..,
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது..
#stand_with_seethaiyinmainthan
18 நாள் சிறைக்குப்பின் ஐயா சீதையின் மைந்தனுக்கு பிணை கிடைத்தது. நாளை 03/11/21 காலை 7மணி புழலில் இருந்து அவரை வரவேற்க ஐயாவின் மனைவி, இராசாகிருட்டிணன், பற்குணம் மற்றும் தமிழர் அமைப்புகள்.
இந்த வெற்றிக்கு முழுக்காரணம் இன மான தமிழர் கட்சி ❤️🙏🙏🙏
யுகத்தின் தலைவர்
நிகழ்காலத்தை கணித்து வரும் தலைமுறைக்கு வழி வகுக்கும் மக்கள் நாயகன்
இப்போது தெக்கயும் விடுதலை 🔥 பற்றி எரியும் நேரம் அறுவடை செய்ய சரியான முன்னெடுப்பு வேண்டும்
திராவிடத்தை அழிப்போம் 💪
@drramadoss@JohnPandianTMMK@draramadoss
வன்னியர்களுக்கு 10.5% வழங்கியது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி மதுரை உயர் நீதிமன்றம் கிளை ரத்து செய்துள்ளது.
அப்போது எதன் அடிப்படையில் பிராமணர்களுக்கு 10%, அருந்ததியர் 3%, இஸ்லாமிர்களுக்கு 3.5% உள் ஒதுக்கீடு வழங்குனீர்கள்?
@drramadoss@mkstalin