#ஜூன்_3#செம்மொழிநாள்
மறுமை இல்லை
என மக்களிடையே
பகுத்தறிவு
முழங்கிய முரசு!
மடமை கொடுமை
கண்டு
கொதித்தெழுந்த
கருத்தியல் அரசு!
இளமை வளமை
என அன்னைத்தமிழை
செம்மொழியாக்கிய
தமிழர் பரிசு!
தமிழை இலக்கிய
இனிமையாக்கிய
தொல்காப்பியத்தின்
வாரிசு!
- வன்னி அரசு
அமைச்சர்- சமூகநீதித்துறை
தமிழ்நாடு
#கலைஞர்103
#HBD
திமுக மாநாட்டுக்கு 5 ரூபாய் நுழைவுக்கட்டணம் செலுத்தி போய் கூட்டத்தை பார்த்து மாநாட்டை நடத்தி கட்சியை வளர்த்த தொண்டர்கள் சார் திமுகவுல இருக்கிறவங்க...
ஜனநாயக ரீதியா வாதம் எதிர்வாதம் பண்ணி அரசியல்ல நிக்கலாமா வேண்டாமான்னு முடிவு பண்ண கட்சி சார்...
இந்த தற்குறிப்பய தன்னோட கட்சிக்காரங்கிட்ட ஏதாவது ஒரு விசயமாவது கலந்தாலோசனை நடத்திருப்பானா ...
அதிமுக ஊழல் கட்சிதான ஜெயலலிதாவை பத்தி ஏதாவது பேசிருப்பானா அந்த தற்குறி விஜய்...
பாண்டே போட்டு பொளந்து விடுறாப்ள விஜயை 😂
#ஸ்டாலின்_தொடரட்டும்
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற திண்டுக்கல் லியோனி அவர்களின் பொது வாழ்வில் 50 ஆவது பொன்விழா நிகழ்ச்சியில்
#தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்களுக்கு முத்தமிட்டு வாழ்த்தினார் அண்ணன் திண்டுக்கல் லியோனி அவர்கள்..
சீமானை ஆதரித்தவர்கள் ஏன் திருமாவளவன் பின்னால் வரவில்லை? எந்த அடிப்படையில் திருமாவளவன் குறைந்து போனான்? பேசத் தெரியாதா.. சிந்திக்க தெரியாதா.. போராடத் தெரியாதா.. திட்டமிட தெரியாதா?
Thalaivar on beast mode💥💥
"Elimination of Global Caste and Analogous Systems of Social Hierarchies" என்னும் தலைப்பில் Asia dalit rights forum, National Campaign on dalit human rights, Global forum of communities discriminated on work and descent, Centre for social justice and equity, Madras school of social work ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினேன்!
அரசு ஊழியர் பென்சன் பிரச்சனை தீர்வு, பொங்கல் பரிசு ₹3000, 10லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி என்று திமுகஅரசு அரசியல் செய்வதாக சொல்வோருக்கு ஆமான்டா அரசியல்தான்டா, மக்களுக்கு நல்லதுன்னா அரசியல் செய்வதில் தப்பில்லைன்னு செவுல்ல உட்டமாதிரி சொன்னார் பாலச்சந்திரன் சார்🔥🔥 #திராவிடமாடல்