ஜனநாயக நாட்டில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராடும் ஆசிரியர்கள் மீது எதற்காக இவ்வளவு வன்முறை?
போராடும் ஆசிரியரின் கை உடையும் அளவிற்குத் தாக்குதல் நடத்தியிருப்பது அராஜகத்தின் உச்சமில்லையா?
அதிகார மிரட்டலால் மட்டும் போராட்டங்களை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது பொம்மை முதல்வர் @mkstalin அவர்களே!
எழுத்தறிவித்த ஆசிரியர்களின், இந்த உடைந்த கைகளே உங்கள் ஆட்சிக்கு முடிவுரை எழுதும்!
#DMkFailsTN
#ByeByeStalin
இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தினை முன்னின்று நடத்தும் SSTA வின் பொதுச்செயலாளர் திரு.ராபர்ட் அவர்களின் உடைகளை கிழித்து தர தரவென்று இழுத்துச் சென்று கைது செய்த காவல்துறை.
இன்னும் தீவிரம் அடையும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்.
#JusticeForTNSGTeachers@CMOTamilnadu@Udhaystalin
@Senthilvel79 *கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில், கல்வியிலும் பொருளாதாரத்திலும் முதலிடம்...
*இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் கடைசி இடம்...
*தரமான ஆசிரியர்கள் மட்டும் வேண்டும் தகுதியான ஊதியம் மட்டும் கொடுக்க முடியாதா...?
#JusticeForTNSGTeachers