@ArunSan38477351@paranthaman வெட்டி பில்டப் செய்து தான் திமுக அழிந்து போனது மீண்டும் மீண்டும் அதே மாதிரி செய்து கொண்டு இருக்கிறார்கள்
திமிர்
பணம்
தோரணை
என்ன செய்ய முடியும்
ரவுடி தனம்
இதெல்லாம் திமுகவுக்கு அழிவு தான் காலம் மாறி விட்டது
@SiluvaM_ முழு பலத்த காட்டின உடன்பிறப்புக்கு என்னடா கிடைக்கும்? நீங்க சட்டசபைக்கு போயிடுவிங்க அவன் பாவம் லோல் படுவான். உங்கள் அரசியல் பித்துக்குளித்தனத்தை உன்னோட வச்சுக்கோ