@idumbaikarthi@wolfprabha பாஜகவின் கைப்பாவையாக @ECISVEEP மாறிவிட்டது ! மக்களுக்கு தெரிந்த அரசியல் கட்சியின் சின்னத்தை வழங்குவதால் என்ன நட்டம் வரப்போகிறது ! தமிழகத்தில் இருமுனை போட்டி மட்டுமே என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது ஆகவே @ECISVEEPபோக்கு பட்டவர்த்தமாக தெரிகிறது !
Dear @poonawallafinco,
This is absolutely unacceptable. I have never applied for any loan from your company, yet I receive 2–5 marketing calls every single day from your team.
Stop harassing people with repeated unsolicited calls. Remove my number from all your call databases
🚀 We’re Hiring at Dr. Pal’s Fuel Zone – Jio-bp, Vaiyampatti! ⛽💚
உங்கள் பகுதியில் ஒரு சிறந்த வேலைவாய்ப்பு!
Jio-bp நிறுவனத்தின் தரமான பணிச்சூழலில் இணைந்து உங்கள் தொழில் வாழ்க்கையை தொடங்குங்கள்.
📌 காலிப்பணியிடங்கள்:
✅ Pump Attendant
✅ Cashier
✅ Shift Incharge
✅ Maintenance Assistant
🎓 தகுதி:
10ம் / 12ம் / ITI / Diploma / Degree
🎁 நாங்கள் வழங்குவது:
✔️ போட்டித்திறன் வாய்ந்த சம்பளம்
✔️ PF & ESI வசதி
✔️ பயிற்சி மற்றும் தொழில் வளர்ச்சி
✔️ பாதுகாப்பான, நவீன பணிச்சூழல்
📍 இடம்:
Dr. Pal’s Fuel Zone – Jio-bp
NH 83, Dindigul–Trichy Highway
Saralapatti / Kumaravadi, Vaiyampatti
📞 தொடர்புக்கு:
89409 99897 | 80723 98565
📧 Email: [email protected]
உடனே விண்ணப்பியுங்கள்! உங்கள் அடுத்த தொழில் வாய்ப்பு உங்களை காத்திருக்கிறது.
#JioBP #DrPalsFuelZone #Vaiyampatti #JobOpening #Hiring #TamilNaduJobs #PetrolBunkJobs #PumpAttendant #CashierJobs #CareerOpportunity #TrichyJobs #Manapparai #DindigulJobs #FuelYourCareer #JoinOurTeam
@rajsd_bjp துணி கடை மொள்ளல்லி
then சினிமா நடிகர் அவதாரம் then சாதிய அடையாளம் பிற்பாடு தமிழ்நாட்டு முதல்வர் ! காரணம் அன்னைக்கு என் கடைக்கு ஆளும் கட்சி power சப்ளை உடனே குடுக்கல !! டேய் இதுக்கெல்லாம் முதல்வர் revenge எடுக்காதீங்க
திருச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் திரு. ரமேஷ் @CMOTamilnadu அவர்களின் கனிவான கவனத்திற்கு…
பாரதிநகர் – கே.என்.எம்.எஸ். கமலானிதன் பள்ளி, காவேரி குளோபல் பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை இணைக்கும் இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணி கடந்த மூன்று மாதங்களாக மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது.
இந்தச் சாலையை தினமும்:
ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள்,
பெற்றோர்கள்,
பொதுமக்கள்,
இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பாரதிநகர் பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் தற்போது பணிகள் நடைபெறுவதற்கான எந்தவித வேகமும் களத்தில் தெரியவில்லை. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
கரூர் பைபாஸ் மேம்பாலம், மாரிஸ் தியேட்டர் மேம்பாலம் போன்ற திட்டங்களைப் போல இந்தப் பணியும் மிகவும் மெதுவாக நகர்கிறது என்ற பொதுமக்களின் வேதனை வெளிப்படுகிறது.
எனவே, இந்தப் பாலப் பணியை உடனடியாக விரைவுபடுத்தி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்குமாறு இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறார்கள்.
மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்துள்ளனர். வளர்ச்சிப் பணிகள் துரிதமாக நிறைவேற்றப்பட்டால்தான் அரசுக்கு நற்பெயர் கிடைக்கும். இல்லையெனில், கடந்த ஆட்சியின் குறைகள் குறித்து மக்கள் கூறிய அதே அதிருப்தி தொடரும்.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தப் பணியை உடனடியாக விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். @CMOTamilnadu@TNDIPRNEWS
@TNDMAOfficial
@Collector_Try@TrichyCorp
@TiruchiCorp

🪙 A 5-year-old accidentally swallowed a coin and arrived at the hospital in panic. With timely endoscopic removal, the coin was safely retrieved, and the child went home smiling. 😊
Every second counts in foreign body ingestion—seek immediate medical attention and avoid home remedies.
#CoinSwallowed #EmergencyEndoscopy #DrPalvannan #ChildSafetyFirst 🩺💙
திருச்சி மாநகராட்சியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பல சாலை ஓரப் பூங்காக்கள் மற்றும் ஆற்று ஓரப் பூங்காக்கள் தற்போது தண்ணீர் வசதி இல்லாமல் செடிகள் வாடிப்போன நிலையிலும், பராமரிப்பின்றி சீரழிந்த நிலையிலும் காணப்படுகின்றன. பூங்காக்களுக்குள் அமைக்கப்பட்டுள்ள அலங்கார விளக்குகள் பல இடங்களில் உடைந்து காணப்படுவதும், சுத்தமின்மை மற்றும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
பொதுமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட இப்பசுமைப் பகுதிகள், நகரின் இயற்கை சமநிலையையும் சுற்றுச்சூழல் தரத்தையும் பாதுகாக்கும் முக்கியமான பொதுச் சொத்துகளாகும். இவற்றை முறையாகப் பராமரிக்கத் தவறினால், எதிர்காலத்தில் நகரின் பசுமை வளமும் இயற்கைத் தன்மையும் கடுமையாகப் பாதிக்கப்படும்.
இந்த பராமரிப்புப் பணிகளை திருச்சி நகரிலுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி (CSR) திட்டங்களுடன் இணைந்து செயல்படுத்தினால், நீடித்த மற்றும் தன்னிறைவு கொண்ட பராமரிப்பு முறையை உருவாக்க முடியும். இதன் மூலம் பூங்காக்களின் இயற்கைத் தன்மையை பாதுகாத்து, அவற்றை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து பராமரிக்க இயலும்.
எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து:
பூங்காக்களை உடனடியாக சுத்தம் செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
தினசரி தண்ணீர் பாய்ச்சும் மற்றும் சொட்டு நீர் பாசன (Drip Irrigation) வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
காய்ந்த செடிகள் மற்றும் புல்வெளிகளை புதுப்பித்து புதிய மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.
உடைந்த அலங்கார விளக்குகள் மற்றும் சேதமடைந்த கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
நடைபயிற்சி, குடும்ப பொழுதுபோக்கு, சிறிய கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய வகையில் பூங்காக்களை மேம்படுத்த வேண்டும்.
பசுமையை உருவாக்குவது மட்டுமல்ல, அதை தொடர்ந்து பாதுகாப்பதும் நமது கூட்டுப்பொறுப்பு. உடனடி நடவடிக்கையின் மூலம் திருச்சியின் பூங்காக்களை மீண்டும் பசுமையுடனும் உயிர்ப்புடனும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுகிறோம். #திருச்சி #Trichy #TrichyCorporation #பசுமைதிருச்சி #SaveTrichyParks #RestoreTrichyParks #UrbanGreenSpaces #CSR #CorporateSocialResponsibility #CleanTrichy #GreenTrichy #SaveOurParks #சுற்றுச்சூழல் #மரக்கன்றுகள் #பூங்காபாதுகாப்பு #நீர்மேலாண்மை #PublicSpaces #SmartCityTrichy #GreenTamilNadu #மாநகராட்சி @TiruchirappalliC @TNGovtOfficial @CMOTamilnadu@TNDIPRNEWS @TNPCB_Official @moefcc@swachhbharat@SmartCities_HUA
🖤❤️
சமத்துவம், சமூகநீதி, தமிழ்ப்பற்று — இவற்றின் அடையாளம் கலைஞர்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சிந்தனைகளையும் சாதனைகளையும் நினைவுகூர்வோம்.
“சமத்துவம் வெறும் சொற்களாக இல்லை, சட்டமாக மாற வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய மானமிகு மனிதர் — கலைஞர்.”
#கலைஞர்103 #Kalaignar103 #கலைஞர் #KalaignarForever #DrKalaignar #MKarunanidhi #தமிழ்நாடு #சமூகநீதி #DravidianModel 🖤❤️

மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் மாற்றத்திற்காக பெரும் அரசியல் கட்சியவே தூக்கி எறிய விரும்புகிறார்கள் ஆனால் சுய லாபத்திற்காக எல்லாவற்றையும் சாக்கடையில் எறிவது எந்த வகையில் மாற்றத்தை கொடுக்கும்
1984 இல் கட்டப்பட்ட இந்த பாதாள சாக்கடை பாதாளம் அல்ல 2 அடி சாக்கடை இதுவரை கட்டப்படவில்லை இங்கு யார் ஆட்சி கட்டிலில்
அமர்ந்தாலும் இதற்காக எத்தனை முறை குரல் கொடுத்தாலும் AI போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வந்தாலும் மனிதனால் குப்பைகள் அகற்றப்படக்கூடிய நிலை மட்டும் மாறவே இல்லை குப்பைகளை கொட்டும் மனிதர்களின் மனநிலையைப் போல@CMOTamilnadu