படிக்கும் போதே மனம் ரணமாகிறது.
இதையே தான் நானும் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.
அதெப்படி திமுகவை திட்டுபவர்கள், சதி செய்பவர்கள், எதிர்ப்பவர்கள் அத்��னை பேருக்கும் ராஜ உபசாரம் அக்கட்சி தலைமையிடம் இருந்து கிடைக்கிறது??
அதன் சூட்சுமம் சத்தியமா புரியல..
@IUMLTNOfficial பதவி ச��கம் அனுபவிக்கும் நீங்கள் கண்டிப்பா பதில் சொல்ல வேண்டும்?
பாய் இன்ஸ்டாவில் சிறப்பாக செய்கிறார் @DMKITwing இது போன்று நிறைய முன்னெடு��்க வேண்டும்!
@TRBRajaa அன்ணே இது போன்றவர்களை ஊக்கபடுத்தி இன்னும் களம் ஆட வேண்டும்!
கீர்த்தனா ரீல்ஸ் போட்டு பரப்பிய பொய்கள்:
உண்மை என்னவென்றால் royal enfield கூடுதல் முதலீடான 2500 கோடி திட்டம் இவர்கள் வந்து ரீல்ஸ் போட்டு கொண்டிருந்த நேரத்தில் தமிழகத்தில் இருந்து ஆந்திரா சென்றுவிட்டது. அதுவும் முதல் முறையாக royal enfield வேறு மாநிலத்திற்கு செல்கிறது. Advanced Medium Combat Aircraft (AMCA) மூலமாக பாதுகாப்பு துறையில் நவீன Aircraft சார்ந்த முதலீடான 15,000 கோடியும் தமிழகத்தை விட்ட�� ஆந்திரா சென்றுவிட்டது இவர்கள் நடத்திய ரீல்ஸ் புரட்சி நேரத்தில்.. இதை கவனத்தில் எடுத்து மேற்கொண்டு நிறுவனங்கள் முதலீடு சார்ந்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்த வேண்டிய கீர்த்தனா தினமும் ரீல்ஸ் மோகத்தில் சுற்றி வருகிறார்..
சரி இவர் சமீபத்தில் ஒரு ரீல்ஸ் போட்டார் அல்லவா அதில் தாங்கள் கொண்டு வந்ததாக சொன்ன 5 முக்கியமான பொய்கள் :
1) National Single Window System (NSWS) கொண்டுவந்தது 2021-ல்.. இந்தியா முழுவதும் அனைத்து மா நிலங்களிலும் நடைமுறை உள்ளது. 2017ல் இருந்து தனிப்பட்ட தொ��ில் முதலீடுகளுக்கு தமிழகத்தில் சிறப்பு தளம் உள்ளது. நாடு முழுவதும் 1,23,000 applications கிடைக்கப்பெற்று சுமார் 75,599 approvals முதலீட்டாளர்களுக்கு இது கிடைக்கப்பெற்றது.
2)National Electric Mobility Mission Plan (NEMMP) இது 2020 முதல் நடைமுறையில் தீவிரப்படுத்திய இந்தியா. அதற்கு முன் FAME India Scheme , FAME 2 என நடைமுறை படத்தப்பட்ட ஆண்டுகள் 2015 , 2029.
இதன் வழி தமிழகத்தில் மட்டும் சுமார் ₹50,000 crore அளவிற்கு முதலீடுகள் கிடைக்கப்பெற்றன.
3) First National AI Strategy 2018ல் உருவாக்கப்பட்டு பின் அது IndiaAI Mission — 2024 தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக சுமார் 10300 கோடி ஒதுக்கீடு செய்தது இந்தியா.
4)National Policy on Electronics என்று 2019 உருவாக்கப்பட்டு $400 billion அளவிற்கு உள் நாட்டு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியை தீவிரப்படுத்தப்பட்டதன் விளைவாக இந்தியா மொபைல் போன் உற்பத்தியில் புதிய உச்சம் தொட்டது. தமிழகத்தில் Tamil Nadu Semiconductor and Advanced Electronics Policy 2024 என ப���ன் வரும் அரசுகள் அதிகரித்தன. ₹30,000 கோடி அளவில் தமிழகம் மட்டும் முதலீடுகளை பெற்றது.
5)MSME பொறுத்தவரை : MUDRA loans 2015 , Startup India 2016 , ECLGS 2020 கொரோனா காலகட்டத்தில் , Make in India 2014 என வெவ்வேறு காலகட்டத்தில் தீவிரமான சீர்திருத்தங்களை செய்து - Revised MSME classification வரை உள்ளது..
இவை அனைத்தும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னெடுத்த விசயங்கள்... இதில் தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக திமுக இரண்டு ��ட்சிகள் ஆட்சியிலும் செயல்படுத்தப்பட்டவையே..
எங்கே இருந்து இது எல்லாவற்றிற்கும் இன்று TVK விஜய் தான் என்னவோ புதியதாக வரக் காரணம் என்பது போல் புதிய மாற்றம் உருவாக்கியது போல் ரீல்ஸ் போட்டு பொய் பரப்புகிறார் கீர்த்தனா?
பொய் மட்டுமே மூலதனமாக TVK பரப்பி ஆட்சிக்கு வந்த பின் அதே பொய் தான் ஆட்சியில் நீடிக்கவும் தேவை என நினைத்துக் கொண்டு தொடர்ந்து பொய் பரப்புவதால் தான் மக்களிடம் வேகம��க நம்பிக்கை இழந்து ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு கோபம் மக்களிடம் கூடுகிறது...
எனவே ரீல்ஸ் போடுவதை விட்டு உருப்படியாக வேலையை செய்தால் நலம். இல்லை தொடர்ந்து பொய் பரப்பி ரீல்ஸ் தான் ஆட்சி என திரிந்தால் நிச்சயம் அவமானப்பட்டு அழிவது உறுதி.
ஒழுங்கா கரண்ட் கொடுக்க துப்பு இல்லை வந்துட்டானுக முதலீடு என்று. எவன் வருவான் இப்படி கரண்ட் கட் ஆனால் ! இது தான் மக்கள் குரல்...
-மாரிதாஸ்
நாக்கை தொங்க போட்டு ஓடியவர்கள் இன்று தலைவரின் நாகரிக அரசியலின் தன்மை அறிய தொடங்கியுள்ளனர்.. தயவு செய்து திரும்பி வந்துவிடாதீர்கள் என்பது மட்டுமே எங்களுடைய கோரிக்கை🙏
புகழேந்தி அய்யா ஒரே அசிங்கமா போச்சு குமாருன்னு கொஞ்சம் பேரு திரும்பி வர வாய்ப்பு இருக்கு! கேட்ட இழுத்து மூடுங்க! வந்தா அடிச்சு தொ���த்துங்க! @arivalayam @DMKITwing @Office_of_Udhay
தொ��்டன் சொன்னா கட்சி கேட்கும்
இது தி.மு.கழகம் 🔥🔥🔥❤️🖤
இனி IT wingம் legal wingம் சேர்ந்து செயல்படும்
Fake news பரப்புர யாருக்கும் பாவமே பட்சமே பாக்காதிங்க
என்ன திமுக தனித்து விடபட்டதா?
என்னை போல் திமுக உறுப்பினர் அட்டை கூட இல்லாமல் லட்ச கணக்கானோர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திமுகவுக்காக களமாடுகிறோம்.
இப்போ இல்லடா எப்போவும் சொல்றோம் திமுக அசைக்க முடியாத பேரியக்கம்...
ஆட்சிக்கு வரும்போது Peak Corona 😎
குறை சொல்லல ,நேரம் கேட்கல , பட்ஜெட் பார்க்காம கொரானா நிதி உதவி , இலவசபஸ் , பெட்ரோல் ,ஆவின் விலை குறைப்பு , 5 சவரன் நகை தள்ளுபடினு
செஞ்ச ஒரே நபர் @mkstalin
அன்று TN 9th
இன்று TN No.1 State 👍
திராணி வேனும் 😎
டெண்டர் விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த் தவறு செய்யவில்லை - நாங்க எடுத்து போட்ட screenshot தான் போலியானது என்று ரூட் மாபியா பயத்தில் தன் ஜாம்பி கூட்டத்தை ஏவி விட்டுருக்கானுக.. வந்ததும் ஜெயிலுக்கு போகனுமா என்று உங்க புஸ்ஸி வேக வேகமா மாற்றி ஏற்றி உள்ளார். விரைவில் வீடியோ வெளியிடுகிறேன்.
டேய் ரூட் மாபியா ஜெகதீஸ் -
"ம���ரிசியஸ் - சைப்பிரஸ் - வெர்ஜீன் ஐலாண்ட் : லாட்டரி மாபியாவும் டெண்டர் நிறுவனங்களும்" விரைவில்... இதை முடிந்தால் தடுத்துபார்.
திருடலாம்ங்க.. ஆனா மக்களுக்கு வலிக்காம திருடனும்.. இப்படி லாட்டரி ஆதவ் சொன்னதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்..
விரைவில் இவனுக யாரை மீட் பண்ணி என்ன என்ன பேசினார்கள் , எங்கே சந்திப்பு நடந்தது. எந்த எந்த நிறுவனம் இதில் ரகசிய சந்திப்பு நடத்திய என மொத்த ���ிசயமும் வெளியில் விரைவில் வெளியிடுகிறோம்..
வந்த வேகத்தில் அய்யோ இவ்வளவு பணமா "��ேய் அந்த தெரு என்ன விலை , இந்த வீடு என்னவிலை" என்று கை கால் புரியாமல் ஆடி விஜயை குழியில் இறக்காமல் விடமாட்டனுக.. லாட்டரி குடும்ப வரலாறு அப்படி...
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/iJah0k4KzB
😳😳😳😳must watch video...
தமிழ்நாடு முழுவதும் இந்த வீடியோவை vairal ஆக்க வேண்டும்...
விஜய் மற்றும் அவரது PR team செய்யும் அயோக்கியத்தனம் மக்களுக்கு தெரிய வேண்டும்.