I secured the gold medal in #realme3rdAnniversaryChallenge. Participate and stand a chance to win cool 5G smartphones for you. Winners will be announced on our social handles. Do tune in! https://t.co/wLqGlWiMcV
யாருக்காக இந்த தியாகம் ?!?
நீதிபதி: மது உணப்பொருளா? இல்ல மருந்து பொருளா? என்று நீதிமன்றத்தில் இனி கேட்க மாட்டேன் என உத்திரவாதம் அளித்தால் ஜாமீன் தருகிறேன்
நந்தினி: ஜீலை 5ல் நடக்கவிருந்த என் திருமணம் நின்றாலும் பரவாயில்லை
உத்திரவாதம் அளிக்கமாட்டேன்.
👏👏