Top Tweets for #35YearsofPMK
🔥#35YearsOfPMK முடிந்து
இன்று
#36YearsOfPMK
ஆண்டு தொடக்க விழா
🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩
தமிழ்நாட்டில் மதுவிலக்குக்காக 400-க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியது, சட்டப்போராட்டம் நடத்தி 3321 மதுக்கடைகளை மூடி சாதனை படைத்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சி

பாமக - வை பார்த்து இந்த அரசு பயன்படுகிறதா...???
அல்ல
அங்கே உள்ள விவசாயிகள் மற்றும் மக்கள் விழித்து கொள்வார்கள் என அஞ்சுகிறது...!!
இவர்களின் முகத்திரை கிழிவதை கண்டு அஞ்சுகிறது..!!
#35YearsOfPMK
#GlobalGoals
@drramadoss
@draramadoss
#Villupuram_trends

இந்தியாவில் 6 இ�� ஒதுக்கீடு கொண்டு வந்தவர் மருத்துவர் ஐயா தான் @drramadoss & பாமக
1. 108 சமூதாயங்களை உள்ளடக்கிய 20% MBC இட ஒதுக்கீடு
2. அருந்ததியர் உள் ஒதுக்கீடு 3%- SC (A)
3. இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடு 3.5%- BC(M)
4. மத்தியில் OBC மக்களுக்கான இட ஒதுக்கீடு 27%
#35YearsOfPMK
@PTTVOnlineNews எதிர் கட்சியா இருக்கட்டும் கூட்டணி கட்சியா இருக்கட்டும் இவர் ஒரு அறிக்கை விட்டால் அடுத்த நாளே மறுபருசீலனை செய்து மாற்றி அமைக்கப்படும்.
இது தான் எங்க பிராண்ட்🔥🔥..!
#35YearsOfPMK
தமிழக ஊடகங்கள் தங்களுக்கான அங்கீகாரத்தை முறையாக கொடுக்கவில்லை என்றாலும்...
த��டர்ந்து சாதிக் கட்சி என்று போலி விமர்சனங்கள் செய்தாலும்...
இந்த மக்களுக்கும் மண்ணுக்குமான பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் பாமக...
#35YearsOfPMK
ஆரம்ப சுகாதார மையம் ,
108 ஆம்புலன்ஸ் ,
பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை ,
ரயில் பாதை விரிவாக்கம், என்று பல சாதனைகள் செய்து மக்கள் நலனிற்கு போராடிய கட்சி பாமக.
#35YearsOfPMK
வாழ்த்துக்களையும் நம் சங்கத்தின் அடி���்படையான வன்னியர்களுக்கான சமூகநீதியை விரைவில் வென்றெடுக்க சூளுரைப்போம்...!
#44YearsOfVanniyarSangam #35YearsOfPMK #PMK #PMK2_0 @drramadoss @draramadoss @pudhaarulmozhi

*💥நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - மருத்துவர் அன்புமணி இராமதாசு💥*
Anbumani Ramadoss
#TN_25படைவீடுபாமக #35yearsofpmk #Anbumani #PMK #DrRamadoss #AnbumaniRamadoss

"கல்வி வணிகமாக்கியதில் நீட் தேர்வு முழு வெற்றி பெற்றுள்ளது"
- @draramadoss
#TN_25படைவீடுபாமக #PMK #AnbumaniRamadoss #neetexam #Anbumani #35yearsofpmk

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள்
- @draramadoss
#TN_25படைவீடுபாமக #35yearsofpmk #PMK #AnbumaniRamadoss #neetexam

💥நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - மருத்துவர் அன்புமணி இராமதாசு💥
@draramadoss
#TN_25படைவீடுபாமக #35yearsofpmk #Anbumani #PMK #DrRamadoss #AnbumaniRamadoss

மது விலக்குத்துறை அமைச்சரா..?
அல்லது மது திணிப்பு துறை அமைச்சரா..?
#PMK #AnbumaniRamadoss #35YearsofPmk #TASMAC
#35YearsOfPMK is like Chennai auto driver ..
Right Indicator on ..
Left hand out …
But go straight …..
😂😂😂😂😂

பாமக கட்சியின் 35-வது ஆண்டு விழாவை பல்வேறு கிராமங்களில் புதுவை பாமக மாநில அமைப்பாளர் திரு கோ கணபதி @GanapathyPondi தலைமையில் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
#35YearsofPMK #Pudhuvai #PMK #Pondicherry

35ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாமக மென்மேலும் பல சாதனைகள் படைக்கவும் மக்களுக்கான உரிமை போராட்டங்களை வெல்லவும் பாமக தலைவர் மரு.அன்புமணி ராமதாஸ் அவர்களின் முதல்வர் கனவை நிறைவேற்ற #திருமலை யில் கடவுளிடம் பிராத்தனை செய்து வழிபட்டோம்.
#Thirumala
#35YearsOfPMK #GlobalGoals #PMK

மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி சமூகநீதி பேச வேண்டும்; குடிநீதி பேசக் கூடாது !*
https://t.co/8amYnzENtT
@draramadoss
#PMK #AnbumaniRamadoss #35YearsOfPMK #GlobalGoals #TASMAC #Muthusamy #Tamilnadu

மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி சமூகநீதி பேச வேண்டும்; குடிநீதி பேசக் கூடாது !
காலையில் சாக்கடை தூய்மை செய்யும் பணிக்கு செல்பவர்கள் நாற்றத்தை சகித்துக் கொள்ள தவிர்க்க முடியாமல் மது அருந்துகிறார்கள். அவர்களை குடிகாரர்கள் என்று சொல்லக் கூடாது; அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி கூறியிருக்கிறார். இதையெல்லாம் எந்த வகை தத்துவத்தில் சேர்ப்பது என்று தெரியவில்லை.
சாக்கடைகளை தூய்மைப்படுத்தும் போது நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாது என்பது உண்மை தான். அதற்கான தீர்வு சாக்கடைகளை தூய்மை செய்வது உள்ளிட்ட பணிகளை எந்திரமயமாக்கி, அதில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை அடுத்தடுத்த நிலையில் உள்ள பணிகளுக்கு உயர்த்துவது தான் சமூக நீதி!
மாறாக, சாக்கடை தூய்மை செய்யும் பணிகளில் உள்ளவர்களுக்கு காலையிலேயே மது கொடுக்க வேண்டும் என்று துடிப்பது மது நீதி. அது மிகவும் ஆபத்தானது.
நாற்றத்தை மறக்க மது தான் தீர்வு என்றால், அதை விட கொடிய நாற்றத்துடன் மதுவை அருந்தி விட்டு வீட்டுக்கு வரும் கணவனை சகித்துக் கொள்ள முடியாமல் மனைவிகள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு அமைச்சர் என்ன தீர்வு வைத்திருக்கிறார்?
டாக்டர் அய்யா கொடுத்த பொறுப்பிற்கு உழைக்கிறேனா என்று தெரியவில்லை..
ஆனால் எனது சத்துக்கு மீறிய உழைப்பை நிச்சயம் செய்துக்கொண்டு தான் ��ருப்பேன்..
ஏனென்றால் இச்சமூகம் முன்னேறுவதற்கு அய்யாவின் வழி வந்த அண்ணனும், கட்சியும் அதிகாரத்தை பிடிக்கும் வரை.
💙💛❤
#35yearsofpmk #PMK2_0

நேற்று நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் 35ம் ஆண்டு தொடக்கவிழா ட்விட்டர் டிரெண்டிங்
#35YearsOfPMK #GlobalGoals
இந்திய அளவில்
@Sivakumar_4945 செங்கல்பட்டு மத்திய மாவட்ட பாட்டாளி சமூகப் ஊடகப் ��ேரவையின் மாவட்ட இணை செயலாளர் ஆகிய நான் 8 வது இடத்தை பிடித்து உள்ளேன். 😎 💙💛❤️

Last Seen Hashtags on Sotwe
igppSEND
Seen from United States
chubethemnuocdai
Seen from Vietnam
verity x mob
Seen from Thailand
w4500
Seen from United States
PINTOAWARDS
Seen from Brazil
池田エライザハメ撮り
Seen from Japan
corsointweet
Seen from United States
Momson
Seen from Netherlands
تفله
Seen from Italy
muslim() sex() + filter:videos
Seen from Turkey
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers





















