@ThanthiTV அப்போ ஒன்னு செய் இந்த நாட்டை யார் யார் எல்லாம் டாக்டர் படிக்க நினைக்கிறார்களோ அவங்கள உங்க அரசாங்கம் அல்லது நீ படிக்க வைக்க முடியுமா அவங்க கனவை நிறைவேற்ற முடியுமா நீ ஒரு சங்கி எல்லாருக்கும் தெரியும் போய் வேலையை பாரு
@thatsTamil@nsitharaman நீங்க எப்ப பொதுமக்களுக்கு ஆதரவா கருத்து சொன்னீங்க ஒரு மக்களுக்கு ஆதரவான நிலைப்பாடு உங��க அரசாங்கம் எடுத்து இருப்பீங்க உங்களால் மக்களோடு நிக்க முடியாது உங்களது அஜெண்டாவில் தான் நிக்க முடியும்
'நம்ம சொந்தக்காரனுக்கு Gpay-ல பைசா அனுப்ப முடியல, அதுக்கும் கேள்வி வருது - கையிலயும் காசு வெச்சுக்க கூடாது, Phone-லயும் காசு வெச்சுக்க கூடாது. ஏதாச்சும் பிரச்சனைனா அப்படியே நிக்க வேண்டியதான். இது தான் நிர்வாகம்"
போராட்டத்தில் குதித்த அரசு ஊழியர்கள்!
Namakkal | GovtStaff | Protest | TNGovt
#NewsTamil24x7 #GovernmentStaff
@MaridhasAnswers அவர் நீங்க சொல்லக்கூடிய லாட்டரி என்கிற அமைச்சரை சந்திக்கவில்லை அவர் மாநிலத்தினுடைய முதலமைச்சரை சந்திக்க செல்கிறார்கள் மன்னித்து விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்கிறார்கள் அது முழுமையாக கேளுங்கள் அதற்கு பின்னராக உங்களது விமர்சனத்தை முன் வைக்கலாம்
@MaridhasAnswers அல்லது லாட்டரி லாட்டரி என்று நீங்கள் சொல்லக்கூடிய அவர் அமைச்சர் என்பதை நீங்கள் மறந���து விட வேண்டாம் அமைச்சர் கான ஒரு மரியாதையை கொடுக்க வேண்டியது எல்லோருடைய கடமை உங்களின் கடமையும் கூட அவர் பிடிக்காதவராக இருந்தாலும் சரி அவர் ஒரு மாநிலத்தினுடைய ஒரு அமைச்சர்
@MaridhasAnswers ��லோ சார் மாரிதாஸ் சார் கம்யூனிஸ்ட் கட்சிகளை மிக இழிவாக பேசுவது உங்களது வழக்கமான பணி எனவே உங்களது கருத்துக்களை நான் புரிந்து கொள்வதில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை அதே நேரத்தில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயத்தை நீங்கள் கவனிக்க தவறி விடுகிறீர்கள்