ஆகத்து-17 விசிக தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு முன்னிட்டு அரியலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றம் தொகுதி
அகரம் சீகூர்-திட்டக்குடி மேம்பாலத்தில் வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் அத்தியூர் மணிமாறன் எழுதிய சுவர் விளம்பரம்.
தெறி 🔥 🔥
#thiruma_army
தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும்
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் திருமிகு. ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
மக்கள் நல அரசினை வழிநடத்துவீர்கள் என்று நம்புகிறேன்.
மக்கள் தீர்ப்பிற்கு மதிப்பளித்து தமிழக வெற்றிக்கழக அரசிற்கு ஆதரவு நல்கியிருக்கும் இந்திய தேசிய காங்கிரசிற்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்),
விடுதலைச் சிறுத்தைகளுக்கும் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் அமைப்பிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள். @TVKVijayHQ@INCIndia@cpimspeak@tncpim@thirumaofficial@IUMLTNOfficial
இனியொருவர் வாழவே முடியாத உன்னத வாழ்வு உங்களது. இனியொருவர் செய்யவே முடியாத மக்களுக்கான போராட்ட அரசியல் உங்களது. அரசு மருத்துவமனையில் உயிர் பிரிவது என்பது உங்களைப் போன்ற இடதுசாரி இயக்க தலைவர்களுக்கு மட்டுமே உரிய வரலாறு. சொல்லுக்கும் வாழ்வுக்கும் இடைவெளியற்ற, இணையற்ற எங்கள் ஆர்.என்.கே தோழரே... போய் வாருங்கள். உங்கள் கைகளின் வெப்பம் எப்போதும் எங்கள் நெஞ்சங்களில் தகித்திருக்கும். இந்தக் கடினமான சமூக சூழலில், உங்கள் அறத்தின் நிழல் வரும் தலைமுறைகளின் மீது பரவட்டுமாக.
செவ்வணக்கம் தோழர்! ✊
#redsalute #ComradeNallakannu
நம் காலத்தின் மகத்தான தோழர் ஆர்.நல்லகண்ணு மறைந்தார்
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து, இளம் வயதிலேயே தொழிலாளர் போராட்டத்தின் பாற் ஈடுபாடு கொண்டு, தம் போராட்ட வாழ்வை தொடங்கியவர். இன்று தமிழகம் முழுவதும் இயங்கும் விவசாய சங்கங்கள் உருப்பெறுவதற்கு கடந்த நூற்றாண்டில் அடித்தளமிட்ட தலைவர்களுள் முதன்மையானவர். இன்றைய இந்திய அரசியலானது கடந்த எண்பதாண்டு காலம் நாம் சந்தித்த ஏராளமான போராட்டங்களின் விளைவு. காலனிய ஆட்சிக்காலத்தில் அதிகாரத்தை எதிர்த்து தலைமறைவு போராட்டம், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம், பல்வேறு தொழிலாளர் நலச் சங்கப் போராட்டம் என அவர் முன்னின்று நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதவை. சாதிய நல்லிணக்கத்திற்காக தொடர்ந்து போராடியவர், அப்போராட்டத்தில் தம் குடும்ப உறுப்பினரை பறிகொடுத்த பின்னரும் பட்டியல் சமூக மக்கள் பக்கம் நின்றவர்.
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மாநிலச் செயலாளராக நெடுநாள் நீடித்தவர். தூத்துக்குடி மாவட்டத்தில் துவங்கிய அவரது போராட்ட வாழ்க்கை, பின் இந்திய அளவிலான இடதுசாரி தலைவர்களில் முதன்மையானவராக தொடர்ந்தது. அவரது வாழ்க்கை ஓர் அரசியல் பயணம் மட்டுமல்ல; அது ஒரு நெறிப்பாடம். இன்றைய தலைமுறைக்கு தம் அறநேர்மையான செயல்பாட்டினூடாக ஓர் வழித்தடத்தை உருவாக்கிவிட்டுச் சென்றுள்ளார். தன் உழைப்பாலும் நேர்மையாலும் அவர் என்றும் வாழ்வார்.
செவ்வணக்கம், தோழர் நல்லகண்ணு 🙏
Nivas சும்மா பாடும்போது நெருப்பு மாதிரி பாடுராண்டா .. 🦬🔥
Nivas Underrated 🫂>>>>Sai Over over overrated🤡
#BisonKaalamaadan#Bison#DhruvVikram
த.வெ.க பிரச்சார கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் குறித்த செய்திகள் பெருங் கவலையளிக்கிறது.. கண்மூடித்தனமான ரசிக மனநிலையிலிருந்தும்.. சினிமா கதாநாயக மயக்கத்திலிருந்தும் தமிழக மக்கள் மற்றும் இளைஞர்கள் வெளியேறவேண்டும்.. #தவெக#TVKCampaign
பெரும் கோபமும் வருத்தமும் துயரமும் மனதை அழுத்துகிறது. மக்களே... என் மக்களே...
இத்தனை மலிவானதா நம் உயிர்கள்?
நமது ஆட்டு மந்தை ஜனத்திற்கு பிஞ்சு பிள்ளைகளும் பலிகளா? பெரியாரும் அம்பேத்கரும் மார்க்சும் இன்னும் எண்ணற்ற தோழர்களும் போராடியதெல்லாம் நம்மை சுய அறிவுள்ள, மான உணர்வுள்ள மனிதர்களாய் மாற்றுவதற்காக தான்.
இப்படி கூட்ட நெரிசலில் முட்டாள்களாய் சாவதற்கு அல்ல. நீங்கள் எப்போது உண்மையிலேயே அரசியல் மய படுகிறீர்களோ... சுய அறிவு பெறுகிறீர்களோ அப்போது தான் உண்மையிலேயே உங்களுக்கு அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுதலை!
சமூகநீதி முதல்வர் @CMOTamilnadu கூலி படம் பார்த்து முடித்துவிட்டார்.. இனி கூலி உயர்வு பணி நிரந்தம்னு போராடும் மக்களை அப்புறப்படுத்திக் கொள்ளலாம் அதிகார அடிமைகளே.. மக்கள் மன்றத்தில் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் அடித்தட்டு மக்களுக்கு எதிரான பாசிச அரசே. #உழைக்கும்_மக்கள்_விரோத_அரசு
ஆந்திரா சங்கி பவன் கல்யாண் ஆட்சியில் கணவர் வாங்கிய 80,000 கடனுக்கு தாயையும் குழந்தையையும் கட்டி வைத்து அடித்த பயங்கறம்..
பாஜக ஆட்சியில் காட்டுமிராண்டி நாடாகிய இந்தியா. அடுத்த மாநில சிப்பை திறந்து பாக்குற கல்யான் சொந்த மாநிலத்தை கொஞ்சம் தூக்கி பாக்கலாம்🤧.
https://t.co/ypySDj2f1P
காவல்துறையாக இருந்தாலும் தனது சொந்த தனியார் வாகனத்தில் எந்த பகுதியிலும் தனது அதிகாரத்தை குறிக்கும் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் இதை கண்டு கொள்ளாமல் இருக்கும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அவர்கள்! @CMOTamilnadu@chennaipolice_