இடப்பிரச்சினையில் பெண்ணை தாக்கியவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம்.
@VarunKumarIPSTN @Dhebakar1#TNPolice#szsocialmedia1#justice
மேலும் விவரங்களுக்கு:
https://t.co/hlBlpawyYg
அசுரத் தன்மையில் இதுவரை இல்லாத அளவு புதிய வேகத்தினால் கொரோனா பாதிப்பு தமிழ்நாடு இந்தியாவில் 3-ஆவது இடத்தில் உள்ளதால், தமிழ்நாட்டுக்கான ஜி. எஸ். டி நிலுவைத் தொகை, உள்ளாட்சி அமைப்புகளின் நிலுவைத் தொகை மற்றும் கொரோனா பாதிப்பு உதவித்தொகை கூடுதலாகவும் மத்திய அரசு வழங்க வேண்டும்.
அமீரகத்திலிருந்து துபாய் ஈமான் அமைப்பின் வழிகாட்டுதலில் திருச்சி வந்திறங்கிய தமிழர்களை விமான நிலையத்தில் வரவேற்றோம் குறித்த நேரத்தில் தாயகம் திரும்பிய தமிழர்களை வரவேற்று அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை செய்து தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களுக்கு அனுப்பி வைத்தோம்.
Today is international Yoga day. Let us practise yoga which makes one physically, mentally and spiritually stronger. I Remember my great school which taught me Yoga when i was 14 years old. This helped me from all the stress of life.emotional balance can be achieved only by yoga.
தமிழ்நாடு DGP திரு.J.K.திரிபாதி, IPS, அவர்கள் உத்தரவின்பேரில் கொரோனாவிற்கு எதிரான போரில் மரணமடைந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் திரு.பாலமுரளி அவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் ஆளினர்கள் , அமைச்சுப் பணியாளர்கள் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
@VarunKumarIPSTN
#சீனர் போன்ற சாயல் கொண்டவர் என்பதால் பலராலும் புறம் தள்ளப்பட்ட உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நபரை சொந்த ஊர் செல்வதற்காக பாதுகாப்பாக வழியனுப்பி வைத்த கேணிக்கரை காவல் உதவி ஆய்வாளர்!
@VarunKumarIPSTN தன்னை போன்ற சகாக்களால் மாவட்டத்திற்கு கூடுதல் பெருமை.
@RmdDistPolice@Dhebakar1
சென்னை அரசு இராஜிவ்காந்தி தலைமை பொதுமருத்துவமனையில் கொரோனா வார்டில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த செவிலியர் தங்கலட்சுமி மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.அவரைஇழந்து வாடும் குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
14.6.20 #drug haul #tirupathur
around 200kg #ganja seized.joint operation-tirupathur police& #NIBCID. FIR registered under #NDPS act.special teams formed to arrest all the accused
200 கிலோ #கஞ்சா கைப்பற்றப்பட்டது
24*7 police helpline/WhatsApp 9442992526
#cannabis#ncb#unodc
I wish Dr.Radhakrishnan, IAS, the new Health secretary of TN All the success.
COVID 19 will go dead soon, Let us all co-operate and appreciate the front line warriors.Extraordinary situation demands extraordinary strategies to succeed.
#tamilnadu#ias#HealthSecretary@RAKRI1