🔥*கலைஞர் பிறந்த திருவாரூர் மண்ணிலே சம வேலைக்கு சமஊதியம் வேண்டிய இன்று 07.03.2024 மனித உயிர் எழுத்துக்கள்.அன்று உங்களுக்காக நாங்கள் நின்றோம்,இன்று எங்களுக்கு சமூக நீதி தாருங்கள் ஐயா.🔥 @CMOTamilnadu@Anbil_Mahesh#சமவேலைக்குசமஊதியம்
சம வேலைக்கு சம ஊதியம் முதல்வர் பிறந்த நாளில் கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் முகமூடி அணிந்து மாநில தலைமையின் போராட்டம்.....
வழங்கிடுக வழங்கிடுக சம வேலைக்கு சம ஊதியம் தேர்தல் வாக்குறுதி 311 வழங்கிடுக வழங்கிடுக
ஊடகங்கள்,பொதுமக்களின் பார்வைக்கு,இடைநிலை ஆசிரியர்களை வேலைக்கு நியம���க்கும்போது,குறிப்பிட்ட பணிநியமன ஆணையில் உள்ள ஊதியத்தையும் RTE-சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி தேர்வு ஆசிரியர்களுக்கு தகுதியான ஊதியத்தையும்
கேட்டுத்தான் 14ஆண்டு காலமாக போராடி வருகிறோம்.
#sstaequalpay4equalwork
முதல்வர் அவர்களின் பிறந்தநாளில் அவரின் புகைப்பட பதாகையை கையில் ஏந்தி உண்ணாவிரதப் ப��ராட்டத்தில் ஈடுபட்டு வந்த கோவை மாவட்ட சம ஊதியப் போராளிகள்
சம வேலைக்கு சம ஊதியம்
வெற்றி நிச்சயம்