#Life is to live in your style! #Shouldn't end up without it.. AIADMK Kovai rural south district MGR YOUTH WING DEPUTY SECRETARY, COIMBATORE . PRESIDENT, PACCS
@annamalai_k மக்களின் வரி பணத்தில் அதிக சம்பளம் பெறும் உயர் அதிகாரியின் பொறுப்பற்ற பதில் …. இதுபோன்ற பொறுப்பற்ற அதிகாரிகள் இருக்கும் வரை வாக்காளர் பட்டியலில் நாட்டின் பிரதமரே கூட இல்லாமல் போகலாம்.. so எந்த தவறுக்கும் இவர் பொறுப்பேட்க மாட்டார் …..
லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது.
சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்குடன் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியில் குலுக்கல் சீட்டும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் லாட்டரி சீட்டும், எனது தலைமையிலான கழக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டது.
ஆனால், நிர்வாகத் திறனற்ற விடியா ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி , மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது.
மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுக கட்சியின் தலைவர்,
திரு. @mkstalin அவர்களுக்கு ,
வரும் பாராளுமன்ற தேர்தலில்
மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.
@AIADMKOfficial
#நாங்கநலமாஇல்லை_ஸ்டாலின்
ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிப்பேன் என்று கூறிவிட்டு பொதுமக்களிடம் வாங்கிய கையெழுத்து குப்பைத் தொட்டியை சென்றடைந்தது!
இதை நம்பாத மாணவர்கள் நலமே நம்பிய மாணவர்கள் நலமா?
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்தியம் பாக்க வேண்டிய டாக்டர் ஒருவர் நோயாளியை பாய்ந்து அடிக்கிறார்
நம்ம சுகாதாரத்துறை மந்திரிக்கு ஒட்டப்பந்தயத்துல ஒடவே நேரம் பத்தல இதுல இந்த பஞ்சாயத்துலாம் எப்டி பாப்பாரு..!
#நாங்கநலமாஇல்லை_ஸ்டாலின்#ADMK_PDK#ADMK_TRY
புரட்சித்தமிழர் #எடப்பாடியார் , இவர் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானது அல்ல!
ஆனால் தனக்கென ஒரு இடத்தை தமிழக மக்களின் மனதில் பிடித்து விட்டார்!!!🌱✌️
@EPSTamilNadu
@mkstalin#wearenothappy
The vacant position in TNRERA has not been filled. TNRERA orders are not being adhered to by other authorities such as the Registration Department, all of which fall under the control of the TN Government.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து
கழக பொதுச்செயலாளர் #எடப்பாடியார் தலைமையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
#AIADMK#என்தலைவன்_எடப்பாடியார்#EdappadiPalaniswami
திமுக அடிவருடித்தனம் தோலுரிக்கப்பட வேண்டும். எத்தனை பிணங்கள் விழுந்தாலும், மக்கள் மாண்டாலும் இவர்கள் நோக்கம் ஆளுங்கட்சிக்கு முட்டுக் கொடுப்பதுதான் என்றால் வருங்காலம் socalled நடுநிலைகளை பார்த்து கைகொட்டி சிரிக்கும்!!
பழனியில் கடை போட்டு பிழைக்கும் ஏழைகள் வயித்தில் அடிக்கும் ஸ்டாலினின் திமுக அரசு! 😡
"ஐயா வட்டிக்கு வாங்கி போட்டு இருக்கேன்யா" கதறும் வியாபாரிகள் 🥺
#திமுககேடுதரும்
அனைத்து மதத்தவரின் உணர்வுகளை மதிக்கக்கூடிய மதசார்பற்ற உன்னத தலைவர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் SDPI கட்சி நடத்தும் மாபெரும் மதசார்பின்மை பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேருரை ஆற்ற மாமதுரைக்கு வருகை தருகிறார்
#மதுரையில்_எடப்பாடியார்#வெல்லட்டும்_மதசார்பின்மை
நேரடி வியூகம்,
#திமுகவின் ஐடிவிங்
திமுகதலைமையின் வாலைப்பிடிக்கும்!
#அதிமுகவிற்கோ ஐடிவிங் தான்
வாள்பிடிக்கும்!!
வழக்கு வந்தால்
கழகம் தோள் கொடுக்கும் என்றார்!!
தரம் குறையாமல்
அறத்துடன் எழுதுங்கள் என்றார்!!
2024ஆம்ஆண்டு
#அதிமுகவின் வெற்றி ஆண்டு என்றார்!!
#எடப்பாடியாரின்MasterClass