குமரிக்கண்டம் ஒரே இரவில் அழியவில்லை.
அந்த கண்டம் அழிய 6000 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.
முன்று கடல்கோள்(Tsunami)லால்
அங்கிருந்து இடம்பெயர்ந்த தமிழர்கள் உலகின் பல்வேறு நாகரீகங்கள் உருவானது.
பாகம்-1 👇
https://t.co/ZSd8g9sJ0N
பாகம்-2 👇
https://t.co/xx8geEmdyh
தமிழகத��தில் எது நடந்தாலும் கைகட்டி வேடிக்கை பார்த்து சுயநலத்தில் இருக்கும் தமிழர்களையும், தமிழக அரசையும் வச்சி செய்த தம்பிமார்கள்..😂😂😂
தயவு செய்து கடைசிவரை பார்க்கவும்..👇👇👇👇👇
ரிப்பன் பில்டிங் பகுதியல் மழை பெய்துவரும் நிலையில், கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம்.
#SanitaryWorkersProtest | #RiponBuilding
ஓரணியில் வந்து உங்கள் காதுகளில் பூ வைத்து ஏமாற்ற நாங்க Ready.! 😂😂😂
காதில் பூ வைத்து ஏமாற நீங்கள் Ready..யா....??
தமிழர்கள்
#காதில்_பூ_சுற்றும்_திமுக
😂😂😂
பஞ்சமி நில மீட்பு குழு வெளியிடும் தகவல்களில் ஒன்று கொளத்தூர் மணியிடம் பஞ்சமி நிலம் இருப்பதாக கூறுகிறது. எனக்கு தெரிந்து 2005 இல் ஆர்குட் காலத்தில் பஞ்சமி நிலம் குறித்த விவாதங்கள் நடந்திருக்கின்றன. அறிவாலயம் பஞ்ச��ி நிலத்தில் இருக்கிறது என அப்போது ஆவணங்கள் வெளிவந்தன. @arivalayam