@Keerthana4VNR@VigneshAnand_Vm காணொளியில் பங்கு பெற்றோருக்கும் அந்த மாணவியின் மனநிலை என்னவாக இருக்கும் அதை வைத்து மற்றும் மாணவர்கள் கிண்டல் செய்யும் போது அந்த மாணவியின் தன்னம்பிக்கை இன்னும் குறை என்னதான் நீங்கள் முகத்தை மறைத்து இருந்தாலும் காணொளி பார்க்கும் அந்த பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு தெரிந்திருக்கும்
@Keerthana4VNR பள்ளியை குறை கூறுவதன் மூலம் மாணவர்கள் மத்தியில் குழப்பம் இன்னும் அதிகரிக்கும், இன்னும் அரசு பள்ளிகளின் மீதான நம்பிக்கை குன்றும், அதிகாரம் உங்கள் கையில், 1 வருடத்திலோ அல்லது 2 ஆண்டுகளில் உங்கள் தொகுதியில் உள்ள பள்ளிகளில் தரத்தை உயர்த்த முடியும். முடியாதவன் தான் குறை சொல்வான்.
@savi_vck அப்படியே இருக்கட்டும், 3 தேர்தல்களில் விசிக வாக்குகளை வாங்கி பலன் அடைந்தது திமுக, ஒரு தேர்தலில் விசிக பலன் அடையட்டும். நியாய தராசுகள் விசிகவிற்கு மட்டும் தான், இது திமுகவிற்கு மற்ற கட்சிகளுக்கு இல்லயே என்பது தான் விந்தை.
விசிகாவின் வெற்றி விசிகாவின் வெற்றி மட்டும்.
@savi_vck இந்த ஆட்சி "விசிக" கொடுத்த ஆட்சி என்று சொன்னது யார்?
விசிகவால் திமுகதான் அதிக லாபம் அடைந்தது.
விசிகாவிற்கு 6 தொகுதிகளில் திமுக வேலை பார்த்தது என்றால், திமுகவிற்காக விசிக 228 தொகுதிகளிலும் வேலை பார்தது
இந்த நாயத்தை தூக்கி கொண்டு வருபவர்களை செருப்பாலேயே அடிக்க வேண்டும்.
@savi_vck தி.மு.க. ஒன்னும் இனாம் கொடுக்கல.
வி.சி.க. எங்க ஜெயிக்கமோ, அங்க தான் seat கொடுத்தாங்க.
நூறு voteனா, அதுல எண்பது vote வி.சி.க.க்கு; இருபது vote தான் தி.மு.க. ஓகேவா?
விசிகவால் அதிகமாக லாபம் அடைந்தது, திமுகவை தவிர, வி.சி.கா அல்ல
@savi_vck திமுக எந்தக் கட்சிக்கும் இனாமாகத் தொகுதிகளை பங்கிடவில்லை.
இது ஒரு **mutual benefit**; அப்படிதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
திமுக ஒன்றும் அவர்கள் ஜெயிக்கக்கூடிய தொகுதியை விசிகவுக்கு கொடுக்கவில்லை.
விசிகவில் எங்கு ஜெயிக்க முடியுமோ, அதைதான் கொடுத்தார்கள்.
@aliyarbilal விசிக மீள்வது கடினம், அது அவ்ளோதான், திருமா காலி, ஒரு வாரம் ஆகுது, அழுகிறது நிறுத்துங்க, தவேகா வை எதிர்த்து அரசியல் பண்ணுங்க, விசிக அவங்க வேலைய பாருங்க போய்டங்க, சும்மா கிடந்து கதற வேண்டாம்
@News18TamilNadu இவனுங்களுக்காக தலித் தலைமைகள் பலரை எதிர்கொண்டோம், எதிர்த்தோம்.
இவர்களின் உண்மையான முகம் நம்மளுக்கு தெரிஞ்சுவிட்டது.
இவங்க கூட கூட்டணி வச்சு அழியுறதை விட RSS-ன் பிள்ளைகளுடன் கூட்டணி வைப்பதே சிறந்ததாகும்.
திருமா அண்ணே! இவங்க கிடக்கிறாங்க.
நீ��்க இறங்கி ஆடுங்க. பாத்துக்கலாம்
@DrGanesh_Japan அந்தக் கட்சிகளுக்கு அதிகாரம் ஒரு பொருட்டல்ல.
அவர்கள் பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களுக்காகப் போராடுவார்கள். 2016 மக்கள் நலக் கூட்டணி நினைவிருந்து பாருங்கள்.
@Elavara35181365@ltz_CM@TVKVijayHQ@CMOTamilnadu கொலைக்கு காரணமான நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும், கொலைக்கு உடந்தையாக இருந்த நபர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு கொடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தும் காவல் அதிகாரியின் பதவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
@kalaingarism@Gen_y_89 அப்போ, திமுக கலைஞர் வளர்ப்பில்லையா? கள்ளக்குழந்தையோ?
திமுக பிஜேபியுடன் கூட்டணி போகும். பேராசாமியின் கட்சியில் கூட்டணியே போகாது.
இதுதான் வித்தியாசம்.