மக்கள் முழு பலன் அடைய வேண்டுமெனில் தங்களுடைய முதன் முழு கவனம், ஆற்று நீர் வெறுமனே கடலில் கலப்பதை தடுத்து அவற்றை கால்வாய்களின் மூலம் ஏரி, கண்மாய், குளங்களுக்கு திருப்பி விட்டால் மாநிலத்தின் நீர் பற்றாக்குறை தீரும் தமிழகமும் வளம் பெறும்.
@CMOTamilnadu@BussyAnand
ஹிந்துஸ்தான் காலேஜ்ல நடந்தது இது தான் போல..அப்போ நியூஸ் சேனல், உதவாநிதி பரப்புனது பொய்.. உண்மைல கேங் வார் இது..
அதான திமுகவுக்கு தெரிந்ததெல்லாம் பிண அரசியல் தானே.. 🤦🏻♀️
இருந்தாலும் கொலை செய்தவர்கள் யாரும் தப்பிக்க கூடாது கடுமையான தண்டனை குடுக்கணும்..
#TVK#CMJosephVijay