பணியில் இருந்த பெண் பாதுகாப்பு வீராங்கனையை கன்னத்தில் அறைகிறார் ஒரு போராட்டக்காரர் — வீடியோவே சாட்சி. CJP போராட்டத்தில் நடந்ததாக சொல்லப்படுகிறது.
அவர் திருப்பி ஒரு அடி கொடுத்திருந்தா?
"போலீஸ் அராஜகம்", "ஜனநாயகப் படுகொலை"னு இந்நேரம் Rahul Gandhi முதல் Dipke வரை press meet வச்சிருப்பாங்க.
கையில் தேசியக் கொடி, அதே கையால் சீருடைக்கு அறை.
இதுதான் "அமைதிப் போராட்டமா"? 🤔
#CJPProtests
இனி பிபிசியால்கூட உண்மையை மறைக்க முடியவில்லை!!
#BBC செய்தியாளர்: “சந்தைகள் திறந்திருக்கின்றன, ரயில்கள் ஓடுகின்றன, மெட்ரோ ரயில் சேவையும் வழக்கம் போல் இயங்குகிறது. ஆனாலும், அபிஜீத் திப்கே அழைப்பு விடுத்த திரங்கா போராட்டத்திற்காக, கன்னாட் பிளேஸ் சென்ட்ரல் பார்க்கில் CJP ஆதரவாளர்கள் யாரையும் காண முடியவில்லை!”
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே கோதையாறு - பேச்சிப்பாறை கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓய்வுபெற்ற ஆசிரியர் மற்றும் கூலித் தொழிலாளி
Kanyakumari | Car Accident | Kothaiyar Canal
#Peachipparai#MiraculousEscape#NewsTamil24x7
ரூ.1.49 லட்சத்தில் ஆட்டோ வாங்கி தமிழகம், கேரளாவைச் சுற்றி வரும் இங்கிலாந்து தம்பதி..! முதல்வர் விஜயின் செய்கையை செய்து காட்டி பொதுமக்களுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சி..
#Ramanathapuram | #CMVijay | #PolimerNews
ஸ்டாலின் ~ எனக்கு சொந்தமா கார் இல்ல...🤷🏽♂️
உதய் ~ எனக்கு சொந்தமா production company இல்ல...🤷🏽♂️
பாரதி ~ flight ticket, visa, shoe, laptop க்கு 30L செலவாயிருச்சு...🤷🏽♂️
இவனுங்க எல்லாத்துக்கும் இருக்குற ஒத்துமை எவனும் உண்மையா கணக்கு காட்ட மாட்டான்...😂😂
இதைப் பார்த்தாவது யோசிங்க மக்களே யோசிங்க.
நீங்க யாருக்கு சப்போர்ட் பண்ணனும் யாருக்கு அகைன்ஸ்ட்டா இருக்கணும்னு.
தயவுசெய்து கண்மூடித்தனமா இந்த மாதிரி துரோகிகள் எல்லாம் சப்போர்ட் பண்ணாதீங்க அப்புறம் இந்தியாவும் பாகிஸ்தான் மாதிரி மோசமான நாடா மாறிடும். 🎯🎯
பார்க்க பார்க்க ஆனந்தம்.
ஸ்டேன்ட்கிட்ட நம்ம கார் நிறுத்திட்டு கடைக்கு போகவிடமாட்டானுக.
நின்னா தள்ளி போய் நிக்கச் சொல்வானுக.
மீட்டர் பிடிக்காது.
கி.மீக்கு ₹100 வாங்குவானுக.
பாதிப்பேர் போதை கஞ்சா குடி ஐட்டம் கடத்தல்...
கதறவிட்ட விஜய் வாழ்க.
BBC Earth: உலகின் மிக அரிதான கரடிகளின் உயிர் பிழைப்பதற்கான போராட்டம்
மங்கோலியாவின் கோபி பாலைவனத்தில் தண்ணீர் கண்டறிவது, அங்கு வாழும் கோபி கரடிகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. உலகில் மிகச் சிலவே எஞ்சியிருக்கும் நிலையில், இந்தச் சிறிய கரடிக்குட்டி, இந்த அரிய இனத்தின் எதிர்காலத்திற்கு ஒரு நம்பிக்கைக் கீற்றாகத் திகழ்கிறது. இந்தியாவில் SONY BBC Earth தளத்தில் 'Asia' மற்றும் இதுபோன்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை காணுங்கள்.