நாங்கள் ஆய்வு செய்த வரை தாராபுரம் சத்தியபாமா ஆடியோ வீடியோவில் frequency spectrum, acoustics, overlapping sounds என எதிலும் சித்தரிக்கப்பட்டதோ, போலியாக வேறு ஒருவர் பேசி அதை அதில் இணைக்கப்படாதோ இல்லை.
அது சத்தியபாமா குரல் தான் என தெரிகிறது..
இது உண்மை என்றால் - சத்தியபாமா ஆதாயம் தேடி தான் TVK சென்றார் என்பதை தாண்டி அந்த தவெக கட்சியை சத்தியபாமா எப்படி பார்க்கிறார் என்பதும் தெரிகிறது..
மெய்ப்பொருள் காண்பதறிவு!
தமிழ்நாட்டில் SIR மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களை தொகுதிவாரியாக ஆய்வு செய்து திமுகவிற்கு ஞானேஷ் செக் வைத்துள்ளார் என்பதை நமது Tribes சேனலில் கடந்த டிசம்பர் 24ம் தேதியே பத்திரிகையாளர் @ezhil_jkm அம்பலப்படுத்தினார்.
Video: https://t.co/sMBKnmdlLe
அதிமுகவில் எப்படியெல்லாம் இருந்துவிட்டு இந்த நாய்களோடு (தவெக ) போய் சேர்வது என்றும் ,தேர்தலுக்கு 31 கோடி செலவு பண்ணியிருக்கேன் என்றும் வாக்குமூலம் கொடுக்கும் தவெக வேட்பாளர் சத்யபாமா !
இதுதான் தூய சக்தியின் உண்மைத்தன்மை !
@tvkvijayhq#dharapuram
கண்டிப்பா திருட்டுத்தனம் ஏதோ நடந்திருக்கு...
திட்டமிட்டு பிஜேபி திமுகவை வீழ்த்த ஏதோ சதி பண்ணி இருக்கு
இப்பதான் தெரியுது இவனுங்க திருட்டுத்தனமா வந்து இருக்காங்க மக்களெல்லாம் ஒரு தீர்ப்பு கூந்தலும் கொடுக்கல
31 கோடி தேர்தல் செலவு...
அமைச்சர்கள் தங்கி பிரசாரம் செய்ய ரிசார்ட் மட்டும் 14 லட்சம் !
சத்தியபாமா , பேருக்கு ஏற்றார் போல் சத்தியத்தை பேசிய வீடியோ... அடடா ...அடடா...
முதலில் வெளியிட போவது @Saattaidurai
or @SavukkuOfficial ??
அந்த 3 எழுத்து jewellery கடை எதுன்னு எனக்கு புரிஞ்சிருச்சு🥺🥺🙄
Friends...
வீடியோ lengthஆ
இருக்கேன்னு skip பண்ண வேணா..
ரொம்ப ரொம்ப important one..
Full video link comment
section ல போடுறேன்..
உங்க relatives எல்லாருக்கும் whatsapp ல share பண்ணி பாக்க சொல்லுங்க🙄🥺🙏
#BIG#BREAKING#தாராபுரம்#சத்யபாமா சத்தியத்தை
போட்டு உடைச்சிடுச்சு...!!!
31 கோடி செலவு செஞ்சிட்டேன்...
இந்த (தவெக) நா*ய்களோடெல்லாம்
சேர வேண்டியதிருக்கிறது. அமைச்சர்களுக்கு ரிஸாட்ல ரூம் போட 4 , 5 லட்சம், சாப்பாட்டுக்கு ஹோட்டலுக்கு மட்டும் 15 லட்ச ரூபா செலவு பண்ணி இருக்கேன் ... என தவெகவினரை கிழித்து தொங்கவிட்ட தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா
அதிர்ச்சி வீடியோ
”சுங்குவார்சத்திரத்தில் சுக்கு காப்பி வித்தாலும் விற்பனே தவிர என் சுயமரியாதை விட்டுவிட்டு சொர்க்கமே கிடைக்கிறது என்றாலும் வேண்டாம் என்று தான் சொல்வேன்”...
கன்னடத்து பைங்கிளி படத்துக்கு இசைஞானி இளையராஜாவை பாட வைத்தது குறித்து டி.ராஜேந்தர் பகிர்ந்த தகவல்
#TRajendar | #Birthday | #Ilayaraja | #PolimerNews
4ந்தேதி தேர்தல் முடிவு வந்தது.. 5ந்தேதி புஸ்ஸி ஆனந்த் எடப்பாடியை சந்தித்து கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியதாக லீமா ரோஸ் பேட்டி அளித்திருக்கிறார்..
அப்படியென்றால் தவெக கூட்டணிக்கு முதலில் நாடியது அதிமுக-வைத்தான்.. அது உடன்படவில்லை என்ற பிறகே காங்கிரஸ்,cpi,cpm,IUML, விசிக-விடம் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு சென்றது..
திருமா அவர்கள் தவெக அதிமுக-விடம் கூட்டணிக்கு முதலில் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தால் இவரை நாம் RSS என்று சந்தேகப்படலாம் ஆனால் அவர்கள் அதிமுக-விடம் செல்லாமல் நேராக நம்மிடம்தான் வந்தார்கள் எனவேதான் விஜய் RSS பெற்றெடுத்த பிள்ளை இல்லை என்று மேடைக்கு மேடை கோயபல்ஸ் வேலையை செய்கிறார்.. அது முற்றிலும் பொய்..
TVK=BJP
Hence proved..
”தனித் தனி நபர்களுக்கு பணம் கொடுப்பதைத்தான் பார்த்திருக்கிறோம்.. ஒட்டுமொத்த தெருவையே விலைபேசுவதை இந்தத் தேர்தலில் பார்க்கிறோம்; அமைச்சர்கள் பலர் அதில் இறங்கியிருப்பதாக செய்திகள் வருகிறது” - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்
#VeeraPandian | #CPI | #TVK | #Dharapuram | #ByeElections | #PuthiyathalaimuraiTV
சென்ற சட்டசபை தேர்தலில் செய்ய வேண்டியதை இந்த இடைத்தேர்தலில் செய்திருக்கிறது திமுக!
உதய் இந்த அடி அடிக்கலைன்னீ இப்படி ரோடு ரோடா அலஞ்சு திரிவாரா..
Finally பொட்டுமாமாவை தெருவில் இழுத்துவிட்டு அனைவரையும் வேடிக்கை பார்க்க வைத்திருக்கிறது, திமுக
வெற்றி தோல்வியை தாண்டிய தரமான செய்கை