@rathinakumar49 @JuniorVikatan இங்கு அனைத்து அரசியல் தலைவர்களும் ஊழல்வாதிகள் தான் ஒர் சில தலைவர்கள் ஐயா நல்லக்கண்ணு etc... தவிர, சிலர் குற்றம் நிரூபிக்கப்பட்ட தண்டனை பெற்றனர் பலர் மீது வழக்கு நிலுவையிலும் சிலர் மீது வழக்கு பதியபடாமலே இருக்கிறது...
@JuniorVikatan துரோகத்தாலும் சூழ்ச்சியாலும் ஒருவர் தொடர்ந்து ஏற்றமும் மற்றொருவர் வீழ்வதையும் நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டு மெளனமாக இருந்தால்... சமுதாயத்தில் அதர்மம் தலைத்தெழும்போது நாம் கண்டுக்கொள்ளாமல் இருந்தால் நாம் அடிமையாக வாழ நம்மை தயார் படுத்திக் கொள்கிறோம் என்று பொருள்... Support VKS
@dkjahangir11@TTVDhinakaran @Gokul_Ammk கடந்த பத்தாண்டுகளில் முதல் ஐந்தாண்டு மக்கள் விரும்பிய ஆட்சி என்பதால் தான் மக்கள் மீன்டும் அம்மாவை முதல்வராக தேர்வு செய்தனர்...
அம்மாவின் மறைவுக்குப் பின்பு சின்னம்மா மற்றும் டிடிவி அண்ணனுக்கு துரோக செய்த அடிமை ஆட்சி என்பதை மக்கள் உணர்ந்ததால் தான் இந்த ஆட்சி மாற்றம்...
@rajiv_dmk அண்ணன் ராஜீவ் NTK யின் ஸ்லீப்பர் செல் என்பதை நிரூபிக்க தவறுவதில்லை... ஸ்டாலின் கடந்த தேர்தலில் சொற்ப வாக்குகளிலே வென்றார் இதற்கு ஆப்பு வைக்கும் விதமாக சீமானை சீன்டி கொளத்தூரில் களம் கான வைக்கும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@jk08070043 தன்னலத்திற்கான தலைவனுக்கும் தலைமுறைக்கான தலைவனுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்... TTV அடுத்த தலைமுறைக்கான தலைவர் என்பதை ஒவ்வொரு செயல்பாட்டில் தொடர்ந்து நிருபித்துள்ளார்...