Top Tweets for #8laneproject
“8 வழிச்சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என திமுக அரசு கூறியிருப்பது வரவேற்கத்தக்கது” - எல்.முருகன்
#8Laneproject | #DMK | #BJP | #LMurugan |
https://t.co/dNDIEBvkXo
8 வழிச்சாலைத் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
#TNGovt | #8laneproject | #evvelu | #hindutamil |
https://t.co/R5kY33qTYk
https://t.co/g16JjrO0y4
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை - அமைச்சர் எ.வ.வேலு
#ChennaiSalem #8LaneProject #ministeravvelu #Dailythanthi
#Breaking | 8 வழிச்சாலை திட்டத்தை திமுக எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை : அமைச்சர் எ.வ.வேலு!!
#UpdateNews360 | #Minister | #DMK | #EVVelu | #8laneproject | #TamilNews | https://t.co/XT0qtZgI5j

தன்னுடைய சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகளை ஏற்றுக் கொண்டு 8 வழிச்சாலை திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட அனைத்து நிலங்களையும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது என அன்புமணி அறிக்கை.
#8LaneProject #Salem #Chennai #PMK
https://t.co/CY69Hn0JY0
"மீண்டும் 8 வழிச்சாலை.. விவசாயிகள் பதற்றம்.. தமிழக அரசின் பதில் என்ன?" - அன்புமணி கேள்வி! #8laneproject #Anbumani #TNGovt
https://t.co/JOfhYSQDQF
"மக்கள் பக்கமா? மத்திய அரசு பக்கமா?; திமுகவுக்கு ஒரு டெஸ்ட்" - ராமதாஸ் பரபர அறிக்கை! #Ramadoss #dmk #8laneproject
https://t.co/UWvMMOwaAr
மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி🔥 எட்டு வழி சாலையை விவசாயிகளுக்கு அவர்கள் விவசாய நிலத்தை திரும்பி அளிக்குமாறு மற்றும் எட்டு வழி சாலை அரசு ஆணையை நிறுத்தக்கோரி கோரிக்கை விடுத்துள்ளார்

TTV Dhinakaran appeals to Chief Minister https://t.co/leDjlTVy7p
எடப்பாடி பழனிச்சாமிக்கு துளியாவது மனசாட்சி இருக்கிறதா? – டிடிவி.தினகரன் கடும்தாக்கு
https://t.co/DBPwFbeJV7 #TTVDhinakaran #EdappadiPalanisamy #AMMKwithFarmers @TTVDhinakaran
#AMMKwithFarmers | #விவசாயிகள்நலனில்_அமமுக
#8_வழிச்சாலை காக காவல்துறையை வைத்து அவர்களை அடித்து, துன்புறுத்தி சிறையில் தள்ளினார்கள்.
- #TTVDhinakaran
#EPS | #8wayroad | #8laneproject |#Salem8Lane | #ChennaiSalemExpressWay| #EightWayRoad | #AMMK | #Tamilnadu
இதனைக்கண்டித்து தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வார்.
😜 #8LaneProject

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து - உச்சநீதிமன்றம் தீர்ப்பு .
#SupremeCourt #8laneproject
#chennaisalemhighway

#BREAKING | 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த நிலங்களை மீண்டும் கையகப்படுத்தலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி…!!
#8LaneProject | #SupremeCourt | #TNGovernment
https://t.co/lT56f3J9rK
* சுற்றுச்சூழல் விதிமுறைகளை கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் - உச்சநீதிமன்றம்
* நில உரிமையாளர்களின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு
#SupremeCourt | #8laneproject
#BREAKING : 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
* சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி
* புதிய அறிவிக்கை வெளியிட்டு நிலங்களை கையகப்படுத்தலாம்
#SupremeCourt | #8laneproject
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.9M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.7M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
97.9M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.2M followers

KATY PERRY 
@katyperry
88.3M followers

Taylor Swift 
@taylorswift13
82.2M followers

Lady Gaga 
@ladygaga
73.7M followers

Virat Kohli 
@imvkohli
70.9M followers

Kim Kardashian 
@kimkardashian
70.1M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.2M followers

Neymar Jr 
@neymarjr
63.7M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.4M followers

X 
@x
60.8M followers


















