நேற்று நடந்த செவிலியர் போராட்டத்தில் தவெகவின் முகமூடி கிழிந்து தொங்கியதால் இப்போது அவர்கள் கொடுக்கும் கேவலமான முட்டு, மனோ தங்கராஜ் அங்கு வரவேதான் அரசியல் ஆனதாம்.. இல்லாவிட்டால் அமைதியாக முடிந்திருக்குமாம்..
முதலில் மனோ தங்கராஜும், வழக்கறிஞர் வாஞ்சிநாதனும் அங்கு வந்தது அரசமைப்பு சட்ட பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக. ��ிமுக சார்பில் இல்லை. அப்படி அவர் திமுக சார்பில் வந்தாலும் அதென்ன ஒரு எதிர்க்கட்சி பிரமுகர் ஒரு போராட்டம் நடக்கும் இடத்தில் சென்று தார்மீக ஆதரவு கொடுப்பது கொலைக் குற்றமா?
சென்ற ஆட்சியின் போது இதே செவிலியர்கள் போராட்டத்தின் போது ஆதவ் அர்ஜுனா அங்கு சென்று, நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனேயே என்னெல்லாம் செய்வோம் என்று பேசியதை பாருங்கள். அமைச்சர் வருமாம்? பேச்சு வார்த்தை நடத்தணுமாம்? இவரு கூட இருப்ப்பாராம்...ஆட்சி பொறுப்பு ஏற்று ஐந்து மாதம் ஆகிறதே என்ன செய்தார்கள்? அன்று போனாரே? இன்று ஏன் போகவில்லை? ப்ப்பா என்னா பேச்சு?
#வாய்_மட்டும்_இல்லேன்னா
'தாய் மாமன்', 'அண்ணன்' என்றெல்லாம் மேடையில் உதார்விட்டுத் திரியும் மானங்கெட்ட முதல்வரே! @TVKVijayHQ
போராடும் செவிலியர்கள் எல்லாம் உங்களுக்குத் தங்கைகள் இல���லையா?
தமிழ்நாடு முழுவதும் ஏறக்குறைய 7,500 செவிலியர்கள் தற்காலிகப் பணியாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். தற்காலிகப்பணியாளர்களுக்கும், ந��ரந்தரப் பணியாளர்களுக்கும் ஒரே மாதிரி வேலைதான் கொடுக்கப்படுகிறது. ஆனால், ஊதியம்தான் பெருமளவில் மாறுபடுகிறது.
தற்காலிகப்பணி செய்யும் செவிலியர் ஊதியம் - 18,000 ரூபாய்
நிரந்தரப்பணி செய்யும் செவிலியர் ஊதியம் - 54,000 ரூபாய்
2025ஆம் ஆண்டு தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் தற்காலிகப் பணியாளர்களாகச் செயல்பட்டு வரும் செவிலியர்களை நிரந்தரப் பணியாளர்களை மாற்றக் கோரியது. செவிலியர்���ளுக்குச் சம ஊதியம் கொடுக்கச் சொல்லி உயர் நீதிமன்றமும் வலியுறுத்தியிருக்கிறது.
தாய் மாமன் தங்க மோதிரத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 43 விழுக்காட்டிலேயே 7,500 பேருக்கான ஊதிய வேறுபாட்டைக் களைந்துவிட முடியும்.
செய்வாரா முதல்வரா விஜய்?
ஆட்சிக்கு வந்த முதல்நாளே நிரந்தர பணி கொடுப்போம் என்று செவிலியர்களுக்கு வாக்கு கொடுத்த அமைச்சர் ஆதவ் அவர்களே ?@AadhavArjuna
இப்போது 5 மாதமாகியும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் போராடும் செவிலியர்களை இரவோடு இரவாக கைது செய்வது பச்சைத்துரோகம் இல்லையா ?
#tvkfails
ஆட்சிக்கு வந்த முதல்நாளே நிரந்தர பணி கொடுப்போம் என்று செவிலியர்களுக்கு வாக்கு கொடுத்த அமைச்சர் ஆதவ் அவர்களே ?@AadhavArjuna
இப்போது 5 மாதமாகியும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் போராடும் செவிலியர்களை இரவோடு இரவாக கைது செய்வது பச்சைத்துரோகம் இல்லையா ?
#tvkfails