நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன்.
நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான்.
எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம்.
உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
@ptrmadurai@thewire_in We thoroughly enjoyed your interview with Karan Thapar. Ur arguments dismissing the 3-language recommendation and advocating for a 2-language formula were both insightful and compelling.
Thank you for sharing your valuable perspectives, It was a mesmerizing fan-boy moment!
மூத்த திராவிட தலைவர் அருளாலர் ஆர்.எம்.வீ அவர்களின் மறைவு செய்தி வேதனையளிக்கிறது.. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர், புரட்சி தலைவர், தலைவர் ஸ்டாலின் என அணைவரின் மதிப்பையும் பெற்றவர். வாழும் காலம் முழுவதும் சுயமரியாதை சுடராக வாழ்தவர்
அன்னாரின் மறைவுக்கு புகழஞ்சலி
Additionally, she has fearlessly stood up for social justice, making her an inspiration to us all.
Don't miss out on this incredible podcast interview @KanimozhiDMK
– it's a riveting and enlightening experience that will leave you inspired and motivated.
https://t.co/AF4YzgQZQ1
You're in for a treat! Get ready to dive into an engaging podcast interview featuring the literary powerhouse, @KanimozhiDMK exclusively on the Frieswithpotate YouTube channel.
In this captivating discussion,She opens up about her life, revealing unseen and unknown aspects that will leave you intrigued. Her empathetic outlook and unwavering commitment to her ideology shine through every moment of the interview, making it an absolute delight to listen to
@KanimozhiDMK’s soft-spoken nature, coupled with her deep-rooted ideological affinity and unwavering conviction, has the power to make a remarkable impact. Throughout her career, she has been a strong voice advocating for the empowerment of women and promoting diversity.
This friendly and familiar approach of @KanimozhiDMK makes you feel as if you're chatting with a lifelong friend or a trusted neighbor, instantly putting you at ease.
Remember, it's not always the loudest voices that bring about change.
But what sets this interview apart is @KanimozhiDMK 's remarkable ability to navigate even the toughest conversations with effortless grace. At one point, she even turns the tables and asks the interviewer about her educational background and journey into podcasting.
உலகத்லையே கடலுக்கு அடில கூட ரெட் கார்ப்பெட் போட வச்சு புடிச்சுக்க ரெண்டு பேரை கூட்டி வச்சு தியானம் செய்ய கூடவே ஒரு போட்டகிராப்பரும் கூட்டிகிட்டு போற ஒரே கரக்காட்ட கோஷ்டி நம்ம கோஷ்டி தான்
இ.ந்.தி.யா உருவாக்கிய அதிர்ச்சி இப்ப பாரதம் என்று பெயர் மாற்றம் வரை கொண்டு சென்றிருக்கிறது
வெற்றி இனி நிச்சயம் இ.ந்.தி.யா வுக்கே
வாழ்த்துக்கள் தெற்கில் இருந்து ஒரு சூரியன் @mkstalin
Best wishes to @RahulGandhi
அமைச்சர் @GingeeMasthan
இங்கே இருந்தாலும் அங்கே இருந்தாலும் எங்கே இருந்தாலும் எளியவர்களின் நிலை உணர்ந்து பணத்தை எண்ணி பார்க்காமல் உதவி செய்பவர் (புனித உம்ரா பயணத்தில் காணொளி நன்றி பைசல் )