போராடடா & வெல்வோமே by comradegangsta in the Solidarity protest organized by CPIM central chennai against forceful removal of #Sonamwangchuk@CJP_2029 protest
“மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் தலைமையிலான இந்த அரசைப் போல தகவல் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இவ்வளவு நுணுக்கமாகத் திட்டமிட்டு செயல்பட்ட அரசு தமிழ்நாட்டில் இதுவரை இருந்ததில்லை; அதன் விளைவாகவே பொருளாதார வளர்ச்சியும் முதலீடும் அதிகரித்திருக்கிறது.”
திராவிட மாடல் ஆட்சியின் ஐந்து ஆண்டு சாதனைகள், தமிழ்நாட்டின் சமூக மேம்பாட்டுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி, மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் உள்ள முரண்பாடுகள், மொழிக் கொள்கையில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு மற்றும் ‘Double Engine Government’ ஆகியவை குறித்து விளக்கமளித்து தினமணிக்கு வழங்கிய நேர்காணல்:
#Cheguevera வை எப்படி T shirt ல சுருக்கினார்களோ, அதே போல #nallakkannu தோழரை எளிமையில் சுருக்கிட்டாங்க.
கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிற எல்லாரும் நல்லகண்ணு தான் இருக்கிறார்கள்
உலகமே வியந்து பார்க்கும் 50000க்கு மேற்பட்ட மகாராஷ்டிர கம்யூனிஸ்ட்கள் நடத்தி வரும் மாபெரும் நீண்ட ஊர்வலம், மலைகள், காடுகள் சமவெளிகளை கடந்து அணி அணியாக சிவப்பு கொடி ஏந்தி பயணம் 🔥🔥🔥🔥🔥🔥🔥
இளைஞர்கள் சினிமா மோகத்திலும்,நடிகர்கள் மோகத்திலும் சிக்கி கொண்டு இருக்கும் இந்நேரத்துல #DYFI இம்மாதிரி ஒரு மாநாட்டை நடத்தி ஒரு நம்பிக்கை கொடுத்துள்ளது.
அரசியல்மயமாக்க பட்ட இந்த இளைஞர்கள் தான் நாட்டின் எதிர் காலம்.
இந்தியாவின் எதிர்காலம்!
இடதுசாரிகளே மாற்று!
மற்றதெல்லாம் ஏமாற்று!
ஓர் அலை அவ,
கலை அவ,
அழகிய நிலவு அவ,
நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளியவ.
சரி அவ,
தவறு அவ,
சிரிக்கிற சிரிப்புக்கு அவதான் காரணம்.
Initial ah negative rvws vandhalum its going to pickup later, one of the most brilliantly composed songs of this year!
#OorumBlood@SaiAbhyankkar
சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மீது நள்ளிரவில் காவல்துறை நடத்திய கொடூர தாக்குதல் மற்றும் அராஜக கைது கண்டித்து ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, காம்ரேட் டாக்கிஸ் புரட்சிகர பாடல்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
🔥
#SanitationWorkersProtest
தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமற்றது.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கை நிலுவையில் வைத்துவிட்டு, ஒரு தனிநபர் தொடுத்த பொதுநல வழக்கில் அவசர ஆணையிட்டு அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
இது தூய்மைப் பணியாளர்கள் மீதான அக்கறையற்ற போக்கை வெளிப்படுத்துகிறது.
@CMOTamilnadu@mkstalin தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து பேசி சுமுகமான தீர்வு காண முயற்சிக்க வேண்டும். #CPIM #SanitationWorkers #PermanentJob #StopPrivatisation @chennaicorp #ChennaiHighCourt