Top Tweets for #ComeBackDelta
ஒரு இரவில் என்ன மாறி விட போகிறது என விளம்புபவர்களை
பல தென்னை பிள்ளைகளை இழந்த எம் விவசாயிகளை கேளுங்கள்.
என் என்ன மாற முடியும் என்று...
#SaveDelta #Delta #ComeBackDelta
#இரவுவணக்கம் 🌾 #VjVks_twtz ✌🏻
MNM Cuddalore North District sent relief meterials
to Gaja cyclone affected Delta region.
#Comebackdelta #SaveDelta #Gaja #Cyclone #Relief #Whistle #Maiam #MakkalNeedhiMaiam #MNM

பேசும் படம் செல்ல வார்த்தைகள் இல்லை #WeNeedToStandWithDelta #SaveDelta #SaveVedaranyam #Save_Delta #CycloneGaja #CycloneGajaRelief #comebackdelta #GajaRelief #GajaCycloneRelief #Gaja #2Point0 #2Point0FDFS #2PointO

இத பார்த்தால் அக்காதான் நிவாரணம் வாங்குற மாதிரியே இருக்கு😂 #SaveDelta #Save_Delta #SaveVedaranyam #WeStandWithDelta #CycloneGajaRelief #ComeBackDelta #GajaCycloneRelief #GajaCyclone #GajaCycloneUpdates #Gaja

விவரம் தெரியாத வீடு இழந்து தவிக்கும் மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும்..
பாதிக்கப்பட்ட வீட்டு முன் நின்று புகைப்படம் எடுத்து வட்டாசியர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்..
#Save_Delta #CycloneGajaRelief #ComeBackDelta #WeStandWithDelta #GajaCycloneUpdates #Gaja #SaveVedaranyam

@ImRaina Happy birthday RAINA ji🎂🎂🎂may this bday be a turning point for your career...waiting for your comeback sir☺
#HBDRaina
#SaveDelta
#comebackdelta

@AthulyaOfficial @Siva_Kartikeyan
@VijaySethuOffl
என்று தான் நாம் உணரப்போகிறோமோ.. உணவளித்தவன் உணவின்றி தவிக்கிறான்😢
#WeNeedToStandWithDelta #Delta #comebackdelta #prayfordelta

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் உள்ள தேங்காய் மற்றும் கடலை நல்ல விலையில் வாங்கி கொள்ளப்படும்.
முகவரி:டேஸ்ட்டி பட்டர்பிளை ஆயில் மில்,இருங்களுர் திருச்சி
தொடர்புக்கு: 8072219564
#BounceBackDelta #ComeBackDelta #GajaCycloneUpdates #WeStandWithDelta
நிவாரணம் கொடுத்த இளைஞர்களுக்கு வண்டிநிறைய தேங்காய் அனுப்பி வைத்த டெல்டா மக்கள் #SaveDelta #Save_Delta #SaveVedaranyam #SaveCauveryDelta #CycloneGaja #ComeBackDelta #CycloneGajaRelief #BounceBackDelta #WeStandWithDelta #WeNeedToStandWithDelta #GajaCycloneUpdates #GajaCycloneRelief

மதுரையில் இருந்து நிவாரண பொருட்கள் கொண்டு வந்தார்கள் என்று செய்தி கேட்டு கோடியக்கரை மீனவ மக்கள் உணவு செய்து பரிமாறியா போது.
சற்றும் எதிர்பாராத நிகழ்வு.. #SaveVedaranyam #SaveDelta #Save_Delta #SaveCauveryDelta #BounceBackDelta #WeStandWithDelta #ComeBackDelta #CycloneGajaRelief

குடும்பத்தை மறந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றளவும் களத்தில் இறங்கி பணியாற்றிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த குறவர் சமூக மக்கள் தங்கள் கைகளால் விற்பனைக்கு வைக்கப்பட்ருந்த பாசி மணிகளை அனைவருக்கும் சூடி அழகு பார்த்த அழகிய தருணம் #save_delta #ComeBackDelta

திருத்துறைப்பூண்டி -பட்டுக்கோட்டை சாலையில் அமைந்திருக்கும் பாண்டி(சென்னியமங்கலம்)கிராமத்திற்கு நிவாரணப் பொருட்கள் எதுவுமே செல்லவில்லை என தகவல் உதவ விரும்புவோர் அழைக்க: வேதையன் - +919526812274
அதிகம் பகிரவும்
#SaveDelta #SaveVedaranyam #save_delta #WeStandWithDelta #ComeBackDelta
குழந்தைகளுக்கு பால் வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளவும் 7010207765 இந்த செய்திய அதிகம் பார்த்து இருப்பீங்க
அந்த எண்ணுக்கு சொந்தகாரர் #குழந்தைளுக்கு பால் வழங்கிய டீம் இவங்க தான் #SaveDelta #SaveVedaranyam #save_delta #CycloneGaja #ComeBackDelta #CycloneGajaRelief #WeStandWithDelta

மரணம் வருவதற்குள் உங்கள் நிவாரண உதவிகளை செய்துவிடுங்கள்..!
பசியோடு #விவசாயிகள்..
#கஜா #savedelta #SaveVedaranyam #save_delta #SaveCauveryDelta #WeNeedToStandWithDelta #WeStandWithDelta #ComeBackDelta #CycloneGaja #CycloneGajaRelief #GajaCycloneRelief #GajaCyclone #GajaRelief
#ComeBackDelta : 9வது Truck நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்டது..
.
.
.
.
#Blacksheep #gaja #GajaCyclone @BlackSheepTamil

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.3M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.8M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91M followers

KATY PERRY 
@katyperry
88M followers

Taylor Swift 
@taylorswift13
81.9M followers

Lady Gaga 
@ladygaga
73.4M followers

Virat Kohli 
@imvkohli
70.5M followers

Kim Kardashian 
@kimkardashian
69.9M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.1M followers

Neymar Jr 
@neymarjr
63.3M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61.1M followers

X 
@x
60.8M followers






















