கடந்த ஆட்சியில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் எப்படி மீடியா & சோசியல் மீடியா��ில் பரப்பப்பட்டது, வாய்ப்பில்லாத நடிகர் நடிகைகளின் சப்போர்ட் கிடைத்தது அதுபோல இந்த ஆட்சியிலும் போராட்டம் நடைபெறுகிறது ஆனா பாருங்க மீடியாவில் இருட்டடிப்பு, வேலையில்லாத நடிக நடிகைகள் பங்கருக்குள் பதுங்கிட்டாங்க வேற..
இதுல இருந்து தெரிவது இங்க பிரச்சனை முக்கியமில்லை, திமுகவை எதிர்க்கனும் அவங்களுக்கு எதிரா மக்களிடையே கெட்ட பெயரை உருவாக்கனும் அவ்வளவுதான்
மேலும் ஒரு நிறுவனம் ஆந்திரா செல்வதை உறுதி செய்துள்ளது... சுமார் 10,000 கோடி முதலீடு ஆந்திராவிற்கு வெற்றிகரமாக செல்கிறது...
suzlon group கூடுதலாக 8,000 கோடிக்கும் மேல் தமிழகத்தில் முதலீடு செய்ய வாய்ப்பு இருந்தும் அது ஆந்திரா செல்கிறது... சூப்பர் பிரண்ஸ்... பாரா���்டுங்க பிரண்ட்ஸ்..
வாழ்த்துகள் கீர்த்த���ா மற்றும் விஷ்ணு ரெட்டி...
வாங்க மக்களே vibe பண்ணுவோம்🥳🥳🥳 what bro this is very wrong bro 🤭
கரண்ட் இல்லாமல் தவிக்கிறோம். நடு ரோட்டில் நின்னு முழிக்கிறோம் சிலிண்டர் தட்டுப்பாட ��விக்கிறோம் சிலிண்டர் ரேட் கூடிருச்சு இவங்க ஆட்சிக்கு வந்து ஒன்னும் பண்ணல என்னதான் பண்ண போறாங்கன்னு தெரியல பைத்தியம் புடிச்சு நிக்கிறோம். ஏதாவது பார்த்து பண்ணுங்க ப்ரோ
பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் டேட்டா சென்டர் அல்லது செமி கண்டக்டர் மையங்கள் அமைக்கலாம் என அரசு யோசிப்பதாக தகவல்கள் சொல்லப்படுகின்றது
ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு முதல் 11 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும்
அதுவே செமி கண்டக்டர் உற்பத்தி மையங்கள் என்றால் 8 முதல் 38 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு தேவைப்படும்!
இவ்வளவு தண்ணீரை பயன்படு���்துவதால் விவசாயிகள் பெரிய மகிழ்ச்சி அடைவார்கள்
சட்டமன்றம் :
நான் தான் லஞ்சம் குடுத்தேன்ங்க தி.நகர்ல Global இடத்துல குடுத்தேன்ங்க
இன்று :
நான் லஞ்சம்ளா தரேலங்க நான் நேர்ல போய் குடுக்கலங்க 😂😂
கட்டாயபடுத்துனாங்கன்னு தான் சொன்னேன் 😂😂
இவனுங்க தலைல இவனுங்களே மண்ணு அள்ளி போட்டுகிறானுங்க 😂😂
விஜய் தன் நிலத்தை விற்று தான் மகளிர் உரிமைதொகை ரூ 1000 கொடுக்கிறாராம்..
இந்த மாதிரி பைத்தியங்களை மொத நல்ல பைத்தியக்கார மருத்துவனையில் சேர்ப்பது நல்லது..
இதுல கரெக்ட், தப்பானு கேள்வி வேற.
😤😤😤
பரந்தூர் விமான நிலையம் காரணம் இல்லாமல் கைவிடப்பட்டது தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய பல கம்பெனிகள் வெளி மாநிலங்களுக்கு சென்றது என அனைத்தும் இளைஞர்களை சிந்திக்க வைத்துள்ளது.
அரசியலில் இனி நாம் எந்த கவலையும் பட தேவையில்லை நம் இளம் தலைமுறையினர் மிகத் ��ெளிவாக இருக்காங்க... 👏🏽💐