திருநெல்வேலியில் சட்டவிரோத திருட்டு கல் குவாரிகளால் மக்கள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஆவணப்படுத்தும் நிகழ்வு இன்று நடந்தது. இதில் கலாட்டா செய்ய வேண்டும் என்பதற்காகவே திருட்டு குவாரி ரவுடிகள் சிலர் வந்து தகராறு செய்தார்கள். நாற்காலிகளை தூக்கி எறிந்து கலாட்டா செய்தார்கள்.
ஆனால் எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் உருட்டல்கள் வந்தாலும் அறப்போர் தொடரும். இது போன்ற தடைகள் நம் வேலைகளை ஒருபொழுதும் நிறுத்தாது. இன்னும் வேகமாக செயல்பட்டு சட்டவிரோத திருட்டு கல் குவாரி ஊழல்களை வெளிக்கொண்டு வருவோம். மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வெளிக்கொண்டு வருவோம்.
இது போன்ற சட்ட விரோத திருட்டு குவாரிகளை ஆதரிப்பதை திமுக அரசு எப்பொழுது நிறுத்தப் போகிறது? திருட்டு குவாரிகளின் திருட்டை எப்பொழுது தடுக்க போகிறது? திருட்டு குவாரி முதலாளிகளை விட மக்கள் நலன் முக்கியம் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் எப்பொழுது உணர போகிறார்?
@mkstalin@CMOTamilnadu@Chief_Secy_TN@supriyasahuias
குறிப்பு: சட்ட விரோதமாக திருட்டு குவாரி நடத்தி இயற்கை வளங்களை திருடுபவர்கள் திருடர்கள் தான்.
NTECL #1500MW# வேலை நிறுத்தம் தொடர்ந்து பன்னிரண்டாவது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஒருவர் கூட நிரந்தரம் இல்லா நிறுவனம்## சம்பள உயர்வை ஒத்துக் கொண்டு தற்போது மறுக்கும் ஏமாற்று நிறுவனம்#ROC இல்லை#NTECL ## தமிழக அரசே நடவடிக்கை எடுத்திடுக##
@narendramodi No one is permanent even get 1900 crores as profit# 2000 workers future?? #13 years of struggle #
Without ROC how NTECL (Central government) 1500 MW works?##
Ntecl அனல் மின் நிலையத்தில்
நிரந்தரத் தொழிலாளி ஒரு வர் கூட இல்லை அதிகாரிகளுக்கு மாதம் ஊதியம் ரூ 4 லட்சம் ஒப்பந்த தொழிளாலிக்கு இதர சலுகை உட்பட ரூ 22 ஆயிரம் மட்டுமே ஆகையால் எங்களை
நேரடி தொழிலாளியாக மாற்ற கோரி
கேட் அமர்வு போராட்டம் FEB 2 முதல் நடக்கிறது
#nteclgateprotest#DAY6
கடந்த 12 ஆண்டுகளாக NTECL என்ற அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிளாலியாக பணியாற்றி கொண்டிருக்கும் எங்களுக்கு எத்த ஒரு அடிப்படையான வசதிகளான குடிநீர் மற்றும் கழிவறைகளும் இல்லை அடிப்படையான சலுகைகளும் இல்லை
#NTPC#NTECL#TNEB
கொடுத்த வாக்குறுதி என்ன ஆச்சு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே..?
2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்த நிலக்கரி இறக்குமதி ஊழல் தொடர்பாக அறப்போர் லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுத்த புகார் மற்றும் ஆதாரங்களுடன் உங்களை சந்தித்து இந்த ஊழல் மீது விசாரணை நடத்த அதிமுக அரசுக்கு அழுத்தம் கொடுக்க கோரிக்கை வைத்தோம். அதற்கு பதிலளித்த நீங்கள் அழுத்தம் கொடுப்பது மட்டுமல்லாமல் திமுக ஆட்சி அமைந்தவுடன் அதானி ஊழல் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்போம் என்றும் உறுதி அளித்தீர்கள்.
திமுக அரசு ஆட்சி அமைத்து 3 வருடங்கள் முடிய போகிறது. அதானியின் ஊழல் மீது விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு 10 மாதங்களுக்கு மேலாக அனுமதி அளிக்காமல் நீங்கள் மறுக்க என்ன காரணம்?
உங்களுக்கும் அதானிக்கும் என்ன டீல்?
#Arappor #Adani #MKStalin
தேர்தல் பத்திரம் மூலம் தீவிரவாதிகள் பயனடைகிறார்களா?
Sun news விவாத நிகழ்ச்சியில் அறப்போர் இயக்கம்.
Video credits @sunnewstamil
தேர்தல் பத்திரம் திட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் லஞ்சத்தை சட்டப்பூர்வமாக்கிய மத்திய பாஜக அரசு இது வரை தேர்தல் பத்திரம் மூலம் ரகசிய நன்கொடையாக 5270 கோடி வாங்கியுள்ளது. இது குறித்த விரிவான வீடியோ: https://t.co/SRyPYEH1P7
இந்த சட்டத்தை ரத்து செய்து இதன் மூலம் வாங்கப்பட்ட நன்கொடை விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் தான் திருடர்கள் சிக்குவார்கள்.
#Arappor #ElectoralBonds #BJP
*"செறிவூட்டப்பட்ட அரிசியைத் தடுக்க மிகப்பெரிய எழுச்சி தேவை!"*
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
ஐயா *கி. வெங்கட்ராமன்* அவர்களின் உரை!
=====================================
தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://t.co/T42kPOGPRU
லோக் ஆயுக்தா சட்டத்திருத்தம் கொண்டு வருவோம் என்று தேர்தல் பிரச்சாரம் செய்தது யாரு?
திமுக.
இரண்டு வருட கால ஆட்சியில் லோக் ஆயுக்தா பற்றி வாயே திறக்காமல் இருப்பது யாரு?
திமுக அரசு.
சட்டத்திருத்தம் வருமா?
@mkstalin@Udhaystalin@TThenarasu@ptrmadurai@katpadidmk@KN_NEHRU
2016ம் வருடம் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் கமிட்டி அமைத்து அறப்போர் வெளியிட்ட மாதிரி லோக்ஆயுக்தா வரைவு அறிக்கையை https://t.co/cCpPLK7UZT இங்கே காணலாம்.
#Arappor #LokAyuktha
RTI சட்டத்தை பலவீனப்படுத்தி முடித்த கையோடு தேர்தல் ஆணையத்தையும் முழுமையாக அரசின் கைப்பாவையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய பாஜக அரசு. ஜனநாயகத்தைகேலிக்கூத்தாக்கும் மோடியின் ஆட்சி இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம்.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறினாலும் ஊழல்வாதிகளுக்கு எதிரான அறப்போர் இயக்கத்தின் சட்ட போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஊழல்வாதிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.
#Arappor
NLC க்கு எதிராக தமிழ்த் தேசியக் கட்சிகள் போராட்டக் களத்தில் இறங்க வேண்டும், அது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் (தமிழர்) வாழ்க்கைப் பிரச்சனை என்றுப் புரிய வைத்து அதற்குத் தீர்வு காண வேண்டும்..
#NLCStopLandgrabing