மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு!
இருமுறை முதல் பரிசு வென்ற வீரர் தமிழரசன் என்று அனைவரும் அறிந்தும் திட்டமிட்டு டோக்கன் அளிக்காமல் நேரத்தை வீணடித்துள்ள நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
அமைச்சர் @pmoorthy21 தனது சாதி சேர்ந்த வீரருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதும்,
போராடி டோக்கன் வாங்கியும் தன்னை ஜல்லிக்கட்டில் அனுமதிக்கவில்லை ,களமிறங்க முயற்சித்தும் காவல்துறை ஒருபக்கம் தாக்கினார்கள்
இதற்கு முழு காரணம் சாதிதான் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழரசன் கண்ணீர் பேட்டி சமூக
வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன,
வீரர் தமிழரசன் புறக்கணிக்கத்திருப்பது ஏன் ???
@mducollector
#Madurai #PalameduJallikattu2025
துரைப்பாக்கம் பகுதியில் தன் வீடுகளை அகற்றிய வலிகளோடு போராடிய மக்களையும்,அங்குள்ள இளைஞர் ஒருவரையும் கொடூரமாக அடிக்கும் காவல்துறையின் போக்கு கண்டிக்கத்தக்கது,
காலங்காலமாக வாழ்ந்த வீட்டை இடிப்பதே மாநகராட்சிக்கு வேலையாக உள்ளது,இடித்த
வீடுகளை அங்கே கட்டி தர வேண்டும். @chennaicorp
"அரசுப் பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து பள்ளிக்கு வரலாமா" என 2023ஆம் ஆண்டின் கடைசியில் பிற்போக்குவாதிகள் கூக்குரலிட்டார்கள். அவர்களின் அச்சத்திற்கு காரணமானவர்தான் கடலூர் மாவட்டம் எம்.ஜி.ஆர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் இரா.சசிகலா அவர்கள். இவர் பள்ளிக்கு சுடிதார் அணிந்து சென்ற காரணத்தினால்தான் "அரசுப் பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து பள்ளிக்கு வரலாமா" என்கிற பிற்போக்குத்தனமான விவாதம் எழுந்தது.
அதைத்தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி "பெரியார் மண்ணில் ஆசிரியைகள் சுடிதார் அணிந்து பள்ளிக்கு வர எவ்விதத் தடையும் இல்லை" என அறிவித்தோம்.
கல்வியிலும், சமூகத்திலும் மறுமலர்ச்சி ஏற்படுத்தி வரும் ஆசிரியர் இரா.சசிகலா அவர்களுக்கு எனது கைகளால் அவள் விகடன் சார்பாக "கல்வித்தாரகை" விருது வழங்கியதில் பெருமை அடைகிறோம்.
23/11/2023 - 23/11/2024
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் த��டர்பாளராக பணியாற்ற ஓராண்டுக்கு முன்பு வாய்ப்பு வழங்கினார் கழகத் தலைவர் அவர்கள்.
இந்த ஓராண்டில் தொலைக்காட்சி விவாதங்கள், வலைக்காட்சி நேர்காணல்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்கங்கள், பயிற்சி வகுப்புகள், கட்டுரைகள் என 300 நேர்வுகளில் பங்கேற்று, கழகத்திற்காக கருத்துகளை முன் வைக்க வாய்ப்பு வழங்கி, வழிநடத்தி வருகிறார்கள்.
கழகத் தலைவர் அவர்களுக்கும், இளந்தலைவர் அவர்களுக்கும், ஊக்கமளித்து வரும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
@arivalayam @mkstalin @Udhaystalin
ஊடக பிராத்தலை ஒழிக்காமல் பாஜகவை வீழ்த்த முடியாது.
ஊடகபிராத்தல் தமிழ்நாட்டில் மக்கள் மட்டத்திலிருந்தே திருப்பியடிக்கப்படுவதால் பாஜகவின் வெற்றி தள்ளிப் போடப்படுகிறது.
நிலைமை எப்போது வேண்டு��ானாலும் மாறலாம். அவர்களுக்குத் தேவை ஒரு கலவரம், ஒரு கண்ணீர்க்கதை, ஒரே ஒரு தீப்பொறி.
It can be countered only by eternal vigilance.
அரிட்டாபட்டி துவங்கி அழகர்மலை வரை மாமதுரையின் வளங்களையும், வரலாற்றையும் அழிக்கும் முயற்சி.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு ஏலம்.
கீழடி அகழாய்வுக்கு அனுமதி தராத ஒன்றிய அரசு அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி தருகிறது .
ஒன்றிய அரசே ஏலத்தை ரத்து செய்.
தமிழக அரசே இத்திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் வழங்காதே. 1/2
@kishanreddybjp@CMOtamilnadu@TThenarasu
#SaveArittapatti
#SaveTamilHistory
#SaveAlagarKovil
நடவடிக்கை எடு..! நடவடிக்கை எடு..!!
காவல் துறையே நடவடிக்கை எடு...!!!
சாதி வெறி பிடித்த கும்பலை உடனடியாக கைது செய்....😡
கடலூர் கிழக்கு மாவட்டம் புவனகிரி மேற்கு ஒன்றியம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் நம் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் கட்டையை ச���தப்படுத்திய சாதி வெறியர் கும்பலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றேன்.
@cudcollector நிர்வாகம் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@tnpoliceoffl
போதை ஒரு மனிதனை எந்த நிலைமைக்கும் அழைத்துச் செல்லும்...
அந்த வகையில் தான் பட்டியல் சமுதாய மக்கள் வசிக்கும் மஞ்சகுப்பம் பகுதியில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பொதுவெளிகளில் சில இளைஞர்கள் மது அருந்தியுள்ளனர்.
அத�� மஞ்சக்குப்பம் பகுதி இளைஞர்கள் தட்டி கேட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது.
பொதுவெளிகளில் மது அருந்தக்கூடாது என்று சட்டங்கள் இருந்த போதிலும், "மஞ்சகுப்பம் பகுதி மக்கள் பட்டியல் சமுதாயத்தை சார்ந்தவர் தானே... அவர்கள் என்ன செய்து விடப்போகிறார்கள்..!" என்ற சாதிவெறிப் போக்கில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்வதை எவ்விதத்தில் ஏற்பது.?
யார் யார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினாலும் அதை ஒருபோதும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அதற்கு விடுதலைச் சிறுத்தைகளின் கொடிக்கம்பத்தை இடிக்க வேண்டிய தேவை என்ன.??
ஏதோ ஒரு தனிநபர் செய்யும் செயலுக்காக, அந்தந்த தனி நபர்���ள் சார்ந்த கட்சியினுடைய கொடி கம்பங்கள் அனைத்தையும் இனி வரும் காலங்களில் அகற்றி விடலாமா என்ன..????
பள்ளிக்கூடத்துக்கு போகாத மாடு மேய்க்க போன்னு சொல்றது பிரபாகரன் மாடல்
பள்ளிக்கூடத்துக்கு இந்த சாதி தான் போனும்னு சொல்றது சனாதன மாடல்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் எல்லோரையும் பள்ளிக்கூடத்துக்கு வர வச்சு, உலகளாவிய வேலை வ��ய்ப்புக்கு அனுப்புனா அது திராவிட மாடல்
விசிக கொடியை ��றுத்து எறிந்த சாதி வெறி இளைஞர்கள்,மது போதையில் மீண்டும் மீண்டும் வந்து நாங்கள் தான் கொடியை அறுத்தோம், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தீங்களே என்னாச்சி,போலீசு என்ன புடுங்கிச்சி,என ஆணவத்தில்,திமிறில் நம் இளைஞர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது கை கலப்பு நடந்துள்ளது,அதற்காக 04 நம் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர், ஆனால் கொடியை அறுத்தவன் மீதோ,��ட்டையை இடித்தவள் மீதோ வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் அலட்சியம் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் இளைஞர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
@tnpoliceoffl @cudcollector
@cudpoliceoffi