Top Tweets for #ATP_IT_WING
கோவையில் #நீலம்_பண்பாட்டு_மையம் சார்பில்
#பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரை அறிவோம்..! மாணவர் இளைஞர்களுக்கான பயிலரங்கத்தில்..
@beemji
@ATPeravai
#நீலம் #ATP_IT_WING #atpitwings #நீலம்பண்பாட்டுமையம் #கோவை

கோவையில்
தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில்..
#தோழர்_பேரறிவாளன் அவர்கள்
#அய்யா_அதியமான் அவர்களையும்
#தோழர்_ராமகிருஷ்ணன் அவர்களையும் சந்தித்து நன்றி கூறினார்...
ஆதித்தமிழர் பேரவை தமிழ்நாடு
#ATP_IT_WING

நம் சமூக விடுதலைக்காக துப்பாக்கிசூட்டுக்கு பலியான
#தியாகி_பழனிக்குமாரின்
தியாகத்தை போற்றுவோம்!!.
ஆதித்தமிழர் பேரவை தமிழ்நாடு
#ATP_IT_WING

கொ ம தே கட்சி பொதுச்செயலாளர் &திருச்செங்கோடு MLA
#ஈஆர்_ஈஸ்வரன்.அவர்கள்
அருந்ததியர்களுக்கு தற்போதுள்ள 3% உள் இடஒதுக்கீட்டை 6% உயர்த்த வேண்டும் என்று சட்டசபையில் தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.ஆதித்தமிழர் பேரவையின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்..
#ATP_IT_WING

நவம்பர் 26
அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு போராளி #திருச்சி வீரத்தாய் #ராணிக்கு #வீரவணக்க நினைவேந்தல் கூட்டம் #ஆதித்தமிழர்_பேரவை சார்பில் #ஈரோட்டில் நடைபெறுகிறது.. போராளிகளின் உயிர் தியாகம் வீண் போகாது
உள் இட ஒதுக்கீட்டை வென்றெடுப்போம்..
#atp_it_wing #ATPNews #erode #SCAreservation


நவம்பர் 26
உள் இட ஒதுக்கீடு போராளி #திருச்சி_வீரத்தாய்_ராணிக்கு #வீரவணக்கம்
உள் ஒதுக்கீடே
உன் உயிர் என்றாய்
உள் ஒதுக்கீட்டை காக்கவே
உன் உயிரையும் தந்தாய்..
உன் உயிர் தியாகம் வீண் போகாது
#atp_it_wing #aathitamizhar_peravai #ATPNews @EraAthiyamaan @GKkalaikannan


#நாள்_11_08_2020
#பார்ப்பபனியச்_சதிகளும்
#திராவிடத்தின்_தேவையும்
எழுச்சி உரையாற்றுகிறார்
பார்ப்பனிய எதிர்ப்பு போராளி
#அய்யா_அதியமான் அவர்கள்
#ஆதித்தமிழர்_பேரவை
#ATP_IT_WING

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.4M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers












