مطار حمد الدولي 🇶🇦
يطلق خدمة المسار السريع
تقنية التعرف على الوجوه
ماتحتاج كل تخرج المستندات في كل مرة
- تسليم الأمتعة
- التفتيش الأمني
- بوابات الصعود إلى الطائرة
@IndEmbDoha Sir, regarding PIB Press Release https://t.co/khk6ptcW2w With the summer vacation rush starting, please advise if passengers traveling from Doha to India must complete this online Self-Declaration Form 24 hours prior to departure. Kindly clarify.
மனம் பதறுகிறது!
சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வேதனை அளிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட மூன்று வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சொல்லொணாத் துயத்திற்கு ஆளாக்கி இருப்பதோடு இது, இச்சமூகம் பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கான அச்சுறுத்தலாகவும் இருப்பது பெரும் கவலையளிக்கிறது.
தேசிய குற்றவியல் ஆவணக் காப்பக அறிக்கையின்படி இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் 8.7 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துவருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தமிழக அரசின் சமீபத்திய தரவுகள் 69 சதவீத குழந்தைகள் உடல்ரீதியான பாதிப்பிற்கு உள்ளாகுகின்றனர் என்றும், அதில் 48.7 சதவீதம் குடும்ப உறுப்பினர்களாலும், 34 சதவீதம் பிறராலும் நிகழ்த்தப்படுவதாகச் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும், இந்தியாவில் 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் 96 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக 'Child Rights and You' அமைப்பு சுட்டிக்காட்டி இருக்கிறது. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சமாகப் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் நிலையில், காவல்துறையின் மெத்தனமான விசாரணை, குற்றவாளிகளுக்கு எளிதில் பிணை கிடைப்பது மற்றும் வழக்குகளின் நீண்டகால தாமதம் போன்றவை தொடர் குற்றங்கள் நிகழ்வதற்கு வழிவகுக்கின்றன. எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை உறுதி செய்யவும்,
தவெக @TVKVijayHQ
தலைமையிலான தமிழக அரசு @CMOTamilnadu உடனடியாகக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
1.பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கான சமூகக் காரணிகளைக் கண்டறிய, இத்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சமூகச் செயற்பாட்டாளர்கள், உளவியல் நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து ஒரு சிறப்பு ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும். அக்குழு அளிக்கும் பரிந்துரைகளைக் காலக்கெடுவுடன் நடைமுறைப்படுத்த தமிழக அரசு உறுதியளிக்க வேண்டும்.
2.‘சிங்கப்பெண்’ திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டவர்களின் அதிகார வரம்பு மற்றும் செயல்பாட்டு பொறுப்புகள் குறித்து அண்மையில் எழுந்துள்ள குழப்பங்களுக்கு அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். அதோடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கையாள ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்புப் பயிற்சி பெற்ற பெண் காவலர்களின் எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்த வேண்டும்.
3.பெண்கள் &குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்ப்பு வழங்கும் நடைமுறையை உறுதி செய்ய வேண்டும்.
4. குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான பாதுகாப்பான இணையப் பயன்பாடு, இணைய வழி பாலியல் சுரண்டல், இணைய மிரட்டல் போன்றவற்றைத் தடுக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்ச்சியான விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
5.பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகள் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படாமல், குழந்தை நட்பு விசாரணை மையங்கள் (Child-Friendly Investigation Centres) மாவட்டந்தோறும் அமைக்கப்பட வேண்டும்.
6.பாலியல் வன்முறைகளைத் தடுக்க பள்ளி நிலை முதலே "மரியாதையான உறவுகள்" (Respectful Relationships), சமத்துவம், சம்மதம் (Consent), பாலின மரியாதை மற்றும் வன்முறையற்ற உறவுகள் குறித்த கல்வியைப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்த வேண்டும். ஆஸ்திரேலியாவில் இதற்காக செயல்படுத்தப்படும் Respectful Relationships Education போன்ற திட்டங்கள் பள்ளி சூழலில் பாலின மரியாதை மற்றும் வன்முறைத் தடுப்பு கல்வியை வலுப்படுத்துகின்றன.
கல்வி, சமூக மாற்றம், தொழில்நுட்ப கண்காணிப்பு, மனநல ஆதரவு, விரைவு நீதி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித கண்ணியத்துடன் மறுவாழ்வு வழங்கும் ஒருங்கிணைந்த அரசுக் கொள்கை அவசியம். உலகின் பல நாடுகள் குற்றத்திற்குப் பிந்தைய தண்டனையை மட்டுமல்ல, குற்றம் நடைபெறாத சூழலை உருவாக்குவதிலேயே அதிக கவனம் செலுத்தி வெற்றி கண்டுள்ளன. தமிழக அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது.
@Neelam_Culture
The DMK IT wing was established by Dr.PTR in 2017 and DMK won the election in 2021. The DMK+ alliance secured 159 seats in alliance with 133 seats for DMK outright and formed the government. அதிகாரத்தில் பங்கு கொடுக்கல bit போடறவங்களுக்கு -There were no Congress or VCK ministers since DMK had majority on its own! That ended a decade of rule by the opposing ADMK+ So, with a strong team you can still get back.
DMK should introspect what can be done to strengthen the IT wing and keep up with the times. There are rumours that there was PEN oversight that further limited @TRBRajaa This should be made transparent. If he was not empowered earlier, he should be now. If that's not the case, reveal thw ways of working and dependencies within the ecosystem.
The 2026 election miss was due to DMK‘s inefficient social media strategy. They used obsolete tools. Whoever decided to stop the party leaders from taking on TVK should be held accountable. Vijay‘s narrative stuck.
Circa 2026, they are still doing idea portal, something from web2.0. Dell decommissioned ideastorm in 2010s. We are in web4.0! Go where people are. Pull and don't expect push in terms of data.
Again gatekeepers are filtering info to @arivalayam and @Udhaystalin - DMK auditing is through official coordinators. How would the leadership get the right information. Your auditing should be through third parties.
This is a big problem. My daughter who moves to class 9 next year will have to drop French and choose 2 Indian languages. I would like her to learn Malayalam or Tamil or Kannada. But there are no teachers for these languages in North India. So only option is Hindi and Sanskrit.
Sources : Tamil Nadu Governor Arlekar has reportedly issued a strong reprimand to state protocol officials.
The Governor is said to have questioned on what basis convoy vehicles and security arrangements meant for a Chief Minister were provided to Vijay. He also reportedly asked who instructed officials to begin preparations for a swearing-in ceremony at Nehru Stadium.
Following these developments, the security cover and convoy vehicles allegedly provided to Vijay were withdrawn overnight, and the arrangements at Nehru Stadium have also been halted.
Sources further claim that the Governor has summoned senior officials from key departments for a direct meeting today. @abpnadu #TVKVijay
ஒரு Sentimental Analysis Tool டெவலப் செஞ்சி அதோட டேட்டாவ குடுத்தோம்..! Social media live feed, booth analysis, Sentiments of social media,இன்னும் பல தகவல்கள்..நிறைய பேர்கிட்ட கொண்டு சேர்தோம் ஆனால் இதெல்லாம் வேலைக்கு ஆகாது களத்துல இதெல்லாம் ஒன்னுமே இல்லனு சொன்னாங்க..! TVK எல்லாம் சீன்லயே இல்லனு ஒருத்தர் ஒரு மீட்டிங்ளயே சொன்னார்..! சிரிச்சிட்டு வந்தாச்சி..Tool பயன்படாதுனு சொன்னாங்க...
ஒரு படி மேலபோய் என்ன LLM,Data source, pipeline,Analysis AI,API எல்லாத்தையும் எப்டினு ஒரு Document குடுங்கனு சொல்லி இதை களவாட மட்டுமே முயற்சி நடந்தது..!
இது 234ல ஒரு தொகுதி டேட்டா இப்படி மொத்த தொகுதிக்கும் ஒரே Tool… operation success patient died மோட்ல பார்த்துட்டு இருக்கோம் Toolஅ..! 😁😁
இந்த தேர்தல் முடிவுகள் நிறைய அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் சில நம்பிக்கைகளையும் எனக்கு கொடுத்திருப்பதை போல பெரு வலியையும் கொடுத்திருக்கிறது. முதல்வர் @mkstalin அவர்களின் தோல்வி மனதை பிசைகிறது. அரசியலின் அடிப்படையான சித்தாந்தம், கொள்கை கோட்பாடுகளை தாண்டி மக்கள் திரள் , மக்கள் பிரியம் , மக்கள் விருப்பம் என்பதுதான் தேர்தல் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வெடித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. தான் கலந்துகொண்ட முதல் தேர்தலிலே அப்படியொரு பிரியத்தையும் எதிர்பார்ப்பையும் த.வெ.க தலைவர் விஜய் சார் அவர்களுக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதன்படி தமிழ்நாட்டில் புதிய அரசை நிறுவ இருக்கும் திரு. @TVKVijayHQ சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். மக்கள் பணி சிறக்கட்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு ஒரு சிறிய விண்ணப்பம்
போன முறை பதவி ஏற்பு ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடந்தது.
இந்த முறை பதவி ஏற்பு விழாவை பொதுமக்களும் கலந்து கொண்டு நேரில் காண ஏதுவாக மெரீனா கடற்கரையில் சீரணி அரங்கம் இருந்த இடத்தில் மேடையிட்டு நடத்தினால் மகிழ்ச்சியாக இருக்கும்
இந்த வரலாற்று சிறப்புமிக்க வைபவத்தை மக்கள் படை சூழ எல்லோரின் வாழ்த்தொலி முழங்க மிக பிரம்மாண்டமாக நடத்தினால் சிறப்பாக இருக்கும்
@arivalayam@DMKITwing@DMK_Updates ஆவன செய்யவும் 🙏🙏🙏
The DMK has a million flaws. Except, like Joe Biden said, they ain't running against God. They are running against fascists, nutters and imbeciles.
So, it's an easy choice. Vote DMK and hold them accountable for the next 5 years.
@imthattaan என் பொண்ணுக்கு 2018 la car accident ஆச்சு, 2 private hosp போனோம் அவங்க கால் எடுக்க வேண்டி வரும் சொன்னாங்க வேற ஏதும் பண்ண முடியாதா கேட்டதுக்கு gov hosp போக சொன்னாங்க, அங்க இருந்து stanley போனோம். 45 நாள் 3 surgery இன்னைக்கு என் பொண்ணு நடக்கிற. Gov அவ்ளோ நல்லா பார்த்தாங்க
Tamils have once again stood firm to protect the interests of South India—much like their resolute stand against #HindiImposition in the 1960s. Their clarity and conviction on #Delimitation deserve acknowledgment and gratitude.🙏
Show me a better party than DMK, one that has consistently stood up for Tamil Nadu’s rights, taken on the Union government without fear, and defended the Constitution.
Convince me, and I’ll consider changing my vote. Until then, I stand with DMK. 😎🔥
#TNWillFightTNWillWin 🖤❤️