தமிழக வருங்கால முதலமைச்சர், புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் தலைமையில் கழக ஆட்சி அமைந்தவுடன்,
தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் நிலவி வரும் விவசாயிகளின் இனாம் நில பிரச்சனை, உயர்மின் கோபுர பிரச்சனை, கறிக்கோழி பண்ணை பிரச்சணைகளில்* உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என
வடசென்னை தெற்கு மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், மாண்புமிகு கழக பொதுச்செயலாளர்
புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க,
தமிழ்நாட்டையே உலுக்கிய விளாத்திக்குளம் வேட���த்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கில் பாதிக்கபட்ட மாணவிக்கு உரிய நீதி வேண்டி,
மாவட்டக் கழகச் செயலாளர் நா.பாலகங்கா அவர்கள் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
#தூத்துக்குடி_Nirbhaya
திமுக அரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்குடன் நானும் மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களும் இணைந்துள்ளோம்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை
வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம், கொளத்தூர் பகுதி, 67-வது வட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு. M. பெருமாள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் S.C. பிரிவு மாநில துணைத் தலைவர் திரு. M.P. குமரேசன், பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் திரு. பூவேந்தன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட SC/ST பிரிவு இணைச் செயலாளர் திரு. N. சத்தியமூர்த்தி, ரஜினி ரசிகர் மன்ற சென்னை மாவட்ட துணைச் செயலாளர் திரு. ரஜினி சுகுமார், கொளத்தூர் தேவர் பேரவைத் தலைவர் திரு. A. முத்துப்பாண்டி, 66-வது வட்ட காங்கிரஸ் தலைவர் திரு. V. தனசேகர் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.
தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், மாண்புமிகு கழக பொதுச்செயலாளர்
புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க,
தமிழ்நாட்டையே உலுக்கிய விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கில் பாதிக்கபட்ட மாணவிக்கு உரிய நீதி வேண்டி,
ம��வட்டக் கழகச் செயலாளர் தி.நகர் B.சத்தியா அவர்கள் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
#தூத்துக்குடி_Nirbhaya
வடசென்னை வடக்கு மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், மாண்புமிகு கழக பொதுச்செயலாளர்
புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க,
தமிழ்நாட்டையே உலுக்கிய விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கில் பாதிக்கபட்ட மாணவிக��கு உரிய நீதி வேண்டி,
மாவட்டக் கழகச் செயலாளர் திருமங்கலம் k. மோகன் அவர்கள் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
#தூத்துக்குடி_Nirbhaya
கொலைக்கான எச்சரிக்கை இருந்தும் தவறவிட்ட திமுக அரசின் காவல்துறை அலட்சியத்தால் ���யிரிழந்த விவசாயி!
ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக தெரிவிக்கும் உயிரிழந்தவரின் மகன்!
தடுக்க இடமிருந்தும் தவறிய, தனது நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் செயலற்ற தன்மைக்கு பொம்மை முதல்வர் தானே பொறுப்பேற்க வேண்டும்?
#DMKFailsTN
8கோடி மதிப்பில் 100 வீடுகள்
ஒரு வீட்டுக்கு 8 லட்சம்...
குடும்பத்தோடு போய் குடி இருந்தால், கூண்டோடு கைலாசம் உறுதி...
பெரியார் பெயரில் நடக்கும் திட்டத்துக்குமா SST 75% போடுவீங்க @mkstalin ???
SST- Stalin Sir Tax
பத்தாம் வகுப்புப் ���ொதுத்தேர்வு எழுதும் எனதருமை மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள்!
தன்னம்பிக்கைதான் முதல் வெற்றி என்பதை உணர்ந்து, தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் தெளிவான சிந்தனையுடனும் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள்! விருப்பமான உயர்கல்வியைத் தேர்ந்தெடுத்து வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன்.
All the Best!
@EPSTamilNadu @AIADMKOfficial
#KarurTragedy வழக்கில் CBI அனுப்பிய சம்மனை திமுக முன்னாள் அமைச்சர் @V_SenthilBalaji வாங்கவில்லை என செய்திகள் வருகின்றன.
சம்மனைப் பெற்று ஆஜராவதில் என்ன பயம் பாலாஜி?
எந்த உண்மையைக் கண்டு பதறுறீங்க?
அன்றைக்கு மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் சொன்னது 100% உண்மை என இந்த ஒரு செயல் உணர்த்திவிட்டது!
#பதறும்_பாலாஜி
தமிழ்நாடு செழிக்க!
ஒளிமயமான எதிர்காலம் மலர...!
விரைவில், அது தமிழ்நாடு முழுவதும் எதிரொலிக்கும்:
"நான், எடப்பாடி கே. பழனிசாமி...!!"
#AIADMKForTN#EPSFor2026#TamilNadu
கோவை மாவட்டத்தில் தரமற்ற மதிய உணவால் அரசுப்பள்ளி மாணவர்கள் 43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத��தமும் அளிக்கிறது.
43 பிள்ளைகள் மருத்துவமனைப் படுக்கைகளில் சிகிச்சை பெறும் காட்சியை காண்பதற்கு நெஞ்சம் பதைக்கிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்தும், சில ஊடகங்கள் இச்செய்தியை வெளியிடாமல் இருந்தது வருத்தமளிக்கிறது.
மாணவர்கள் உயிர் விஷயத்தில், சத்துணவு போன்ற ஒரு முக்கியமான திட்டத்தில், எப்படி ஒரு அரசு தொடர்ச்சிய���க அலட்சியப் போக்கு காட்ட முடியும்?
2021 முதல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தரமற்ற அரசுப்பள்ளி உணவால் பாதிக்கப்பட்டிருக்க, அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலையோ அக்கறையோ இல்லாமல், "சாம்பார் டேஸ்ட் எப்படி?" என மேடை போட்டு வெற்று விளம்பரம் செய்த வெட்கங்கெட்ட அரசு தானே இந்த ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு?
பள்ளி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை இந்த திமுக @mkstalin
அரசு உறுதி செய்��ிட வேண்டும் .
பள்ளி மாணவர்கள் ஆரோக்கியம் விஷயத்தில் கூட அக்கறையற்ற இந்த திமுக-வை, ஆட்சிக்கு அப்பால், அக்கரையில் மக்கள் சேர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!
@AIADMKOfficial
#DMKFailsTN