தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தே ஆக வேண்டும்...!
திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
#VoteForDMK
தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருந்த போது எங்களை நேரில் அழைத்து ஆதரவு கொடுத்தவர் இன்று முதல்வர் ஆனதற்குப் பிறகு எங்களை சந்திக்க மறுக்கிறார் என சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் முதல்வர் விஜய் குறித்து விமர்சனம்
இப்படி போராட்டம் நடப்பது தொலைக்காட்சிகள் இதிலும் ஒளிபரப்படாததால் முதல்வர் விஜய்க்கு தெரியாமல் போயிருக்குமோ என்னவோ?
தெரிந்திருந்தால் நிச்சயமாக ஓடோடி வந்து சந்தித்து இருப்பார்
#belikeduraivaiko
அமைச்சர் @Keerthana4VNR அவர்களே
ரொம்ப confident ஆக பேசி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். சில Factual error இருக்கு என்பதை கவனிக்க தவறி விட்டீர்கள்
1. சின்னப்பிள்ளை அவர்கள் O-ring கண்டுபிடித்தவர் அல்ல. அவர் மகளிர் மேம்பாட்டுக்காக களஞ்சியம் அறக்கட்டளை மூலம் பெண்கள் மத்தியில் சிறுசேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் பெண்கள் சுயஉதவிக் குழுவுக்கு கடன் வழங்கி சமூக சேவை ஆற்றியவர்.
2. சின்னப்பிள்ளை அவர்கள் வீட்டுக்கு பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் சென்றது இல்லை. சின்னப்பிள்ளை அவர்களுக்கு ஸ்திரீ சக்தி புரஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் தான் அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் தன்னை விட வயதில் குறைந்தவராக இருந்தாலும் சின்னப்பிள்ளை காலில் விழுந்து ஆசி வாங்கினார்
சட்டமன்றத்தில் இது போன்ற தகவல்களை பதிவு செய்யும் முன் சரிபார்த்து பேசுங்கள். காரணம் நீங்கள் பேசுவது தான் அவைகுறிப்பில் இருக்கும். 100 ஆண்டுகள் கடந்தும் அந்த ஆவணத்தில் இருப்பது தான் வரலாறு என்று வருங்கால தலைமுறை படிக்கும் வகையில் இருந்துவிட கூடாது.
உங்க மனைவி வேசின்னு நான் சொன்னா அதை நிருபிக்க வேண்டியது நான்தான் . நீங்க எவ்வளவு ஆதாரம் தந்தாலும் அதை பொய்ன்னு தான் சொல்லுவீங்க. அது மாதிரி குற்றம் சொன்ன அவ தான் நிருபிக்கனும். அது அவ செத்தாலும் முடியாது ஏன்னா அது பொய்யான குற்றாச்சாட்டு
ஜி ஸ்கொயர் காரன் இரு தினங்களுக்கு முன்பே தான் பரந்தூரில் எந்த நிலமும் வாங்கவில்லை என தெளிவாக அறிக்கை வெளியிட்டு விட்டான்..
தற்குறிகள் இப்பொழுது யார் யார் எவ்வளவு நிலம் வைத்திருக்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட வேண்டும்... இல்லை என்றால் ஆளுங்கட்ச்சியாக இருப்பதற்கு சிறிதும் அருகதை அற்றவர்களாக கருதப்படுவார்கள்..
மேலும் பொய் போலி புரட்டுகளை கூறிவரும் நெட்ட காலன் விளக்கம் அளிக்க வேண்டும்
Meanwhile Vijay na in Movies
RSSன் அடிப்படை கோட்பாடான sleeper cell conceptஐ தமிழ்நாட்டுக்கு அறிமுக படுத்தியதே உங்க அண்ணன் தாண்டா தற்குறி🤡
உங்க்ஃ கூட்டணில் இருக்க விசிகவும் கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸ் ஒடுக்குமுறைய எதிர்க்க பிஜேபி கூட்டணி வச்சிருக்காங்க அங்க போய் கேளு ஏன்னு
வந்துட்டான் தேர்தல் கூட்டணிய வச்சு ஒழுக்க பாடம் எடுக்க🤡
அரசு இலவச சிலிண்டர், தாய்மாமன் சீர்,25லட்ச ரூபாய் மருத்துவ காப்பீடுன்னு நிறைய சலுகைகள வழங்குது.ஆனா இதையெல்லாம் பெறனும்னா நீ வேலைக்கே போகக்கூடாது. வெட்டியா வீட்ல இருந்தா மட்டுமே கிடைக்கும்.வேலைக்குன்னு போனீனா வரம்புக்கு மேல போயிரும்.
மேயர் பிரியா தலித் ப்ரோ
திமுக அவர்களை வச்சு பேச வச்சுச்சு ப்ரோ..
அப்போ இவரு யாரு வ்ரோ..தலித் தானே??!
ஏன் ஆதவ் நிர்மல் குமார் முதலமைச்சர்கள் வரல...வுரோ.. 😡
பரந்தூர் விமான நிலையம் நேத்து ஆரம்பிச்ச திட்டம் மாதிரி பேசுறாங்க தற்குறியானுங்க.😭 அது 1999-ல ஆரம்பிச்ச ஒரு தேடல்…
2022-ல பரந்தூரை தேர்ந்தெடுத்து இவ்ளோ வேலை செய்த பிறகு இப்போ 2026-ல மீண்டும் முதலிலுருந்து ஆரம்பிக்கப் போகிறாராம் இந்த தற்குறி அரசு 😭😭
குரங்கு கையில் பூமாலை கிடைத்தால்….🚶🚶🚶
#TVKVijayFails
தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தது , தூய்மை பணியாளர்கள் போராட்டம்னு கடந்த ஆட்சி மேல பயங்கர வெறுப்ப கக்கிட்டு இருந்த போராளிகள் இந்த ஆட்சில அதே மாதிரி பல சம்பவங்கள் நடந்தும் கம்முனு இருக்காங்க !
என்ன காரணமா இருக்கும் ?
புடிச்ச நடிகர் ஆட்சில எப்பேர்பட்ட அவலத்துக்கும் ஆளாக தயாராக இருக்காங்க போலயே
ஆவடில Storm drainage வேலை மும்முரமா நடந்துட்டு இருக்கு. நான் போட்டுருக்க photo எடுத்தே 2 மாசம் இருக்கும், இப்ப இந்த சாலையே முடிஞ்சி, அடுத்த பகுதிக்கு போய்ட்டாங்க.
ஆனா வழக்கம் போல இந்த வேலைலாம் ஆரம்பித்து நடத்துற திமுக ஆட்சில புலம்பிட்டே இருக்க மக்கள், இப்ப இந்த வேலைகள் முடிந்து இந்த ஆட்சி தண்ணி நிக்குறது கம்மியாகி/சீக்கிரம் வடிஞ்சுவுடனே, "ஆஹா Tvk ஆட்சில மழை தண்ணி நிக்கல/சீக்கிரம் வடிஞ்சிருச்சு"னு பாராட்டி, திருப்பி ஒட்டு போடுவாங்க.
ஆனா வழக்கம் போல, அதிமுக/Tvk ஆட்சில தேவைக்கு ஏற்ப எந்த வேலையும் செய்யாம, maintenance வேலை நடக்காம 10 வருடங்கள் நாறி போன பிறகு, திருப்பி திமுகவுக்கு ஒட்டு போடுவாங்க.
திமுக, இந்த கும்பல் அரசாங்கத்துல செய்துட்டு போன damage-லாம் கண்டுபிடிச்சி, சரி செய்து, திருப்பி முதல்ல இருந்து ஆரம்பிக்கிற மாதிரி ஆகும். ஆனா infra-ங்கிறது ஆட்சி மாறினாலும் மாறிட்டே வர ஜன தொகைக்கு ஏற்ப consistent-ஆ கவனிக்கலனா, அடுத்து வர ஆட்சிக்கு வேலை பளு & நிதி சுமை அதிகமாகி போகும்னு புரியாம, மக்களும், "திருப்பி எதுவும் சரி இல்ல, எப்ப பார்த்தாலும் திமுக ஆட்சில வேலை செய்துட்டே இருக்காங்க"னு புலம்புவாங்க.
This frustrating cycle keeps repeating.
They never give DMK, the only party with a long term vision, a chance to complete their work.
People keep shooting themselves in the foot because they keep falling for the same anti-DMK propaganda again and again.
@Arulbharathee@arivalayam போன வருஷம் இப்படி வரலையே , இந்த வருஷம் இந்த தற்குறி ஆட்சிக்கு வந்ததும் வருதுன்னா என்ன அர்த்தம்? Storm water drainage எல்லாம் silt எடுத்து ready பண்ணலன்னு அர்த்தம். 100 நாள் என்னடா பண்ணிட்டு இருந்தீங்க? மாத்தி மாத்தி வாயில வச்சி ருசிச்சிட்டு இருந்தீங்களா, குச்சி ஐஸ? 🤦🏿 தற்குறி
ஆட்சியை கைல வச்சிட்டு இப்பவும் 4000 கோடியை திமுகவிடம் கேட்க எவ்வளவு கேனப்பூ தனம் இருக்கனும்?
ஊழல் இருந்தா கைது பண்ணுங்கடா பைத்தியங்களா..
2021ல இருந்த நிலையை விட நல்லாத்தான் சென்னைய குடுத்திருக்காங்க, உனக்கு வண்டி ஓட்டத் தெரியலைனா அடுத்தவன திட்டாத, போய் கத்துக்கிட்டு வாடா..
விசிக தலித் ஓட்டுகள் தவெகல கரைஞ்சிருச்சு. இஸ்லாம், கிறிஸ்டின் சிறுபான்மையினர் ஓட்டும் பிரிஞ்சிருச்சு.மகளிர் ஓட்டு எப்போதும் திமுகவுக்கு வராது. திரைக்கவர்ச்சி பின்னால போயிருச்சு. மேல் வர்க்கத்தினர், சாதிய தூக்கிப்பிடிப்பவங்க திமுகவ விரும்பமாட்டாங்க.இன்னும் அடித்தட்டு மக்கள் மட்டும்தான் திமுகவ தாங்கிப்பிடிச்சுட்டு இருக்காங்க.அவர்களும் மேலே வந்ததும் திமுகவின் தேவை தற்காலிகமாக இல்லாமல் போகலாம்.மறுபடியும் அடிபட்டு மிதிபட்டு திமுகவிடம் வந்து சேருவார்கள்.