தந்தை பெரியாரின் எழுத்துகள், தமிழ்நாட்டின் சமூக வரலாற்றையே மாற்றிய பகுத்தறிவுச் சிந்தனைகள்!
வரலாற்றை மறப்பதும் மறுப்பதும், நாம் போராடிப் பெற்ற உரிமைகளை இழக்கக் காரணமாகிவிடும்!
ஒரு நூற்றாண்டின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில், தந்தை பெரியாரின் #குடிஅரசு இதழின் முழுத் தொகுப்பை வெளியிட்டுள்ள அருமைச் சகோதரர் கோவை இராமகிருட்டிணன் அவர்களுக்கும் த.பெ.தி.க. இயக்கத் தோழர்களுக்கும் வாழ்த்துகள்!
@tpdk2020@kuratpdk
"மொட்டை அடிப்பதற்கு முன் ஒரு போட்டோ.. அடித்த பின் இன்னொரு போட்டோ.. 1 மணி நேரமா நிக்கிறோம்.." இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மொட்டை போடப் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் பக்தர்கள் அவதி..!
#Virudhunagar | #IrukkangudiMariyammanTemple | #Devotees | #Temple | #PolimerNews