Breaking
பாஜக கொண்டு வரும் தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு திமுக நிபந்தனைகளுடன் ஆதரவு
அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையை 50% உயர்த்தினால் தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு ஆதரவு என அக்கட்சி நிலைப்பாட்டை எடுத்துள்ளது
ஆரம்பத்திலிருந்தே தொகுதி மறுவரையறையில் தென்மாநிலங்களுக்கு நியாயமான பங்கீடு கிடைக்க வேண்டும். அவர்களுடைய பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்று போராடியது திமுக. ஒன்றிய அமைச்சரவை அந்தப் போராட்டத்துக்கு செவி சாய்த்திருக்கிறது. ஒரு நியாயமான கோரிக்கை, அதற்காக சமரசமற்ற போராட்டம் என மீண்டும் ஒரு முறை நாட்டுக்கே வழிகாட்டியிருக்கிறது திமுக.
கடந்த ஆண்டு, CRPF வீரர்களை அனுப்பி தீபம் ஏற்றலாம் என்று நீதிபதி சொன்னதற்கு பிறகு, திமுக அமைச்சர் ரகுபதி பேசிய வீடியோவை பாருங்க
இப்போதாவது ஸ்டாலினை விட்டு விட்டு, தவெக அமைச்சர்களை, விஜய்யை கேள்வி கேட்பிட்டீர்களா?
ஒரு அரசு மக்களின் மனதை பிரதிபலிக்க வேண்டும்.
கடந்த முறை தமிழ்நாடு மக்கள் வேறு, கலவரம் செய்யும் சங்கிகள் வேறு என்று திமுக மக்களுக்கு பிரித்து காட்டியது..
தவெக அமைச்சர்களும், விஜய்யும் ஏன் அதை செய்ய மறுக்கிறார்கள்?
பகிர்வு 🙏
#திருப்பரங்குன்றம்
இன்னைக்கு நடந்த investors meet கலந்துக்கிட்டு MoU போட்ட மிக பெரிய தொழிலதிபர் இவர் தான்
நம்புங்க மக்களே நாட்டுக்கு 2.5 லட்சம் கோடி investment வரப்போகுது
ஆட்சிக்கு வந்த இந்த ஆறு மாதங்களில் ஒரே ஒரு விசயத்துல கூட உண்மை கிடையாது
வாயை திறந்தாலே பொய் தான்
எல்லாமே நீதிமன்றம் மூலம் தான் வெளியவே வருது
Mr.மணியை போல் உங்கள் ஆட்சிக்கு முட்டு தந்தவர் இல்லை
ஆனா மணி காறி துப்பியுள்ளார் உங்களை
மக்களும் விரைவில் இதை செய்வார்கள்
தலித் ஆசிரியர்கள் அறையில் மனித மலம் வீச்சு - த. கீழவெளி அரசு மேல்நிலைப்பள்ளியில் சாதிவெறியாட்டம் - 2 வாரங்களாகியும் நடவடிக்கை இல்லை.
எவ்ளோ கமுக்கமா இருக்கானுங்க எல்லா போராளிகளும். இதுவே திமுக ஆட்சியில் நடந்து இருக்கனும். நேஷனல் மீடியா வரைக்கும் விவாதம் நடத்தி இருப்பானுங்க.
DMK AI Scam… நீதிமன்றத்தில் நூலக இயக்குநர்தான் காரணம்! அப்போ ராஜ்மோகனின் குற்றச்சாட்டுகள் எல்லாம் வெறும் அரசியல் ஸ்கேமா?
பகிரங்க மன்னிப்பு எப்போது?
#Rajmohan#TVKScams#TVKTrolls