திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லணும் என்பதற்காக "நாலு பேர் எங்கிட்ட வந்து சொன்னாங்க" என ஒரு அமைச்சர் சட்டசபையில் பேசுவது எல்லாம் 🤦🤦🤦
இப்படி அவதூறு பரப்பும் கட்சிக்கு அதே மாதிரி தான் பதில் சொல்ல முடியும்..
This is the calibre of a TVK spokesperson and a member of the Tamil Nadu Syllabus Design Committee. Comparing Chennai with Ramanathapuram and casually suggesting electronics can just be exported through ports 🤦 Tharkuris
எந்த விதிகளும் தெரியவில்லை,யாருக்கு என்ன அதிகாரம் உள்ளதென்ற நிர்வாக எல்லைகள் கூட தெரியவில்லை
உண்மையில் இத்தனை ஆண்டுகள்
எதுவுமே தெரியாமல் வாழ்ந்து
வந்தது கூட தவறில்லை..
ஆனால்,சட்டவிதிகள்,நடைமுறைகள் என எதையும் படித்து தெரிந்து
கொள்ளக்கூட தயாராக இல்லாதவர்களின் கூடாரமாக,தமிழ்நாடு சட்டமன்றம் Fools Paradise ஆக மாறிக்கொண்டுள்ளது
Gajaana is Gaali for waiving off farmer loans.
Gajaana is Gaali for giving increased salaries to sanitation workers.
Gajaana is Gaali to give the promised 2500 rupees to housewives.
But Gajaana mysteriously spawned 11 crores to build a fancy 10th floor beach view CM office + 6 crores for a PR road show Dam opening + Mahindra cars for all MLAs.
Turns out Gajaana was never Gaali and but in fact its TN makkal that is truly Gaali under this PR maniac govt 😭😭
இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜகதான் ஆள்கிறது. ஆனால் அவர்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்று சொன்னதும் உங்கள் கட்சிதான்.
பாசிசம் இனிக்குது.
பாயாசம் கசக்குது?
Even if Congress didn’t support DMK in 2006, Kalaignar would have run the government with the support of PMK who had 22 MLAs in 2006. So stop blabbering some nonsense. Congress is of course power hungry. Congress in power is dangerous than BJP in power.
சவுமியா அன்புமணி தன்னுடைய உரையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்றே கூறியுள்ளார். ஆனால் @news7tamil அதை கருணாநிதி என்று மாற்றி வெளியிடுகிறது.
சட்டமன்ற ஆவணத்தை மாற்றி செய்தி வெளியிடுவது சட்டமன்ற உரிமை மீறல் பிரச்சனையாகும். இதை சபாநாயகர் கவனத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்கள் கொண்டு செல்ல வேண்டும்.
கலைஞர் என்று பேசினாலும் கருணாநிதி என்று மாற்றுவது என்ன மாதிரியான புத்தி?🤧
தவெகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு விழப்போகும் ஒவ்வொரு வாக்கும் விஜயின் கவர்ச்சிக்கு விழப்போகும் வாக்கு.
உங்களின் இத்தனை ஆண்டுகால உழைப்புக்கோ அரசியல் கொள்கைக்கோ கிடைக்கப்போகும் வாக்கு அல்ல.
கொள்கையை கவர்ச்சியின் காலடியின் வைப்பது என்பது இதுதான்.
மொதல்ல தமிழ் நாட்டோட வரலாறை படிச்சிட்டு வாங்கடா DMK 50 வருடம் ஆட்சி பண்ணல அவங்க பண்ணாதே 26 வருஷம் தான்
தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்
அவங்க 50 வருசமா என்ன குறைகளை செய்த்து வைத்தார்கள்
உங்க கும்பல் அதுல என்னதெல்லாம் சரி செய்துட்டு வரீங்க
நீதான அரசாங்கம் வக்கு இருந்தா Gsquareக்கும் திமுகக்காரனுக்கும் தொடர்பு இருக்கு அப்புறம் land இருக்குனு கேஸ் போட்டு அதையும் Airportக்கே எழுதிக்கோ
அதைவிட்டுட்டு என்ன புலி வருதுனு பூச்சாண்டி காமிச்சுட்டு இருக்க
Brutal 🔥🔥🔥