AshwathMarimuthu:
"#KamalHaasan sir said 'I am a Rajini sir fan, Rajini padam pannunga'🌟. When I met #Rajinikanth sir he said 'we should win at any cost💯, we are doing it with RKFI. Consider me as your assistant, I will be telling my suggestion for #Dharman, you can take it or ignore'. Rajinikanth sir is still working like a new comer♥️"
இன் வலைபேச்சு அந்தணன் video
ஓடிபோய் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க அவரு என்ன #Rajinikanth𓃵 ஹா இல்ல #விஜய் யா
அவர் பேரு #கமல்ஹாசன்#அதிமுக ஆட்சியில் இருக்கும் போதே ஜெயலலிதாவை தூக்கிப்போட்டு லெப்ட் கால்ல மிதிச்சவரு அவரு
அவர் வந்து கர்நாடகா கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்க மாட்டார்
எதை பற்றியும் புரிந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் முயற்ச்சிகூட பண்ணாத அரைவேக்காடுகளால் மட்டுமே இவரை வெறுக்க முடியும்!!
சமுத்திரம் பெரிதா? தேன் துளி பெரிதா? தேன் தான், அது நீ தான் - #KamalHaasan#ThugLife#ThuglifeFromJune5#ThuglifeAudioOutNow
இந்த மனசு யாருக்கு வரும்.. That’s why we all are loving @ikamalhaasan sir.. ❤️❤️❤️அவன்அவன் தன் பட்டத்தை பறிச்சிடுவாங்களோன்னு அலறிட்டு இருக்கான்.. இவர் எல்லாத்தையும் தூக்கிவிட்டு அழகு பார்க்கிறார். #ThuglifeFromJune5#thiglife#SilambarasanTR
#கமல் சார் பத்தி பேச எனக்கு தகுதி இல்லை அவரை போல இங்கு யாராலும் இருக்கு முடியாது, அவருக்கு உடம்பு முழுக்க மூளை அவர் நம்ம இந்தியாவில் அதுவும் சென்னையில் இருக்குறது நமக்கு தான் பெருமை ஜாஸ்தி, இப்பவும் சிறந்த நடிகரா, சிறந்த தொழில்நுட்ப கலைஞரா டாப்ல இருக்காரு - #கலா🔥
#KamalHaasan
Happy birthday pa @ikamalhaasan
You’re a rare 💎 and walking by your side is one of my favourite things to do in life - to many more birthdays and watching all your magical dreams come to life .. love you so much pa 🩶🧿
#கமல் சார் வந்து கடவுள் நமக்கு கொடுத்த வரம், எவ்வளவு போராட்டம் அவருக்கு மிகச் சிறந்த மனிதர், சம்பாதித்த எல்லாத்தையும் சினிமாவிலே போட்டவரு, 16 வயதினிலே படத்துல கோவணம் கட்டிட்டு நடிச்சாரு பாருங்கு அவருக்கு இருக்குற துணிச்சல் இங்க யாருக்கும் இல்ல - #பெப்சிவிஜயன்👏
#KamalHaasan