30+ இருக்கிறவங்க உடல் நலம் நல்லா பேண ஆரம்பிங்க. 40+ ல டீன் ஏஜ் குழந்தைகளோடு நிறைய நேரம் செலவழிக்கனும், அதற்கு நிறைய பொறுமையும், எனர்ஜியும் தேவை. அலுவலகத்திலும் பொறுப்பு கூடும். அதற்கும் எனர்ஜி வேணும். 40+ல பெற்றோர்கள் ஆரோக்கிய குறைபாடா இருக்கிறது குடும்பத்தை சிரமத்திற்கு
Foam Spray Sealant for Gap Filling & Leak Repair
எல்லார் வீட்டிலும் கண்டிப்பா இருக்க வேண்டிய ஒரு பயனுள்ள product னு சொல்லலாம். குறிப்பா மழைக்காலம் வர்றதுக்கு முன்னாடியும் சரி, வீட்ல இருக்குற சின்ன சின்ன ஓட்டைகளை அடைக்கறதுக்கும் சரி, இது ரொம்பவே கை கொடுக்கும்.
நம்ம வீட்டு ஜன்னல் ஓரம், கதவு இடுக்குகள், அல்லது AC pipe போற சுவத்து ஓட்டைகள் வழியா சின்ன சின்ன பூச்சிகள், பல்லி, கரப்பான்பூச்சி எல்லாம் வீட்டுக்குள்ள ஈஸியா நுழைஞ்சிடும். அதே மாதிரி மழை பெய்ஞ்சா அந்த கேப் வழியா தண்ணி கசிய ஆரம்பிக்கும். சிமெண்ட் வச்சு பூசினாலும் கொஞ்ச நாள்ல அது பெயிந்து விழுந்துடும். அதுக்கெல்லாம் ஒரு சூப்பர் பிராக்டிக்கல் solution தான் இந்த PU Foam Spray.
Expanding Foam Technology
இதோட பெரிய plus இதுதான். நாம spray பண்ணும்போது சாதாரண liquid மாதிரி தான் வரும். ஆனா அடுத்த சில விநாடிகள்ல அது காலி இடத்துக்கு ஏத்த மாதிரி நல்லா பெருசா Expand ஆகி, அந்த கேப்பை ஒரு இன்ச் விடாம பக்கா ஏர்-டைட்டா லாக் பண்ணிடும்.
100% Waterproof & Leak Proof
மழை தண்ணி கசிவு, ஏசி பைப் ஓரத்துல வர்ற வாட்டர் லீக்கேஜ், ரூஃப்ல இருக்குற குட்டி கிராக்ஸ்னு எல்லா இடத்துலயும் இதைப் பயன்படுத்தலாம். இது காஞ்சதுக்கு அப்புறம் கம்ப்ளீட் வாட்டர்ஃப்ரூஃபா மாறிடுறதால, ஒரு சொட்டு தண்ணி கூட உள்ள வராது.
Multi-Surface Bonding
சுவர், கான்கிரீட், பிளாஸ்டிக் பைப், மெட்டல், மரம்னு எந்த மெட்டீரியல் மேலயும் இது செமையா ஒட்டிக்கும். காஞ்சதுக்கு அப்புறம் இது ஒரு ஸ்ட்ராங்கான ரப்பர் அல்லது தெர்மாகோல் finishing மாதிரி ஆகிடும்.
Easy to Trim & Paint
ஸ்ப்ரே பண்ணி அது நல்லா காஞ்சதுக்கு அப்புறம் (வழக்கமா 1 மணி நேரத்துல), எக்ஸ்ட்ராவா வெளிய நீட்டிட்டு இருக்குற ஃபோம் பகுதியை ஒரு சாதாரண கத்தியை வச்சு நீட்டா கட் பண்ணி சமப்படுத்திடலாம். அதுக்கு மேல சுவத்துக்கு ஏத்த மாதிரி பெயிண்ட் கூட அடிச்சுக்கலாம், அசிங்கமாவே தெரியாது.
💡 Quick Tip: இதை ஸ்ப்ரே பண்றதுக்கு முன்னாடி, அந்த கேப்ல இருக்குற தூசியை தட்டிட்டு லைட்டா தண்ணி தெளிச்சு (Moist) ஈரப்பதம் ஆக்கிட்டு ஸ்ப்ரே பண்ணீங்கன்னா, ஃபோம் இன்னும் நல்லா கிரிப்பா ஒட்டிக்கும், சீக்கிரமும் காயும்.
தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹. 699
Reviews : 4.2* |7305 Ratings
Get it Here : https://t.co/lQq9qrdqi7
* To Get this Product in USA *
Price: $. 13.96
Reviews : 4.5* |1896 Ratings
Get it Here : https://t.co/TyMXddiZQt
#WATCH | UPSC மாணவர்களுக்கு கை கொடுக்கும் நான் முதல்வன் திட்டத்தில் பயன்பெறுவது எப்படி?
திட்ட இயக்குநர் சுதாகரன் விரிவான தகவல்
#SunNews | #CMMKStalin | #NaanMudhalvan
இசைஞானி இளையராஜாவின்
தலை சிறந்த ஜோடிகள் நூறு ❤️❤️❤️
இசைஞானி இளையராஜாவின் ஒவ்வொரு படப் பாடல்களையும் ஆண்டு அனுபவிக்க ஒரு ஆயுது போதாது. நான் அடிக்கடி கேட்கும் பாடல்களை தொண்ணூறுகளின் எல்லை வரை என் மனது கணக்குப் போட்டுப் பார்த்த வகையில் ஒரு மணி நேரத்துக்குள் கைக்குள் சிக்கியவை இவை.
பாடல் தொகுப்பு கானா பிரபா
1. பாராமல் பார்த்த நெஞ்சம் - பூந்தோட்டக் காவல்காரன்
2. ஆத்தாடி ஏதோ ஆசைகள் - அன்புச் சின்னம்
3. வா வா அன்பே அன்பே - அக்னி நட்சத்திரம்
4. ஒரு ஜீவன் அழைத்தது - கீதாஞ்சலி
5. மாலை சூடும் வேளை - நான் மகான் அல்ல
6. நானொரு பொன்னோவியம் கண்டேன் - கண்ணில் தெரியும் கதைகள்
7. பொன்னோவியம் கண்டேனம்மா - கழுகு
8. வான் மேகங்களே - புதிய வார்ப்புகள்
9. அந்தி வரும் நேரம் - முந்தானை முடிச்சு
10. மீண்டும் மீண்டும் வா – விக்ரம்
11. திருத்தேரில் வரும் சிலையோ – நான் வாழ வைப்பேன்
12. ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் – உறவாடும் நெஞ்சம்
13. பூந்தென்றலே – புவனா ஒரு கேள்விக்குறி
14. காதல் ராகமும் – இந்திரன் சந்திரன்
15. ஒரு வானவில் போலே – காற்றினிலே வரும் கீதம்
16. தானா வந்த சந்தனமே – ஊரு விட்டு ஊரு வந்து
17. இந்தமான் உந்தன் சொந்தமான் – கரகாட்டகாரன்
18. சிந்து நதிக்கரை ஓரம் – நல்லதொரு குடும்பம்
19. காலம் மாறலாம் – வாழ்க்கை
20. பருவமே புதிய பாடல் பாடு - நெஞ்சத்தைக் கிள்ளாதே
21. அந்தப்புரத்தில் ஒரு மகராணி – தீபம்
22. ஒரே நாள் உனை நான் – இளமை ஊஞ்சலாடுகிறது
23. என் கண்மணி – சிட்டுக்குருவி
24. ஏ பாடல் ஒன்று – ப்ரியா
25. எங்கும் நிறைந்த – இது எப்படி இருக்கு
26. கண்மணியே காதல் என்பது – ஆறில் இருந்து அறுபது வரை
27. நதியோரம் நாணல் ஒன்று – அன்னை ஓர் ஆலயம்
28. கீதா சங்கீதா – அன்பே சங்கீதா
29. ஏதோ நினைவுகள் – அகல் விளக்கு
30. ஆகாய கங்கை – தர்மயுத்தம்
31. மஞ்சள் நிலாவுக்கு – முதல் இரவு
32. மான் கண்டேன் நான் கண்டேன் - ராஜரிஷி
33. மயிலே மயிலே – கடவுள் அமைத்த மேடை
34. குறிஞ்சி மலரில் – அழகே உன்னை ஆராதிக்கிறேன்
35. வாசலிலே பூசணிப்பூ – செண்பகமே செண்பகமே
36. ஆயிரம் மலர்களே மலருங்கள் – நிறம் மாறாத பூக்கள்
37. காதல் ஓவியம் – அலைகள் ஓய்வதில்லை
38. காதலா காதலா – தாய்க்கு ஒரு தாலாட்டு
39. மனதில் என்ன நினைவுகளோ – பூந்தளிர்
40. ஆத்து மேட்டுல – கிராமத்து அத்தியாயம்
41. காலங்கள் மழைக்காலங்கள் – இதயத்தில் ஓர் இடம்
42. கண்மலர்களின் அழைப்பிதழ் – தைப்பொங்கல்
43. தவிக்குது தயங்குது – நதியைத் தேடிவந்த கடல்
44. சாமக்கோழி – பொண்ணு ஊருக்குப் புதுசு
45. ஓ வசந்த ராஜா – நீங்கள் கேட்டவை
46. நீ இல்லாத போது – இளமை கோலம்
47. பூங்கதவே – நிழல்கள்
48. முல்லை அரும்பே – தனிக்காட்டு ராஜா
49. வருவாய் அன்பே – கர்ஜனை
50. நீங்காத எண்ணம் ஒன்று – விடியும் வரை காத்திரு
51. ஓ நெஞ்சமே – எனக்காகக் காத்திரு
52. தாலாட்டுதே வானம் – கடல் மீன்கள்
53. பல நாள் ஆசை – இன்று போய் நாளை வா
54. பூந்தளிர் ஆட – பன்னீர் புஷ்பங்கள்
55. பொன்னான மேனி – மீண்டும் கோகிலா
56. பூபாளம் இசைக்கும் – தூறல் நின்னு போச்சு
57. பூவாடைக்காற்று – கோபுரங்கள் சாய்வதில்லை
58. பாடவந்ததோர் கானம் – இளமை காலங்கள்
59. ஏதோ மோகம் – கோழி கூவுது
60. வெள்ளைப்புறா ஒன்று – புதுக்கவிதை
61. இது கனவுகள் – நிழல் தேடும் நெஞ்சங்கள்
62. ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் – நினைவெல்லாம் நித்யா
63. ரோஜா ஒன்று முத்தம் – கொம்பேறி மூக்கன்
64. ஒரு ராகம் பாடலோடு – ஆனந்தராகம்
65. நதியிலாடும் – காதல் ஓவியம்
66. ஓ வெண்ணிலாவே – ஆனந்தக்கும்மி
67. அள்ளிவச்ச மல்லிகையே – இளமை இதோ இதோ
68. காளிதாசன் கண்ணதாசன் – சூரக்கோட்டை சிங்கக்குட்டி
69. அழகிய நதியென – பாட்டுக்கு ஒரு தலைவன்
70. சோலைப்பூவில் – வெள்ளை ரோஜா
71. விழியிலே மணி விழியிலே – நூறாவது நாள்
72. வெண்ணிலா ஓடுது – நாளை உனது நாள்
73. உன்னைத்தானே – நல்லவனுக்கு நல்லவன்
74. கஸ்தூரி மானே – புதுமைப்பெண்
75. அதிகாலை நேரமே – மீண்டும் ஒரு காதல் கதை
76. குயிலே குயிலே – ஆண்பாவம்
77. பூமாலையே – பகல் நிலவு
78. பொன்மானே – ஒரு கைதியின் டைரி
79. பெண்மானே சங்கீதம் – நான் சிகப்பு மனிதன்
80. தென்றல் வந்து – தென்றலே என்னைத் தொடு
81. கொடியிலே – கடலோரக் கவிதைகள்
82. கல்லுக்குள்ளே வந்த – மனிதனின் மறுபக்கம்
83. யார் தூரிகை – பாரு பாரு பட்டணம் பாரு
84. தில் தில் தில் மனதில் (மெல்லிசை மன்னருடன்) – மெல்ல திறந்தது கதவு
85. மயங்கினேன் சொல்ல – நானே ராஜா நானே மந்திரி
86. நீ ஒரு காதல் சங்கீதம்
87. ஓர் பூமாலை – இனிய உறவு பூத்தது
88. விழியே நலமா – தூரத்துப் பச்சை
89. ஒரு காதல் என்பது – சின்னத்தம்பி பெரியதம்பி
90. சித்திரை மாதத்து நிலவு – பாடு நிலாவே
91. வா வா வா கண்ணா வா – வேலைக்காரன்
92. விழியில் ஒரு – தீர்த்தக் கரையினிலே
93. கட்டி வச்சுக்கோ – என் ஜீவன் பாடுது
94. நீலக்குயிலே – சூரசம்ஹாரம்
95. ராசாத்தி மனசுல – ராசாவே உன்னை நம்பி
96. அரும்பாகி மொட்டாகி – எங்க ஊரு காவக்காரன்
97. பொன்மானே பொன்மானே – அன்புக்கட்டளை
98. வானத்துல வெள்ளிரதம் – எங்க ஊரு மாப்பிள்ளை
99. இரு விழியின் வழியே – சிவா
100. ஒரு தேவதை வந்தது – நான் சொன்னதே சட்டம்
பாடல் தொகுப்பு : கானா பிரபா
14.02.2026
Longer hours do not mean better outcomes.
Exhausted employees don’t deliver innovation, efficiency, or customer trust.
Modern economies protect their workforce to strengthen institutions.
India’s banks deserve the same reform.
#Approve5DayBankingNow
🚨Dear IBA and Union Leaders,
@rupamsmail@ChVenkatachalam
90+ days have passed with no action on the 12th BPS agreement for five-day banking. Your inaction is unacceptable. 😡
When will you fulfill your responsibility❓❓
#FiveDayBanking#Accountability
Sir @mkstalin please make a Documentry of கலைஞர். திராவிட இயக்கம் பற்றி, பெரியார் பற்றி,அண்ணா பற்றி, கலைஞர் பற்றி உலகத் தரத்திலான ஒரு ஆவணப்படம் தயாரித்தே ஆக வேண்டும். Employ best in business.
Netflix போன்றவற்றில் சர்வதேச தரத்தில் ஆவணப்படம் தயாரிக்கும் நிறுவனங்கள்/இயக்குனர்கள் உள்ளனர்.
காலத்திற்கும் அது நின்று பேசும்.