சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற��புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
மக்கள் மனதில் யார் நாயகன்!
தமிழ்நாட்டுக்கு, தமிழர்களுக்கு யார் தூய சக்தி!
இவற்றுக்கான மக்களின் பதிலுக்குக் காத்திருப்போம்.
நாய்கள் குரைப்பதால் ஆதவன் உதிப்பதைத் தடுக்க முடியாது என்பதைக் காட்டப்போகின்றன தேர்தல் முடிவுகள். 🌅
Yes, but not “a possible” single-party majority —- the DMK will win a single-party majority and the DMK-led alliance will win with a handsome seat margin.
மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கப் போகும் மு க ஸ்டாலின் அவர்கள��க்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
திமுக தலைவராக அண்ணாவும், கலைஞரும் செய்ய முடியாத சாதனையை மே 4 ல் நிகழ்த்தப் போகிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
I Repeat...
எனது கணிப்பு...
திமுக கூட்டணி - 210 ( +- 20 )
அதிமுக கூட்டணி - 24 ( +- 20 )
நாதக - 0
தவெக - 0
1991, 1996 அல்லது 2011 போலான ஒரு தேர்தல் முடிவு தான் இந்த தேர்தலிலும்...
Mark my words... னு சொல்ல மாட்டேன்... ஏன்னா, எப்படியும் bookmark பன்னி வெச்சிட்டு வெயிட் பன்ன போறீங்க... பேசுவோம்...
#TNElections2026 ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு!
🗳️ எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் ���டந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல்.
🗳️ 84.69% என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையைத் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
🗳️ சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்து விட்டு, இன்றிரவே மீண்டும் கிளம்பி, அவரவர் பணியாற்றும் ஊர்களுக்குச் செல்கின்றனர்.
🗳️ "ஒரு வாக்குதானே" என எண்ணாமல், "ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது" என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
🗳️ தமிழ்நாடு வாக்களித்துவிட்டது,
மே 4 தமிழ்நாடு வெல்லும்!
#வெல்வோம்_ஒன்றாக!
For an unusual election it has to be 90% post SIR. This is inline with normal voting trend. There is NO vijay effect as far for vote spike is concerned (Vote splitting will know on May 4th - my guess it will be from ADMK, BJP and NTK primarily). இதுகா இவ்வளவு அளப்பர 🤦♀️
#WATCH | “2024ல் இருந்த அதே மனநிலைதான் இன்றும்.. வாக்கு சதவீதம் வெறும் 0.6% மட்டுமே உயர்ந்துள்ளது..”
-வாக்குப்பதிவு நிறைவடை���்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
#SunNews | #RSBharathi | #TNElectionWithSunNews