Anchor : விஜய்யோட 6 மாத ஆட்சி பத்தி என்ன நினைக்கரீங்க
VijaySethupathi : அத பத்தி கருத்து சொல்லரதுல எந்த தயக்கமும் கிடையாது. ஆனா அத ஏத்துக்கற பக்குவம் இங்க இல்ல.
#VijaySethupathi mature speech 🫶💥🔥
ஸ்ட்ரைட்டா 𝗖𝗠. அப்பறம் 𝗣𝗠. அது போதும் சார்:
* சினிமா நடிகர்களுக்கு சி. எம். ஆக பேராசை.
* திடீரென ரசிகர் மன்ற கூட்டங்களை அடிக்கடி கூட்டுவது, சோறு போடுவது, ஆட்டோ, தையல் மிஷின், ரத்த தானம் என உதவிகளை செய்வது என ஆக்டிவ் மோடுக்கு வருவார்கள்.
• பேன்ட், ஷர்ட்டில் இருந்து வெள்ளை, வேட்டி சட்டைக்கு மாறி.. நெற்றியில் விபூதி அல்லது பொட்டு என கெட்டப் மாறுவார்கள்.
• 'அரசியலுக்கு வருவீர்களா?' எனக்கேட்டால் 'காலம் பதில் சொல்லும். மக்கள் விரும்பினால் வருவேன்' என உருட்டுவார்கள்.
• சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கும்போது மட்டுமே கட்சி, கொடி என சீன் போடுவார்கள்.
• ஆனால் ஆளுங்கட்சியில் நடக்கும் ஊழல், பாலியல் கொடுமை, கொலை, கொள்ளை, விலைவாசி...என எது பற்றியும் வாய் திறக்கவே மாட்டார்கள்.
• மக்களுக்காக எந்த விஷயத்திற்கும் போராடாமல்.. தேர்தல் நெருங்கும் வரை....சினிமாவில் நடித்தபடி இருப்பார்கள்.
• தேர்தலில் போட்டியிட்டு நேரடியாக சி.எம் ஆகி விடுவதுதான் இவர்களின் கொள்கை, லட்சியம்.
• இந்த லிஸ்டில் இப்போது சுள்ளான் இருக்கிறார். மத்திய பாஜக மற்றும் தவெக அரசு மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டால்...அதை பற்றி பேசாமல்.. இவரும் வாயில் கொழுக்கட்டை மட்டுமே வைத்திருப்பார்.
• இப்படியான சுயநலவாதிக்கு ஓட்டு போட்டு சி.எம் ஆக்க ஒரு கூட்டம் இங்கு உண்டு.
• போதாக்குறைக்கு இளைய புரட்சித்தலைவி, லெஜன்ட் அண்ணாச்சி, திடீர் தளபதிகள் கூட அரசியலுக்கும் வருவார்கள்.
• ஏற்கனவே மக்கள் சூப்புற ஸ்டார் மற்றும் விசாலமான நடிகர்களும்.. அரசியலை நோக்கி நகர்ந்தனர்.
இந்த தியாகிகளை முதல்வராக்கவும் ஒரு அறிவாளி கூட்டம் வாக்களிக்கும். ஏற்கனவே அதைத்தான் செய்துள்ளது.
தமிழ்நாடு இப்படி சினிமா மோகத்தில் திளைத்து சீர்குலைந்து போக வேண்டுமென விதியிருந்தால் மாற்றவா முடியும்?
மானமுள்ள தமிழ் மக்கள் இந்த டுபாக்கூர் நட்சத்திர கூட்டத்தை விளக்குமாறால் அடித்து விரட்ட வேண்டும்.
இல்லாவிட்டால் சர்வ நாசம் உறுதி. உங்கள் அடுத்த தலைமுறை இங்கே வாழ இயலாது.
இந்த தலைமுறையே அந்த நிலையில்தான் உள்ளது!!
@News18TamilNadu Vijay na... Super na... 6ae masathula katti mass katitana... Vera level na nee...
Apdiyae 2030 la edhavadhu kaata arami... Eng D na CM anavudanae theramdhu vekkanum
@Karuna15Karuna Onnu prechana illa 3 yrs ku aprom reels podava appo flower count 2M irukkum.... 7 year ku pinnadi nishanth ae kalyanam pannipa... Once both out from jail. May be earlier based on their disciplinary behaviour in jail