மிக்க நன்றி அண்ணா 🙏 தகவல் அறிய உங்களுக்கு வந்த அத்தனை அழைப்புகளையும் எடுத்து மிக மிக கவனத்தோடும், பொறுமையோடும் கழக தொண்டர்களின் கேள்விக்கு பதில் அளித்தீர்கள் என கழக சகோதர சகோதரிகள் என்னி��ம் சொல்லும் போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. எனக்காக இந்த வழக்கிற்காக உதவி புரிந்த வழக்கறிஞர் அணியை சார்ந்த சகோதரருக்கும் என்னுடைய நன்றிகள்... 🙏
பலமாய் உடன் நின்ற கழக சகோதர, சகோதரிகளுக்கு ம், எனக்காக குரல் கொடுத்த மாற்று கட்சியினர் அனைவருக்கும் மிக்க நன்றி 🙏
@EPSTamilNadu எப்போதும் இயல்பாய் எளியவராக இருக்கும் தலைவருக்கு என்றென்றும் நன்றியுடன் விசுவாசமாக இருப்பேன் அண்ணா 🙏
வாய்ச் சொல்லில் மட்டும் வானளாவிய சாதனை படைத்துக் கொண்டிருக்கும் புதிதாய் அமைந்த அரசு
ஒரே வாரத்தில் மொத்த ஊழலையும் ஒழித்துவிட்டதாக சாதனை பட்டியலை வாசித்து கொண்டிருக்கிறது.
ஆனால் ஊர் ஊருக்கு தவெக நிர்வாகிகள் செய்யும் மாமூல் வேட்டையும், மிரட்டல் சம்பவங்களும் இவர்களுக்கு ஊழல் கணக்கி���் வராது போல..
தாம்பரம் பகுதியில் உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் எனக்கூறி பழக்கடை உரிம��யாளரை மிரட்டியதை ஊழல் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?
வேலூர் பகுதியில் செங்கல்சூளை உரிமையாளர்களை மிரட்டி உங்கள் கட்சி நிர்வாகிகள் மாமூல் கேட்டதை ஊழல் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?
உங்கள் கட்சியில் பொறுப்பில் உள்ளவர்களின் மேடைப்பேச்சுக்கும்,
களத்தில் இருக்கும் உங்கள் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கும் துளி கூட ஒத்துப் போகவில்லை.
இதுதான் நீங்கள் ஒரே வாரத்தில் ஊழலை ஒழித்த லட்சணமா?
எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டும் உங்கள் கட்சி நிர்வாகிகளை முதலில் கட்டுப்படுத்துங்கள்.
அதன் பிறகு ஊழல் ஒழிப்பு பற்றி வசனம் பேசலாம்!
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ள��ு.
அந்த சிறுமி உயிரிழப்பதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி மக்களிடையே மேலும் அச்சத்தையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி உயிரிழப்பதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி மக்களிடையே மேலும் அச்சத்தையும் கோபத்தையும் உருவ��க்கியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இந்த அரசு, இத்தகைய கொடூர சம்பவங்களைத் தடுக்கத் தவறியது வேதனைக்குரியது.
சிறுமி காணாமல் போன சில மணி நேரத்திலேயே புகார் அளிக்கப்பட்டிருந்த போதிலும், துரிதமான நடவடிக்கை எடுக்கப்படாதது சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக திறனில் உள்ள குறைபாடுகளை வெளிக்காட்டுகிறது.
பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக இருவர் கைது செய்யப்பட்டிருந்தாலும், ஒரு ஏதுமறியா சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியாத நிலை அரசின் அலட்சியத்தையும் செயல்திறன் குறைவையும் சுட்டிக்காட்டுகிறது.
இந்த அரசு பெ��்கள் பாதுகாப்பு குறித்து வெறும் விளம்பர நடவடிக்கைகளில் மட்டும் அல்லாமல், நிலையான மற்றும் பயனுள்ள பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்ட வேண்டும். வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாகவும் நடந்து கொள்ள வேண்டும். இந்த மனிதாபிமானமற்ற குற்றச்செயலை வன்மையாக கண்டிப்பதுடன்,
குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இனி இதுபோன்ற ��ம்பவங்கள் நடைபெறாத வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அரசு உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
மேகதாதுவில் பூமி பூஜை வரை பேசுவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது?
தங்களால் ஆட்டுவிக்கப்படும் அரசு தான் தமிழ்நாட்டில் உள்ளது என்ற எண்ணமா?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
திமுக போட்டியிட்ட இடங்களில் எல்லாம் டெபாசிட் இழக்க வேண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வாக்களியுங்கள்
எங்கள் இரட்டை இலை எடப்பாடியார் ஆட்சியின் மிக மிக விரைவில்
#ADMK_VPM
💠குடிமராமத்து திட்டம்
💠நூறு ஏறித் திட்டம் ( சரபங்கா நீரேற்று திட்டம் )
💠 அத்திக்கடவு அவினாசி திட்டம்
அந்த வரிசையில் வரப்போகிறது காவிரி குண்டாறு இணை���்புத் திட்டம் நிறைவேறும்
நீர்மேலாண்மை நாயகர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நல்லாட்சியில்
#வாக்களிப்பீர்_இரட்டைஇலைக்கே🌱
#மனித_பட்டிகள்
தமிழ்நாடு கரூர் மாவட்டம் கரூர் சட்டமன்றத் தொகுதி கரூர் நகரம் ஒன்றாவது வார்டு கே.ஏ.நகர் நான்காவது கிராஸ் எதிரில்
இந்த ஷெட்டுக்குள் ஆயிரக்கணக்கான சேர்களை மக்களுக்கு வழங்குவதற்காக திமுக வினர் வைத்துள்ளனர்
CVIGIL மூலம் கம்ளைண்டு செய்தால��� அதிகாரிகள் வந்து வெளியே நின்று போட்டோ எடுத்து தவறான குற்றச்சாட்டு என்று ஸ்டேட்டஸ் போடுகிறார்கள்
மின்சாரமும் மின் இணைப்பும் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு உள்ளது
கரூரில் உள்ள தேர்தல் அதிகாரிகள் பல காலமாக கரூரில் பணியாற்றி வரும் தமிழக அரசு ஊழியர்கள். இவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மாற்றினால் மட்டுமே கரூரில் நியாயமான தேர்தல் நடக்கும். @ECISVEEP நடவடிக்கை எடுக்க வேண்டும்...
ராகுலை அறிவாலயத்தில் அழைத்து கூட்டணி பேசலாமே, 🔥🔥
ஏன் தியாகி கனிமொழி டெல்லிக்கு சென்று ராகுலிடம் கெஞ்ச வேண்டிய அவசியம் என்ன ?
எனவே எடப்பாடியாரை பற்றி பேச திமுகவினருக்கு எந்த அருகதையும் இல்லை...❤️
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், வருங்கால தமிழக முதல்வர் அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து,பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைவர் மருத்துவர் அன்புமணி ராமத���ஸ், மாநிலங்களவை உறுப்பினர் அவர்களின் தலைமையில் விடியா திமுக அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் நிகழ்வு.
#dmkfailstn
@AIADMKITWINGOFL
@AIADMKOfficial
@EPSTamilNadu